Search This Blog

Tuesday, 13 December 2022

TNSED SCHOOL App NEW VERSION 0.0.49 DIRECT LINK TO UPDATE


What's is new

Ennum Ezhuthum Module Added


இன்று 13-12-2022 முதல் நமது TNSED செயலியில் 1-3 ஆம் வகுப்பிற்கு இரண்டாம் பருவத்திற்கான தொகுத்தறி மதிப்பீட்டை மேற்கொள்ளலாம்.


தொகுத்தறி மதிப்பீட்டை மேற்கொள்வதற்கு முன் கவனத்தில் கொள்ள வேண்டியவை. 


1. முதலில் நம்முடைய TNSED செயலியை புதுப்பித்துக் கொள்ளவும். Logout செய்து Login செய்யவும்.


2.தொகுத்தறி மதிப்பீட்டை நமது செயலியில் முடித்த பின்னர் விருப்பத்தின் அடிப்படையில் எழுத்து தேர்வாக தமிழ், ஆங்கிலம், கணிதம் முறையே 21 ,22 ,23-12-2022 ஆகிய தேதிகளில் நடத்திக் கொள்ளலாம். இதற்கான கேள்விகள் நமது செயலியில் PDF வடிவில் வெளியிடப்படும். இது தவிர கற்றல் விளைவுகளுக்கு ஏற்ப நீங்களாகவும் வினாத்தாள்களை உருவாக்கி எழுத்துத் தேர்வு வைத்துக் கொள்ளலாம்.


3. தொகுத்தறி மதிப்பீடு நடக்கும் நாட்களில் மாணவர்கள் எவரேனும் வருகை புரியாத பட்சத்தில் அவர்களுக்கு Today Absent என்ற ஆப்ஷனை கவனத்துடன் பயன்படுத்தவும்.


4. தொகுத்தறி மதிப்பீடு நடக்கும் இந்த பத்து நாட்களில்  மாணவர் எவரேனும் தொடர்ந்து வருகை புரியாத பட்சத்தில் இறுதி நாள் அன்று Long absent என்று பதிவிடவும்.


UPDATE LINK.

👇

CLICK HERE TO UPDTE



Join our WhatsApp group

👇👇

CLICK HERE TO JOIN


Monday, 12 December 2022

10 ஆம் வகுப்பு அறிவியல் மெல்ல கற்கும் மாணவர்களுக்காக ஆசிரியர்கள் உருவாக்கிய மூன்று விதமான கையேடு


மெல்ல கற்கும் 

மாணவர்களுக்காக 

இந்த கையேட்டை 

உருவாக்கிய 

ஆசிரியர்கள் 


A ARULALAN M.Sc., M. Phil., B.Ed., 

 B.T ASSISTANT 

 GOVT HIGH SCHOOL, 

 VADUGAPATTY, 

 SANKARI – 637301 

 SALEM DT 

 CELL: 7904931989, 9487254168


பெ.லிபின் 

புனித ஜேம்ஸ் மேல்நிலைப்பள்ளி 

பாலக்குறிச்சி - 621308

திருச்சி மாவட்டம் 

9443805408


கையேடு 1

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்




கையேடு 2

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்




கையேடு 3

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்



Join our WhatsApp group

👇👇

CLICK HERE TO JOIN




10 ஆம் வகுப்பு மற்றும் மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத்தேர்வு மாணவர்களின் விவரங்களை பதிவேற்றம் செய்ய கூடுதலாக கால அவகாசம் வழங்கி அரசுத் தேர்வுகள் இயக்குனர் உத்தரவு












VIII SCIENCE "REACHING THE AGE OF ADOLESCENCE" POWER POINT SLIDES FOR SMART CLASS


👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF

VII SCIENCE "BASIS OF CLASSIFICATION" POWER POINT SLIDES FOR SMART CLASS


தேவையான பாடப்பகுதி 

மட்டும் கொடுக்கப்பட்டுள்ளது 

மாணவர்கள் எளிதில் 

புரிந்துகொள்ளும் வகையில் 

தேவைப்படும் 

இடங்களில் படங்கள் 

இணைக்கப்பட்டுள்ளது 

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF

10 ஆம் வகுப்பு தமிழ் முழுத்தேர்வு மாதிரி வினாத்தாள்


👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்

Saturday, 10 December 2022

5 ஆம் வகுப்பு தொகுத்தறி மதிப்பீடு மாதிரி வினாத்தாள் தமிழ் மற்றும் ஆங்கில வழி PDF


5 ஆம் வகுப்பு 

அனைத்து பாடம் 

மாதிரி வினாத்தாள் 

(தமிழ் வழி)

