Search This Blog

Wednesday, 18 February 2026

NMMS-2026 RESULT வெளியீடு

NMMS-2026 RESULT வெளியீடு

மாணவர்கள் கீழே உள்ள லிங்க் மூலம் சென்று தங்கள் Roll Number மற்றும் தங்கள் பிறந்த தேதியை உள்ளீடு செய்து தங்கள் மதிப்பெண் அறிந்து கொள்ளலாம்

மாணவர்கள் கீழே உள்ள லிங்க் Click செய்யவும்

👇

CLICK HERE

மேலும் NMMS EXAM தொடர்பான ஆன்லைன் வகுப்பு, குறிப்புகள், ஆன்லைன் தேர்வுகள் தேவைப்படுபவர்கள் கீழே உள்ள லிங்க் மூலம் நமது வாட்ஸ் அப் சானலில் இணையவும் 

👇

CLICK HERE TO JOIN

NMMS 2025

Relsult Analysis

NMMS தேர்வு எழுத 2,30,345 விண்ணப்பித்தனர். 

NMMS மாநிலத்தில் தேர்வு செய்யப்படும் மொத்த மாணவர்கள் = 6,695

👉Gen category தேர்வு செய்யப்படுபவர்கள் = 1992 பேர்

(180 லிருந்து 108 மதிப்பெண்கள் பெற்றவர்கள் Gen category இல் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்)

👉OBC category இல் தேர்வு செய்யப்படுபவர்கள் 1173 பேர்

(108 - 97 மதிப்பெண்கள்)

👉BCM category இல் தேர்வு செய்யப்படுபவர்கள் 234 பேர்

(108 - 97 மதிப்பெண்கள்)

👉MBC category இல் தேர்வு செய்யப்படுபவர்கள் 1338 பேர்

(108 - 96 மதிப்பெண்கள்)

👉SC category இல் தேர்வு செய்யப்படுபவர்கள் 995 பேர்

(108 - 92 மதிப்பெண்கள்)

👉SCA category இல் தேர்வு செய்யப்படுபவர்கள் 198 பேர்

(108 - 90 மதிப்பெண்கள்)

👉ST category இல் தேர்வு செய்யப்படுபவர்கள் 64 பேர்

(108 - 92 மதிப்பெண்கள்)

👉PWD category(Blind) இல் தேர்வு செய்யப்படுபவர்கள் 16 பேர்

(110 - 63 மதிப்பெண்கள்)

👉PWD category(DEAF) இல் தேர்வு செய்யப்படுபவர்கள் 6 பேர்

(72 - 59 மதிப்பெண்கள்)

👉PWD category(ORTHO) இல் தேர்வு செய்யப்படுபவர்கள் 57 பேர்

(130 - 72 மதிப்பெண்கள்)

Gen Ortho 1 மாணவர்

OBC Ortho 1 மாணவர்

MBC Ortho 1 மாணவர்

SC Ortho 19 மாணவர்கள் (72-58)

ST ortho 3மாணவர்கள்

(71-60)

ஆக மொத்தம் 6,695 மாணவர்கள் மேற்காண் பட்டியலின் படி அரசின் ஊக்கத்தொகை பெற தகுதியானவர்கள்.

குறிப்பு: (சென்ற ஆண்டைக் காட்டிலும் இந்த வருடம் cut off மதிப்பெண்கள் கணிசமாக உயர்ந்துள்ளது)

வெற்றி அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்

OUR SINCERE THANKS TO

Mani Mathboard

TET PAPER II - VII SOCIAL SCIENCE ONLINE TEST - 2

இந்த ஆன்லைன் தேர்வு TET PAPER II தேர்வு எழுதும் நண்பர்களுக்காக இலவசமாக நடத்தப்படுகிறது 

இந்த தேர்வு 6, 7, 8, 9, 10 வகுப்புகளில் உள்ள TET PAPER II தேவையான அறிவியல், சமூக அறிவியல், கணக்கு, ஆங்கிலம், கல்வி உளவியல், தமிழ் ஆகிய அனைத்து பாடங்களில் இருந்தும் நடத்தப்படும் 

ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட சில பாடங்களில் தேர்வுகள் நடத்தப்படும் 

தற்போது தொடக்க வகுப்புகளில் உள்ள அறிவியல், சமூக அறிவியல், கணக்கு, தமிழ், ஆங்கிலம் பாடங்களில் இருந்து ஆன்லைன் தேர்வுகள் நடத்தப்பட்டு படிப்படியாக 9 மற்றும் 10 ஆம் வகுப்பு பாடங்களில் இருந்து தேர்வுகள் நடத்தப்படும் 

