Search This Blog

Friday, 11 November 2022

கனமழை நாளை விடுமுறை (12.11.2022) விடப்பட்டுள்ள மாவட்டங்கள்


 


கனமழை காரணமாக 28 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று (12.11.22) விடுமுறை.


1.சென்னை 



2.திருவள்ளூர்  



3.காஞ்சிபுரம் 



4.செங்கல்பட்டு 



5. கோவை   



6.வேலூர் 



7.மயிலாடுதுறை 



8. கன்னியாகுமாரி 



9.தஞ்சாவூர் 



10.திருவாரூர்



11.விழுப்புரம்



12.அரியலூர் 



13. கரூர்



14. திருவண்ணாமலை 



15. திருப்பத்தூர் 



16. புதுக்கோட்டை



17. கடலூர்  



18. சேலம்



19. பெரம்பலூர் 



20. கள்ளக்குறிச்சி



21. திண்டுக்கல்



22. திருச்சி



23. தருமபுரி 



24. தேனி



25. நீலகிரி



26.ராமநாதபுரம் (பள்ளிகள்)



27. ராணிபேட்டை



 28.சிவகங்கை


&

புதுச்சேரி/காரைக்கால்

அனைத்து தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 14.11.22 அன்று காலை இறைவணக்கக் கூட்டத்தில் எடுக்க வேண்டிய உறுதிமொழி




உறுதி மொழி 

 

Ø தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளி மாணவர்கள் ஆகிய நாங்கள் மாணவர்களாகிய நாங்கள் குழந்தைகள் தினம் கொண்டாடப்படும் இந்த நாளில் ஓர் உறுதி ஏற்கிறோம்

 

Ø சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகளின் சமூக முன்னேற்றத்திற்காகவும் அவர்களின் நலனுக்காகவும் எப்பொழுதும் உடன் நிற்போம் என்றும் அவர்களுக்கு இருக்கக்கூடிய சமூக பொருளாதார பண்பாட்டு சிக்கல்கள் குறித்த விழிப்புணர்வை உருவாக்க எங்களால் ஆன அனைத்து முயற்சிகளையும் செய்வோம் என்றும் உறுதி கூறுகிறோம் .

 

Ø முழுமையாகவும் சமத்துவத்துடனும் வெற்றிகரமாகவும் மாற்றுத்திறனாளி குழந்தைகள் இங்கு எந்த பாகுபாடும் இன்றி அனைத்து உரிமைகளையும் பெற்று வாழ்வதற்குரிய பாதுகாப்பை அவர்களுக்கு அளிப்பது இன்றியமையாதது என நாங்கள்  உணர்த்துகின்றோம்

 

Ø அவர்களை எங்கள் குடும்பத்தில் ஒருவர் போலவே முக்கியத்துவம் அளித்து நட்புணர்வை வளர்ப்போம் என்றும் உறுதிமொழி ஏற்கிறோம்

 

 

   மேலே குறிப்பிட்ட உறுதிமொழியினை அனைத்து தொடக்க, நடுநிலை, உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் வருகின்ற 14.11.2022 அன்று காலை பள்ளியில் காலை வணக்க கூட்டத்தில் அனைத்து குழந்தைகளும் உறுதி மொழியினை ஏற்க அனைத்து தலைமையாசிரியர்களுக்கும் தெரிவிக்கப்படுகின்றது 




எண்ணும் எழுத்தும் நவம்பர் மூன்றாவது வாரம் பாடத்திட்டம்

 





Thursday, 10 November 2022

பள்ளிக்கல்வித் துறை சார்பில் நடைபெற்றுவரும் கலை பண்பாட்டு விழா போட்டிகளில் பாரம்பரிய நடனப்பிரிவில் (பரதநாட்டியம்) விழுப்புரம் மாவட்டத்தில் முதல் இடம் பிடித்த மாணவனின் நடனம்

 

👇👇

வீடியோ பார்க்க இதை அழுத்தவும்


CRC பயிற்சி (1,2,3எண்ணும் எழுத்தும்) மற்றும் 4,5 SPOKEN ENGLISH பயிற்சி மாநில கருத்தாளர்கள் பெயர் பட்டியல்


வருகின்ற நவம்பர் 26 ஆம் தேதி 

1,2,3 வகுப்புகள் கற்பிக்கும் 

ஆசிரியர்களுக்கு 

எண்ணும் எழுத்தும் பயிற்சி

வழங்கப்பட உள்ளன 


4,5 வகுப்புகள் கற்பிக்கும் 

ஆசிரியர்களுக்கு 

SPOKEN ENGLISH பயிற்சி 

வழங்கப்பட உள்ளன 


மாநில அளவில் 

பயிற்சி பெற்று 

ஆசிரியர்கள் தங்கள் 

ஒன்றிய ஆசிரியர்களுக்கு 

பயிற்சி அளிக்கவேண்டும் 


தற்போது 

மாநில அளவில் பயிற்சி 

பெறச்செல்லும் ஆசிரியர்களின் 

பெயர் பட்டியல் 

வெளியிடப்பட்டுள்ளது 


பெயர் பட்டியல் பதிவிறக்கம் 

செய்ய கீழ்கண்ட லிங்கை 

அழுத்தவும் 

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF



10 ஆம் வகுப்பு தமிழ் இயல் 7,8,9 வினா விடை


👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்

நவம்பர் 26ந்தேதி தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு C.R.C மாநில கருத்தாளர்களை பணி விடுப்பு செய்ய SCERT இயக்குனர் ஆணை






Monday, 7 November 2022

2022- 23 கல்வியாண்டிற்கான 10, 11, மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்விற்கான கால அட்டவணை


2022- 23 கல்வியாண்டிற்கான 

பொதுத் தேர்விற்கான 

கால அட்டவணையை 

தமிழ்நாடு 

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் 

அன்பில் மகேஷ் 

இன்று வெளியிட்டார்.