👇👇 

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்




5 ஆம் வகுப்பு 

அனைத்து பாடம் 

மாதிரி வினாத்தாள் 

(ஆங்கில வழி)

👇👇 

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்



Join our WhatsApp group

👇👇

CLICK HERE TO JOIN


4 ஆம் வகுப்பு தொகுத்தறி மாதிரி வினாத்தாள் PDF அனைத்து பாடங்களும்



4 STD

ENGLISH MEDIUM 

ALL SUBJECTS

MODEL QUESTION PAPER

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF



Join our WhatsApp group

👇👇

CLICK HERE TO JOIN


3 ஆம் வகுப்பு தொகுத்தறி மதிப்பீடு மாதிரி வினாத்தாள் PDF ஆங்கில வழி பிரிண்ட் எடுத்து தேர்வு நடத்தலாம்


3RD STD

ENGLISH MEDIUM


TAMIL

ENGLISH

MATHS

SCIENCE 

MODEL QUESTION PAPER

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF



Join our WhatsApp group

👇👇

CLICK HERE TO JOIN

3 ஆம் வகுப்பு தொகுத்தறி மதிப்பீடு மாதிரி வினாத்தாள் PDF தமிழ் வழி பிரிண்ட் எடுத்து தேர்வு நடத்தலாம்

 

தமிழ் 

ஆங்கிலம் 

கணக்கு 

சூழ்நிலையியல் 

என அனைத்து 

பாடங்களுக்கும் 

தனித்தனியே 

வினாத்தாள் வடிவமைக்கப்பட்டுள்ளது 

ஆசிரியர்கள் 

பிரிண்ட் எடுத்து மாணவர்களுக்கு 

மாதிரி தேர்வு நடத்தலாம் 


வினாத்தாள் பதிவிறக்கம் செய்ய 

கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும் 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்



Join our WhatsApp group

👇👇

CLICK HERE TO JOIN

2 ஆம் வகுப்பு தொகுத்தறி மதிப்பீடு மாதிரி வினாத்தாள் PDF தமிழ் வழி பிரிண்ட் எடுத்து தேர்வு நடத்தலாம்

 

தமிழ் 

ஆங்கிலம் 

கணக்கு 

சூழ்நிலையியல் 

என அனைத்து 

பாடங்களுக்கும் 

தனித்தனியே 

வினாத்தாள் வடிவமைக்கப்பட்டுள்ளது 

ஆசிரியர்கள் 

பிரிண்ட் எடுத்து மாணவர்களுக்கு 

மாதிரி தேர்வு நடத்தலாம் 


வினாத்தாள் பதிவிறக்கம் செய்ய 

கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும் 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்




Join our WhatsApp group

👇👇

CLICK HERE TO JOIN

1 ஆம் வகுப்பு தொகுத்தறி மதிப்பீடு வினாத்தாள் ஆங்கில வழி அனைத்து பாடங்களும் PDF அப்படியே பிரிண்ட் எடுத்து தேர்வு நடத்தலாம்


TAMIL

ENGLISH

MATHS

SCIENCE 

MODEL QUESTION 

PAPER

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF



Join our WhatsApp group

👇👇

CLICK HERE TO JOIN

1 ஆம் வகுப்பு தொகுத்தறி மதிப்பீடு வினாத்தாள் தமிழ் வழி அனைத்து பாடங்களும் PDF அப்படியே பிரிண்ட் எடுத்து தேர்வு நடத்தலாம்



தமிழ் 

ஆங்கிலம் 

கணக்கு 

சூழ்நிலையியல் 

என அனைத்து 

பாடங்களுக்கும் 

பயிற்சி வினாத்தாள் 

வடிமைக்கப்பட்டுள்ளது 

ஆசிரியர்கள் பிரிண்ட் 

எடுத்து மாணவர்களுக்கு 

பயிற்சி அளிக்கலாம் 


வினாத்தாள் பதிவிறக்கம் செய்ய 

கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும் 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்



Join our WhatsApp group

👇👇

CLICK HERE TO JOIN