இந்த தேர்வுகள் பற்றிய உங்கள் கருத்துகளை 9952329008 என்ற எண்ணுக்கு அனுப்பினால் மேலும் இந்த தேர்வுகளை நடத்துவதற்கு ஒரு ஐடியா கிடைக்கும் 

TET PAPER II 

VII SOCIAL SCIENCE ONLINE TEST - 1

வட இந்திய புதிய அரசுகளின் தோற்றம் 

👇

CLICK HERE TO WRITE ONLINE EXAM

உங்கள் நண்பர்களுக்கும் அனுப்பி உதவுங்கள் அவர்களும் பயன்பெறட்டும் 

மேலும் தேர்வுகள் எழுதுவதற்கு கீழே உள்ள லிங்க் மூலம் எங்கள் வாட்ஸ் அப் சானலில் இணையவும் 

👇

CLICK HERE TO JOIN

TET PAPER II - VII SCIENCE ONLINE TEST - 2

இந்த ஆன்லைன் தேர்வு TET PAPER II தேர்வு எழுதும் நண்பர்களுக்காக இலவசமாக நடத்தப்படுகிறது 

இந்த தேர்வு 6, 7, 8, 9, 10 வகுப்புகளில் உள்ள TET PAPER II தேவையான அறிவியல், சமூக அறிவியல், கணக்கு, ஆங்கிலம், கல்வி உளவியல், தமிழ் ஆகிய அனைத்து பாடங்களில் இருந்தும் நடத்தப்படும் 

ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட சில பாடங்களில் தேர்வுகள் நடத்தப்படும் 

தற்போது தொடக்க வகுப்புகளில் உள்ள அறிவியல், சமூக அறிவியல், கணக்கு, தமிழ், ஆங்கிலம் பாடங்களில் இருந்து ஆன்லைன் தேர்வுகள் நடத்தப்பட்டு படிப்படியாக 9 மற்றும் 10 ஆம் வகுப்பு பாடங்களில் இருந்து தேர்வுகள் நடத்தப்படும் 

இந்த தேர்வுகள் பற்றிய உங்கள் கருத்துகளை 9952329008 என்ற எண்ணுக்கு அனுப்பினால் மேலும் இந்த தேர்வுகளை நடத்துவதற்கு ஒரு ஐடியா கிடைக்கும் 

TET PAPER II 

VII SCIENCE ONLINE TEST - 2

விசையும் இயக்கமும் 

👇

click here to write online exam

உங்கள் நண்பர்களுக்கும் அனுப்பி உதவுங்கள் அவர்களும் பயன்பெறட்டும் 

மேலும் தேர்வுகள் எழுதுவதற்கு கீழே உள்ள லிங்க் மூலம் எங்கள் வாட்ஸ் அப் சானலில் இணையவும் 

👇

CLICK HERE TO JOIN

TET PAPER I AND II - கல்வி உளவியல் ONLINE TEST 2

இந்த ஆன்லைன் தேர்வு TET PAPER II தேர்வு எழுதும் நண்பர்களுக்காக இலவசமாக நடத்தப்படுகிறது 

இந்த தேர்வு 6, 7, 8, 9, 10 வகுப்புகளில் உள்ள TET PAPER II தேவையான அறிவியல், சமூக அறிவியல், கணக்கு, ஆங்கிலம், கல்வி உளவியல், தமிழ் ஆகிய அனைத்து பாடங்களில் இருந்தும் நடத்தப்படும் 

ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட சில பாடங்களில் தேர்வுகள் நடத்தப்படும் 

தற்போது தொடக்க வகுப்புகளில் உள்ள அறிவியல், சமூக அறிவியல், கணக்கு, தமிழ், ஆங்கிலம் பாடங்களில் இருந்து ஆன்லைன் தேர்வுகள் நடத்தப்பட்டு படிப்படியாக 9 மற்றும் 10 ஆம் வகுப்பு பாடங்களில் இருந்து தேர்வுகள் நடத்தப்படும் 

இந்த தேர்வுகள் பற்றிய உங்கள் கருத்துகளை 9952329008 என்ற எண்ணுக்கு அனுப்பினால் மேலும் இந்த தேர்வுகளை நடத்துவதற்கு ஒரு ஐடியா கிடைக்கும் 

TET PAPER  I & II 

கல்வி உளவியல் 

ONLINE TEST 2

👇

click here to write online exam

உங்கள் நண்பர்களுக்கும் அனுப்பி உதவுங்கள் அவர்களும் பயன்பெறட்டும் 

மேலும் தேர்வுகள் எழுதுவதற்கு கீழே உள்ள லிங்க் மூலம் எங்கள் வாட்ஸ் அப் சானலில் இணையவும் 

👇

CLICK HERE TO JOIN

TET தேர்வுக்கு ஆசிரியர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் நேரடி லிங்க்

பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதி தேர்வுக்கு ஆன்லைன் விண்ணப்பம் செய்திட தற்போது TRB வலைதளம் தயார் நிலையில் உள்ளது 

கீழே உள்ள லிங்க் மூலம் சென்று தங்கள் பதிவேற்றும் செய்யும் டாக்குமெண்ட்ஸ் உடன் விண்ணப்பிக்கலாம்  

Good morning sir/mam,

TET for working teachers Online Application portal is LIVE on 18.02.2026 at 5.00 a.m. via TRB's official website successfully.