2022-2023 பொதுத்தேர்வு கால அட்டவணை:


➤ 10ம் வகுப்பு -  06.04.23 முதல் 20.04.23 வரை


➤ 11ம் வகுப்பு - 14.03.23 முதல் 05.04.23 வரை


➤ 12ம் வகுப்பு - 13.03.23 முதல் 03.04.23 வரை

நடைபெறுகிறது


10ம் வகுப்பு தேர்வு கால அட்டவணை 



11, 12 வகுப்பு தேர்வு கால அட்டவணை 
பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்க் 
மூலம் செல்லவும் 
👇👇





தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அடுத்த TEAM VISIT மற்றும் மண்டல அளவிலான ஆய்வுக்கூட்டங்கள் நடைபெறும் மாவட்டங்கள்


👉 மண்டல ஆய்வு 9.11.2022 மற்றும் 10.11.2022 இரு நாட்கள் நடைபெறுகிறது 



👉 தூத்துக்குடி மண்டல அளவில் நடைபெறுகிறது (தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம், தென்காசி, கன்னியாகுமரி)


👉 தூத்துக்குடி மாவட்டம் ஆய்வுப்பணியில் ஈடுபடும் அலுவலர்கள் 

    க.நந்தகுமார் இ .ஆ .ப 

    ஆணையர், பள்ளிக்கல்வி தலைமையில் நடைபெறுகிறது 


👉 திருநெல்வேலி மாவட்டம் ஆய்வுப்பணியில் ஈடுபடும் அலுவலர்கள் 

    இரா.சுதன் இ.ஆ.ப 

    மாநில திட்ட இயக்குனர் 

    சமக்ர சிக்ஷா 


👉 இராமநாதபுரம்  மாவட்டம் ஆய்வுப்பணியில் ஈடுபடும் அலுவலர்கள் 

    முனைவர்.க.அறிவொளி 

    இயக்குனர், தொடக்கக்கல்வி இயக்ககம் 


👉 தென்காசி மாவட்டம் ஆய்வுப்பணியில் ஈடுபடும் அலுவலர்கள் 

    திருமதி.தா.உஷா 

    உறுப்பினர் (TET)



 👉 கன்னியாகுமரி மாவட்டம் ஆய்வுப்பணியில் ஈடுபடும் அலுவலர்கள் 

    முனைவர்.சு. நாகராஜ முருகன் 

    இயக்குனர் 

    தனியார் பள்ளிகள் இயக்ககம் 


மேலும் விவரம் அறிய  உள்ள லிங்க் மூலம் 

ஆணை பதிவிறக்கம் செய்யவும் 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்

Sunday, 6 November 2022

திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையம் வழங்கும் 6, 7 வகுப்பு மாணவர்களுக்கான 'Simple Smoke Ring making kit' ஒரு நாள் இலவச பயிற்சி




மாவட்ட அறிவியல் மையம், 

திருநெல்வேலி 


சர்வதேச அறிவியல் மையம் 

மற்றும் அறிவியல் 

அருங்காட்சியக தினத்தை 

(International Science Centre & Science Museum Day) 2022  

முன்னிட்டு 

வருகின்ற 

நவம்பர் 10 தேதி 

வியாழக்கிழமை 

பள்ளி மாணவர்களுக்கான 

"இலகுவான புகை வளையம் உருவாக்கும் அறிவியல் மாதிரி" 

என்ற பணிமனை 

(Workshop in 'Simple Smoke Ring making kit') 

ஒன்றை VI மற்றும் VII 

வகுப்பு வரை பயிலும் 

மாணாக்கர்களுக்கு 

நடத்த 

திட்டமிடப்பட்டுள்ளது. 


இதற்கு விருப்பம்,  

தகுதியுடையவர்கள் 

பள்ளியின் மூலம் 

08.11.2022-குள் 

முன்பதிவு 

செய்யது கொள்ளலாம். 


அனுமதி இலவசம். 


ஒரு பள்ளியில் இருந்து 

அதிகபட்சமாக 

5 மாணாக்கர்கள் 

பங்கு பெறலாம். 


முன்பதிவு மற்றும்  விபரங்களுக்கு 


94429 94797 (whats app) 

என்ற எண்ணையோ 


sciencecentrenellaiednprog@gmail.com 

என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளலாம்.

எண்ணும் எழுத்தும் மாணவர்களுக்கு தேவையான "மாஸ்க்" ஒரே இடத்தில 2 PDF


மாதிரி 1

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்




மாதிரி 2

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்


எண்ணும் எழுத்தும் கணக்கு unit 4 TLM


👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்

எண்ணும் எழுத்தும் ஆங்கிலம் unit 4 TLM




👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்