Search This Blog

Friday, 26 November 2021

இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா சார்பில் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு இணையவழி Essay and E-poster போட்டிகள்





இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம், புவியியல் அமைச்சகம் சார்பில் ஏழாவது இந்திய சர்வதேச அறிவியல் திருவிழாவானது வருகின்ற டிசம்பர் மாதம் 10 தேதி முதல் 13ஆம் தேதி வரை கோவாவில் நடைபெறுகிறது. 

ஆறாவது இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா கொரோனோ பேரிடர் காரணத்தினால் முழுவதும் இணைய வழியிலேயே நடைபெற்றது. 

இந்த வருடம் கோவாவில் 12 நிகழ்வுகள் நடைபெற உள்ளது. அதில் குறிப்பாக பொறியியல் மாணவர்களுக்கான நிகழ்வு, தன்னார்வ அமைப்புகளுக்கான நிகழ்வு, கோவாவிலுள்ள கிராமப்புற மாணவர்களுக்கான அறிவியல் கிராமம் நிகழ்வு, உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற உள்ளன. சர்வதேச அறிவியல் திருவிழாவில் இணைய வழியிலும் கலந்து கொள்ளலாம். 

சர்வதேச அறிவியல் திருவிழாவில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் 

www.scienceindiafest.org 

என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம். 

இந்திய சர்வதேச அறிவியல் திருவிழாவையொட்டி சி.எஸ்.ஐ.ஆர் நிறுவனங்கள் சார்பில் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு பல்வேறு நிகழ்வுகள் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றது. 

அதனடிப்படையில் தமிழகத்திலுள்ள தோல் ஆராய்ச்சி நிறுவனத்தின் சார்பாக பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு கட்டுரை போட்டி மற்றும் போஸ்டர் தயாரிக்கும் போட்டியானது அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதில் ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை உள்ள மாணாக்கர்கள் ஒரு பிரிவாகவும் கல்லூரி மாணவர்கள் மற்றொரு பிரிவாகவும் கலந்து கொள்ளலாம். 

கலந்துகொள்ளும் அனைவருக்கும் இணையவழி சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. தரமான கல்வி தூய குடிநீர் மற்றும் சுகாதாரம் தொழில் துறை மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் காலநிலை மாற்றம் ஆகிய தலைப்புகளில் தமிழ் அல்லது ஆங்கில வழியில் உங்களது படைப்புகளை அனுப்பி வைக்கலாம். 

உங்களது படைப்புகளை 

iisfclri@gmail.com 

என்ற மின்னஞ்சல் முகவரிக்கு டிசம்பர் 3 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்கலாம்.. 

மேலும் தகவல்களுக்கு 

கலிலியோ அறிவியல் கழகம் 8778201926

Thursday, 25 November 2021

டிப்ளமா நர்சிங்' DGNM படிப்புக்கான விண்ணப்பங்கள் இன்று 25.11.2021 முதல் 04.12.2021 வரை online மூலம் பெறப்படுகிறது.

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லுாரிகளில், டிப்ளமா நர்சிங் படிப்புக்கு, 2,000த்துக்கும் மேற்பட்ட இடங்கள் மற்றும் தனியார் கல்லூரிகளில் 2,000த்துக்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. 

இதற்கான விண்ணப்ப வினியோகம் online மூலம் இன்று  25.11.2021 முதல் துவங்குகிறது. 

அரசு மருத்துவ கல்லுாரிகள் மற்றும் மாவட்ட தலைமை மருத்துவமனைகளில், அலுவலக நேரங்களில், விண்ணப்பத்தை உதவி மையம் மூலம் விண்ணப்பிக்கலாம்.


மேலும் விபரங்களை

www.tnhealth.tn.gov.in 

மற்றும்

www.tnmedicalselection.net 

என்ற, இணைய தளங்களில் தெரிந்து கொள்ளலாம். 

பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில், மாணவர் சேர்க்கை நடக்கும் என, மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

இல்லம் தேடிக்கல்வி தன்னார்வலர்கள் பள்ளியில் உற்று நோக்குதல் படிவம்

👇👇

உற்று நோக்குதல் படிவம் பெற இதை அழுத்தவும்

அரசு/நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் 2774 முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை ஒப்பந்த அடிப்படையில் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் நியமித்துக்கொள்ள அனுமதித்து ஆணை

👇👇 

click here to download G.O

8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் புத்தாக்க பயிற்சி கட்டகம் வினா விடை PDF

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF 

7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் புத்தாக்க பயிற்சி கட்டகம் வினா விடை PDF

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF 

6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் புத்தாக்க பயிற்சி கட்டகம் வினா விடை PDF

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF 

X - SCIENCE REDUCED GUIDE

👇👇 

CLICK HERE TO DOWNLOAD PDF GUIDE

Wednesday, 24 November 2021

TRUST / NMMS (2021 - 2022) தேர்வுக்கான சமூக அறிவியல் பாடப்பகுதியில் மொத்தம் 60 வீடியோக்களின் தொகுப்பு பகுதி 2

இந்த வீடியோக்கள் அனைத்தும் 

NMMS, NTSE , TRUST , TET, TRB, TNPSC போன்ற 

அனைத்து தேர்வு எழுதுபவர்களுக்கும் உதவும் 

பார்த்து பயனடையங்கள் 

மற்றவர்கள் பயன் அடைய 

அவர்களுக்கும் அனுப்பி உதவுங்கள் 

👇👇

CLICK HERE TO WATCH ALL VIDEO


TRUST / NMMS (2021 - 2022) தேர்வுக்கான சமூக அறிவியல் பாடப்பகுதியில் மொத்தம் 60 வீடியோக்களின் தொகுப்பு பகுதி 1

இந்த வீடியோக்கள் அனைத்தும் 

NMMS, NTSE , TRUST , TET, TRB, TNPSC போன்ற 

அனைத்து தேர்வு எழுதுபவர்களுக்கும் உதவும் 

பார்த்து பயனடையங்கள் 

மற்றவர்கள் பயன் அடைய 

அவர்களுக்கும் அனுப்பி உதவுங்கள் 

👇👇

CLICK HERE TO WATCH



V SOCIAL SCIENCE NOTES OF LESSON PDF based on refresher course module

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF 

V SCIENCE NOTES OF LESSON PDF based on refresher course module

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF 

V MATHS NOTES OF LESSON PDF based on refresher course module

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF 

V ENGLISH NOTES OF LESSON PDF based on refresher course module

👇👇 

CLICK HERE TO DOWNLOAD PDF

V TAMIL NOTES OF LESSON PDF based on refresher course module

👇👇 

CLICK HERE TO DOWNLOAD PDF