👇

CLICK HERE TO APPLY

Tuesday, 17 February 2026

பள்ளிக் கல்வித் துறையின் நலத்திட்டங்களை கண்காணிக்க மாவட்ட வாரியாக உயர் அலுவலர்களை நியமனம் செய்து பள்ளிக் கல்வித் துறை செயலாளர் உத்தரவு

பள்ளித்தொடர்பான அனைத்து செயல்பாடுகளையும் பார்வையிடுவதற்கும், பள்ளிக்கல்வித்துறையின் நலத்திட்டங்களை கண்காணிக்கவும் உயர் அலுவலர்களை நியமனம் செய்து பள்ளிக்கல்வித்துறை செயலாளர் அவர்கள் ஆணை பிறப்பித்துள்ளார்கள் 

கண்காணிப்பு அலுவலர்கள் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளியில் ஆய்வு செய்யவேண்டிய செயல்பாடுகள் மற்றும் உயர்நிலை/மேல்நிலைப்பள்ளிகளில் ஆய்வு செய்யவேண்டிய செயல்பாடுகள் ஆகியவை வழங்கப்பட்டுள்ளது 

Subjects for Inspection of Monitoring Officers in Primary and Middle Schools

Academic performance

Ennum Ezhuthm 1-5 Classes 

ALM (9 components) in 6- 8 Classes 

Basic Skill Training in Maths & Language for 6-8 Clasess 

Palli paarvai through APP

Flagship Programs: 

CM's Breakfast scheme 

All Welfare schemes implementation 

Scholarships details: SC, ST, MBC, Minority 

EMIS updation of school, 

Teachers and Students particulars. 

Teachers Vacancy 

Student strength matching - physical strength and online data. 

NAS / SLAS analysis 

NMMS details for class VIIl students

Infrastructure details and physical audit and existing structures and the need. 

Health screening of the students. 

Club activities 

Sports and Games activities 

Out of school Children / Drop out 

Inclusive education 

Other Samagra Shiksha components.

Subjects for Inspection of a Monitoring Officer in High and Hr.Sec. Schools

Academic performance and Palli Paarvai Mobile App 

X, XI, XII - Result Analysis and Performance 

Infra Structure details - Existing and additional Need 

Hr. Sec. Groups - Details of students, teachers etc., 

EMIS - updation of Schools, Teachers and Students particulars 

Vacancies of Teaching and Non-Teaching 

All welfare Schemes implementation and EMIS updating 

PTA and SMC activities and Fund position 

Club activities 

Sports and Games activities and achievements 

Health Screening and Emotional Well being 

Scholarships 

School Inspection by CEO and DEO details and rectification reports 

Out of School Children / Drop-out 

Inclusive education for Differently abled children 

Other SS (Samagra Shiksha) components

Enrolment 

NAS & SLAS Performance 

Court cases pertaining to that school/Teachers 

CM cell petitions pending 

RTI Petitions pending 

Registers: Stock Accounts Special Fees 

NMMS, NTS, TRUST 

Scout and Guides, NSS, JRC, NGC etc.,

Noon - Meal Scheme 

Basic skill Training in Maths & Language 

Library facility and Utility 

Laboratories - Science, Language, Hi-tech Labs etc., 

Functioning of Internal complaints Committees 

Students Help Line - 14417, 1098 - awareness among Students 

Monthly publications - Oonchal, Thenchittu, Kanavu Aasiriyar 

Checking HM's Class room observation Records 

KGBV Schools 

Tamil Nadu Model School and Girls Hostel 

Naan Muthalvan Scheme 

Pudhumai Penn and Tamil Puthalvan

மேலும் விவரம் அறிய கீழே உள்ள லிங்க் மூலம் ஆணை பதிவிறக்கம் செய்யவும் 

👇

CLICK HERE TO DOWNLOAD

TET PAPER I AND II - கல்வி உளவியல் ONLINE TEST 1

இந்த ஆன்லைன் தேர்வு TET PAPER II தேர்வு எழுதும் நண்பர்களுக்காக இலவசமாக நடத்தப்படுகிறது 

இந்த தேர்வு 6, 7, 8, 9, 10 வகுப்புகளில் உள்ள TET PAPER II தேவையான அறிவியல், சமூக அறிவியல், கணக்கு, ஆங்கிலம், கல்வி உளவியல், தமிழ் ஆகிய அனைத்து பாடங்களில் இருந்தும் நடத்தப்படும் 

ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட சில பாடங்களில் தேர்வுகள் நடத்தப்படும் 

தற்போது தொடக்க வகுப்புகளில் உள்ள அறிவியல், சமூக அறிவியல், கணக்கு, தமிழ், ஆங்கிலம் பாடங்களில் இருந்து ஆன்லைன் தேர்வுகள் நடத்தப்பட்டு படிப்படியாக 9 மற்றும் 10 ஆம் வகுப்பு பாடங்களில் இருந்து தேர்வுகள் நடத்தப்படும் 

இந்த தேர்வுகள் பற்றிய உங்கள் கருத்துகளை 9952329008 என்ற எண்ணுக்கு அனுப்பினால் மேலும் இந்த தேர்வுகளை நடத்துவதற்கு ஒரு ஐடியா கிடைக்கும் 

TET PAPER II 

கல்வி உளவியல் 

ONLINE TEST 1

👇

CLICK HERE TO WRITE ONLINE EXAM

உங்கள் நண்பர்களுக்கும் அனுப்பி உதவுங்கள் அவர்களும் பயன்பெறட்டும் 

மேலும் தேர்வுகள் எழுதுவதற்கு கீழே உள்ள லிங்க் மூலம் எங்கள் வாட்ஸ் அப் சானலில் இணையவும் 

👇

CLICK HERE TO JOIN

TET PAPER II - VII SOCIAL SCIENCE ONLINE TEST - 1

இந்த ஆன்லைன் தேர்வு TET PAPER II தேர்வு எழுதும் நண்பர்களுக்காக இலவசமாக நடத்தப்படுகிறது 

இந்த தேர்வு 6, 7, 8, 9, 10 வகுப்புகளில் உள்ள TET PAPER II தேவையான அறிவியல், சமூக அறிவியல், கணக்கு, ஆங்கிலம், கல்வி உளவியல், தமிழ் ஆகிய அனைத்து பாடங்களில் இருந்தும் நடத்தப்படும் 

ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட சில பாடங்களில் தேர்வுகள் நடத்தப்படும் 

தற்போது தொடக்க வகுப்புகளில் உள்ள அறிவியல், சமூக அறிவியல், கணக்கு, தமிழ், ஆங்கிலம் பாடங்களில் இருந்து ஆன்லைன் தேர்வுகள் நடத்தப்பட்டு படிப்படியாக 9 மற்றும் 10 ஆம் வகுப்பு பாடங்களில் இருந்து தேர்வுகள் நடத்தப்படும் 

இந்த தேர்வுகள் பற்றிய உங்கள் கருத்துகளை 9952329008 என்ற எண்ணுக்கு அனுப்பினால் மேலும் இந்த தேர்வுகளை நடத்துவதற்கு ஒரு ஐடியா கிடைக்கும் 

TET PAPER II 

VII SOCIAL SCIENCE ONLINE TEST - 1

இடைக்கால இந்திய வரலாற்று ஆதாரங்கள் 

👇

CLICK HERE TO WRITE ONLINE EXAM

உங்கள் நண்பர்களுக்கும் அனுப்பி உதவுங்கள் அவர்களும் பயன்பெறட்டும் 

மேலும் தேர்வுகள் எழுதுவதற்கு கீழே உள்ள லிங்க் மூலம் எங்கள் வாட்ஸ் அப் சானலில் இணையவும் 

👇

CLICK HERE TO JOIN

TET PAPER II - VII SCIENCE ONLINE TEST - 1

இந்த ஆன்லைன் தேர்வு TET PAPER II தேர்வு எழுதும் நண்பர்களுக்காக இலவசமாக நடத்தப்படுகிறது 

இந்த தேர்வு 6, 7, 8, 9, 10 வகுப்புகளில் உள்ள TET PAPER II தேவையான அறிவியல், சமூக அறிவியல், கணக்கு, ஆங்கிலம், கல்வி உளவியல், தமிழ் ஆகிய அனைத்து பாடங்களில் இருந்தும் நடத்தப்படும் 

ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட சில பாடங்களில் தேர்வுகள் நடத்தப்படும் 

தற்போது தொடக்க வகுப்புகளில் உள்ள அறிவியல், சமூக அறிவியல், கணக்கு, தமிழ், ஆங்கிலம் பாடங்களில் இருந்து ஆன்லைன் தேர்வுகள் நடத்தப்பட்டு படிப்படியாக 9 மற்றும் 10 ஆம் வகுப்பு பாடங்களில் இருந்து தேர்வுகள் நடத்தப்படும் 

இந்த தேர்வுகள் பற்றிய உங்கள் கருத்துகளை 9952329008 என்ற எண்ணுக்கு அனுப்பினால் மேலும் இந்த தேர்வுகளை நடத்துவதற்கு ஒரு ஐடியா கிடைக்கும் 

TET PAPER II 

VII SCIENCE ONLINE TEST - 1

அளவீட்டியல் 

👇

CLICK HERE TO WRITE ONLINE EXAM

உங்கள் நண்பர்களுக்கும் அனுப்பி உதவுங்கள் அவர்களும் பயன்பெறட்டும் 

மேலும் தேர்வுகள் எழுதுவதற்கு கீழே உள்ள லிங்க் மூலம் எங்கள் வாட்ஸ் அப் சானலில் இணையவும் 

👇

CLICK HERE TO JOIN

Friday, 13 February 2026

பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்கு சிறப்பு தகுதித் தேர்வு குறித்து ஆசிரியர் தேர்வு வாரியத்தின் விரிவான அறிவிக்கை வெளியீடு

டெட் தேர்வுக்கு பிப்.18 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாள்: ஏப்ரல் 10

முதல் தாள் தேர்வு: தற்காலிக தேர்வு நாள் ஜூலை 4

2ஆம் தாள் தேர்வு: தற்காலிக தேர்வு நாள் ஜூலை 5

விரிவான விவரங்களுக்கு

 https://WWW.TRB.TN.GOV.IN

இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்

இது பணியிலுள்ளோருக்கான தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு (TAMIL NADU TEACHER ELIGIBILITY TEST  FOR WORKING TEACHERS)

யார் விண்ணப்பிக்கலாம்? இது யாருக்கான தேர்வு?

இதுவரை TET தேர்ச்சி பெறாமல், 01.09.2025ற்கு முன்பே ஆசிரியப் பணியேற்று அரசு / அரசு உதவி பெறும் / அங்கீகாரம் பெற்ற தனியார் பள்ளிகளில் காலமுறை ஊதியம் / தொகுப்பூதியம் / பகுதிநேர பணியில் இடைநிலை ஆசிரியர் / பட்டதாரி ஆசிரியர் / அதனையொத்த ஆசிரியராக EMIS IDயுடன் பணியாற்றுவோர் இத்தேர்விற்கு விண்ணப்பிக்கலாம்.

யார் எந்தத் தேர்விற்கு விண்ணப்பிக்க வேண்டும்?

D.T.Ed/அதனையொத்த கல்வித் தகுதியுடன் பணியாற்றும் SGT, Primary HM உள்ளிட்டோர் TNTET தாள் 1-ற்கு விண்ணப்பிக்கலாம்.

U.G + B.Ed/அதனையொத்த கல்வித் தகுதியுடன் பணியாற்றும் BT, BRTE, Special Edu. Teachers, MHM, (& HS.HM)  உள்ளிட்டோர் TNTET தாள் 2-ற்கு விண்ணப்பிக்கலாம்.

ஒரு SGT/PHM பதவி உயர்விற்கான U.G + B.Ed.,  தகுதியுடன் இருப்பின் TET தாள் 2-ற்கு விண்ணப்பிக்கலாம்.

இரு தாள்களையும் எழுதுவோர் தனித்தனியே உரிய கட்டணத்துடன் விண்ணப்பிக்க வேண்டும்.

எப்போது & எப்படி விண்ணப்பிப்பது?

2026 பிப்ரவரி 18 முதல் ஏப்ரல் 10 வரை http://www.trb.tn.gov.in என்ற இணைய முகவரியில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் எவ்வளவு? எப்படி செலுத்த வேண்டும்?

SC, SCA, ST & மாற்றுத்திறனாளி எனில் ரூ.300/-

மற்றவர்களுக்கு ரூ.600/-

Net banking/Credit Card/Debit Card பயன்படுத்தி இணையப் பரிவர்த்தனை மூலம் மட்டுமே கட்டணம் செலுத்த வேண்டும்.

Onlineல் விண்ணப்பிக்க என்னென்ன தேவைப்படும்?

1. Mobile No.

2. E-mail ID

3. Passport size colour photograph (Jpg/Jpeg/Png 40-60 KB)

4. Signature (Jpg/Jpeg/Png : 20-40 KB)

5. TRB வெளியிட்டுள்ள Service Certificate DEO / CEO counter sined உடன் (Pdf : 250-300 KB) 

6. Community Certificate  (Pdf : 250-300 KB)

7. S.S.L.C., Mark sheet  (Pdf : 250-300 KB)

8. H.Sc., Mark sheet  (Pdf : 250-300 KB)

9. D.T.Ed., Diploma Certificate  (Pdf : 250-300 KB)

தாள் - 2 எனில்,

9. U.G Consolidated / All semesters Marksheets and Degree / Provisional Certificate (Pdf : 250-300 KB)

10. B.Ed., Consolidated / All semesters Marksheets and Degree / Provisional Certificate (Pdf : 250-300 KB)

மாற்றுத்திறனாளி எனில்,

* Differently Abled Certificate  (Pdf : 250-300 KB)

(அசல் சான்றிதழ்களைத்தான் Scan செய்து தனித்தனி Pdfஆக பதிவேற்ற வேண்டும். Xerox & Attested வேலைகள் இல்லை.)

*விண்ணப்பத்தில் பிழை இருந்தால் என்ன செய்வது?*

2026 ஏப்ரல் 11, 12 & 13 தேதிகளில் தேவையான திருத்தங்களைச் செய்து கொள்ளலாம்.

*எப்போது - எங்கே - எப்படி தேர்வு எழுத வேண்டும்?*

தேர்வு மையத்தை TRB முடிவு செய்து Hall Ticketல்  குறிப்பிட்டு Onlineல் வெளியிடும். 2026 ஜூலை 4 & 5 தேதிகளில் தேர்வு நடத்த TRB உத்தேசித்துள்ளது. இத்தேதி உறுதியானால் அதற்கு முன்னதாக Hall Ticket வெளியாகும். 

OMR Sheetல் விடைகளை நிரப்பி அளிக்கும் படியாக 150 மதிப்பெண்களுக்கு கொள்குறி வகையில் 150 வினாக்களுடன் தமிழ் & ஆங்கில வழியில் தேர்வு நடைபெறும். தேர்வு மொழியை விண்ணப்பத்திலேயே நாம் முடிவு செய்து அளிக்கலாம்.

*TNTET தாள்-1ற்கான பாட வாரியான மதிப்பெண்கள் என்னென்ன?*

1. 6-11 வயதிற்கான குழந்தை உளவியல் & கற்பித்தல் முறை : 30 மதிப்பெண்

2. மொழிப்பாடம் : 30 மதிப்பெண்

3. ஆங்கிலம் : 30 மதிப்பெண்

4. கணக்கு : 30 மதிப்பெண்

5. சூழ்நிலையியல் : 30 மதிப்பெண்

(5ஆம் வகுப்பு வரையிலான பாடங்களில் வினாக்கள் அமையும் என்றாலும் பத்தாம் வகுப்பு வரை கேட்கப்படவும் வாய்ப்புண்டு)

*TNTET தாள்-2ற்கான பாட வாரியான மதிப்பெண்கள் என்னென்ன?*

1. 11-14 வயதிற்கான குழந்தை உளவியல் & கற்பித்தல் முறை : 30 மதிப்பெண்

2. மொழிப்பாடம் : 30 மதிப்பெண்

3. ஆங்கிலம் : 30 மதிப்பெண்

4. Maths / Science பட்டதாரிகளுக்கு, கணக்கு & அறிவியல் : 60 மதிப்பெண்

5. History பட்டதாரிகளுக்கு, சமூகவியல் : 60 மதிப்பெண்

6. மற்ற பாட பட்டதாரிகள் மேலேயுள்ள 4 / 5ல் ஒன்றை சுய விருப்பத்தின் பேரில் தேர்வு செய்துகொள்ளலாம்.

(6 - 8 ஆம் வகுப்பு வரையிலான பாடங்களில் வினாக்கள் அமையும் என்றாலும் +2 வரை கேட்கப்படவும் வாய்ப்புண்டு)

*தேர்ச்சி பெற எத்தனை மதிப்பெண்கள் பெற வேண்டும்?*

SC / SCA / ST : 60 மதிப்பெண்கள்

BC / BCM / MBC / DNC : 75 மதிப்பெண்கள்

மற்றவர்களுக்கு : 90 மதிப்பெண்கள்

*TET PAPER II*

*இலவசமாக ஆன்லைன் தேர்வு (அனைத்துப் பாடங்களும்) தொடர்ந்து எழுதி தேர்வில் வெற்றி பெற கீழே உள்ள லிங்க் மூலம் வாட்ஸ் அப் சானலில் இணையவும்*

👇

CLICK HERE TO JOIN

*forward to your friends and relations*

Saturday, 31 January 2026

BREAKING NEWS தமிழ்நாடு ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவுகள் வெளியீடு பிப்ரவரி 2 ஆம் தேதி மாலை முதல் தகுதி சான்றிதழ் பதிவிறக்கம் செய்யலாம்

தமிழ்நாடு ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவுகள் நேற்று 30.01.2026 இரவு வெளியிடப்பட்டது 

பிப்ரவரி 2 ஆம் தேதி மாலை முதல் தகுதி சான்றிதழை  

👉 trb.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம் 

TET PAPER 1 தேர்ச்சி விபரம் 

தேர்வு எழுதியோர் எண்ணிக்கை 

91072

தேர்ச்சி பெற்றோர் எண்ணிக்கை 

44770

தேர்ச்சி பெறாதோர் எண்ணிக்கை 

46032

தேர்வுக்கு வராதவர்கள் 270

TET PAPER 2 சமூக அறிவியல்  தேர்ச்சி விபரம் 

தேர்வு எழுதியோர் எண்ணிக்கை 

142861

தேர்ச்சி பெற்றோர் எண்ணிக்கை 

32554

தேர்ச்சி பெறாதோர் எண்ணிக்கை 

110307

TET PAPER 2 அறிவியல் மற்றும் கணக்கு  தேர்ச்சி விபரம் 

தேர்வு எழுதியோர் எண்ணிக்கை 

186878

தேர்ச்சி பெற்றோர் எண்ணிக்கை 

71608

தேர்ச்சி பெறாதோர் எண்ணிக்கை 

115270

TET தாள் 1 தேர்ச்சி விவரம் பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும் 

👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்

TET தாள் 2 சமூக அறிவியல் தேர்ச்சி விவரம் பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும் 

👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்

TET தாள் 2 கணக்கு மற்றும் அறிவியல் தேர்ச்சி விவரம் பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும் 

👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்

Thursday, 29 January 2026

தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வு 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் ஆன்லைன் தேர்வு 5

தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வு அரசுப் பள்ளிகளில் 10 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் உதவித் தொகை பெறும் வகையில் நடைபெறும் தேர்வு ஆகும் 

இந்த தேர்வில் வெற்றி பெறும் மாணவர்கள் 500 நபர்கள் மற்றும் மாணவிகள் 500 நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் 

தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு மாதம் 1000 வீதம் 10 மாதங்களுக்கு அதாவது வருடம் 10000 ரூபாய் வழங்கப்படும். இந்த உதவித்தொகையானது மாணவர்கள் கல்லூரி இளநிலை படிப்பு முடியும் வரை வழங்கப்படும் 

இந்த தேர்வானது இரண்டு பகுதியாக நடைபெறும் முதல் பகுதி தேர்வு கணக்கு தேர்வு இதில் 60 வினாக்கள் கேட்கப்படும் 60 மதிப்பெண்களுக்கு இந்த தேர்வு நடைபெறும் 

பகுதி 2 தேர்வானது அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களை உள்ளடக்கிய 60 வினாக்கள் கேட்கப்படும் 60 மதிப்பெண்களை உடையது 

இரண்டிலும் சேர்த்து 120 மதிப்பெண்களுக்கு அதிக பட்ச மதிப்பெண்கள் எடுக்கும் மாணவர்களில் தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள இடஒதுக்கீட்டு முறையை பின்பற்றி மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு உதவித் தொகை வழங்கப்படும் 

இந்த ஆண்டுக்கான தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டு மாணவர்கள் தங்கள் விவரங்களை தேர்வுத்துறை வலைதளத்தில் பதிவேற்றும் செய்து விட்டார்கள் 

தேர்வானது ஜனவரி 31 இல் நடைபெற உள்ளது. அது வரையில் அறிவியல், சமூக அறிவியல் பாடங்களில் இருந்து மாதிரி தேர்வுகள் ஆன்லைன் வழியில் நடைபெறுகிறது 

விருப்பம் உள்ள மாணவர்கள் தேர்வு எழுதி பயிற்சி பெறலாம் 

தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வு 

சமூக அறிவியல் ஆன்லைன் தேர்வு 5

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் 

1. புரட்சிகளின் காலம் 

👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்

மேலும் தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வு தொடர்பான ஆன்லைன் வகுப்பு, குறிப்புகள், ஆன்லைன் தேர்வுகள் தேவைப்படுபவர்கள் கீழே உள்ள லிங்க் மூலம் நமது வாட்ஸ் அப் சானலில் இணையவும் 

👇

CLICK HERE TO JOIN

தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வு 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் ஆன்லைன் தேர்வு 4

சமூக அறிவியல் ஆன்லைன் தேர்வு 4

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் 

1. இடைக்கால இந்தியாவில் அரசும், சமூகமும் 

2. நவீன யுகத்தின் தொடக்கம் 

👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்

மேலும் தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வு தொடர்பான ஆன்லைன் வகுப்பு, குறிப்புகள், ஆன்லைன் தேர்வுகள் தேவைப்படுபவர்கள் கீழே உள்ள லிங்க் மூலம் நமது வாட்ஸ் அப் சானலில் இணையவும் 

👇

CLICK HERE TO JOIN

தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வு 10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் ஆன்லைன் தேர்வு 5

தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வு அரசுப் பள்ளிகளில் 10 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் உதவித் தொகை பெறும் வகையில் நடைபெறும் தேர்வு ஆகும் 

இந்த தேர்வில் வெற்றி பெறும் மாணவர்கள் 500 நபர்கள் மற்றும் மாணவிகள் 500 நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் 

தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு மாதம் 1000 வீதம் 10 மாதங்களுக்கு அதாவது வருடம் 10000 ரூபாய் வழங்கப்படும். இந்த உதவித்தொகையானது மாணவர்கள் கல்லூரி இளநிலை படிப்பு முடியும் வரை வழங்கப்படும் 

இந்த தேர்வானது இரண்டு பகுதியாக நடைபெறும் முதல் பகுதி தேர்வு கணக்கு தேர்வு இதில் 60 வினாக்கள் கேட்கப்படும் 60 மதிப்பெண்களுக்கு இந்த தேர்வு நடைபெறும் 

பகுதி 2 தேர்வானது அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களை உள்ளடக்கிய 60 வினாக்கள் கேட்கப்படும் 60 மதிப்பெண்களை உடையது 

இரண்டிலும் சேர்த்து 120 மதிப்பெண்களுக்கு அதிக பட்ச மதிப்பெண்கள் எடுக்கும் மாணவர்களில் தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள இடஒதுக்கீட்டு முறையை பின்பற்றி மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு உதவித் தொகை வழங்கப்படும் 

இந்த ஆண்டுக்கான தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டு மாணவர்கள் தங்கள் விவரங்களை தேர்வுத்துறை வலைதளத்தில் பதிவேற்றும் செய்து விட்டார்கள் 

தேர்வானது ஜனவரி 31 இல் நடைபெற உள்ளது. அது வரையில் அறிவியல், சமூக அறிவியல் பாடங்களில் இருந்து மாதிரி தேர்வுகள் ஆன்லைன் வழியில் நடைபெறுகிறது 

விருப்பம் உள்ள மாணவர்கள் தேர்வு எழுதி பயிற்சி பெறலாம் 

தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வு 

சமூக அறிவியல் ஆன்லைன் தேர்வு 5

10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் 

19 ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள் 

👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்

மேலும் தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வு தொடர்பான ஆன்லைன் வகுப்பு, குறிப்புகள், ஆன்லைன் தேர்வுகள் தேவைப்படுபவர்கள் கீழே உள்ள லிங்க் மூலம் நமது வாட்ஸ் அப் சானலில் இணையவும் 

👇

CLICK HERE TO JOIN

Tuesday, 27 January 2026

தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வு 10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் ஆன்லைன் தேர்வு 4

தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வு அரசுப் பள்ளிகளில் 10 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் உதவித் தொகை பெறும் வகையில் நடைபெறும் தேர்வு ஆகும் 

இந்த தேர்வில் வெற்றி பெறும் மாணவர்கள் 500 நபர்கள் மற்றும் மாணவிகள் 500 நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் 

தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு மாதம் 1000 வீதம் 10 மாதங்களுக்கு அதாவது வருடம் 10000 ரூபாய் வழங்கப்படும். இந்த உதவித்தொகையானது மாணவர்கள் கல்லூரி இளநிலை படிப்பு முடியும் வரை வழங்கப்படும் 

இந்த தேர்வானது இரண்டு பகுதியாக நடைபெறும் முதல் பகுதி தேர்வு கணக்கு தேர்வு இதில் 60 வினாக்கள் கேட்கப்படும் 60 மதிப்பெண்களுக்கு இந்த தேர்வு நடைபெறும் 

பகுதி 2 தேர்வானது அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களை உள்ளடக்கிய 60 வினாக்கள் கேட்கப்படும் 60 மதிப்பெண்களை உடையது 

இரண்டிலும் சேர்த்து 120 மதிப்பெண்களுக்கு அதிக பட்ச மதிப்பெண்கள் எடுக்கும் மாணவர்களில் தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள இடஒதுக்கீட்டு முறையை பின்பற்றி மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு உதவித் தொகை வழங்கப்படும் 

இந்த ஆண்டுக்கான தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டு மாணவர்கள் தங்கள் விவரங்களை தேர்வுத்துறை வலைதளத்தில் பதிவேற்றும் செய்து விட்டார்கள் 

தேர்வானது ஜனவரி 31 இல் நடைபெற உள்ளது. அது வரையில் அறிவியல், சமூக அறிவியல் பாடங்களில் இருந்து மாதிரி தேர்வுகள் ஆன்லைன் வழியில் நடைபெறுகிறது 

விருப்பம் உள்ள மாணவர்கள் தேர்வு எழுதி பயிற்சி பெறலாம் 

தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வு 

சமூக அறிவியல் ஆன்லைன் தேர்வு 4

10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் 

இரண்டாம் உலகப்போருக்கு பிந்தைய உலகம் 