பள்ளிக் கல்வித்துறையில் 6 இணை இயக்குநர்கள் பணியிட மாற்றம்
Search This Blog
Monday, 19 May 2025
அரசு ஊழியர்களுக்கு ஆயுள் (ம) விபத்துக் காப்பீடு உள்ளிட்ட வங்கி சலுகைகளை கட்டணமின்றி வழங்க முன்னோடி வங்கிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு
அரசு ஊழியர்களுக்கு ஆயுள் (ம) விபத்துக் காப்பீடு உள்ளிட்ட வங்கி சலுகைகளை கட்டணமின்றி வழங்க முன்னோடி வங்கிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு
நன்றி
ஊடகப் பிரிவு,
தமிழக பட்டதாரி ஆசிரியர் கூட்டணி (TGTA)
Friday, 16 May 2025
10 ஆம் வகுப்பு தேர்வு அறிவியல் படத்தில் 10838 மாணவர்கள் "சென்டம்" தேர்ச்சி விழுக்காடு முதல் இடத்தை தட்டித் தூக்கிய "சிவகங்கை" முதல் இடம்
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிட்டார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள்
தேர்ச்சி சதவீதம்
93.89
100/100 பெற்ற மாணவர்கள் எண்ணிக்கை
Tamil 8
English 346
Maths 1996
Science 10838
Social science 10256
தேர்ச்சி சதவீதம் முதல் ஐந்து இடங்களை பெற்ற மாவட்டங்கள்
சிவகங்கை
விருதுநகர்
தூத்துக்குடி
கன்னியாகுமரி
திருச்சி
தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது;
தேர்ச்சி விகிதம் - 93.80%
10ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக சதவிகித தேர்ச்சி பெற்ற மாவட்டங்களில் 98.31% பெற்று சிவகங்கை முதலிடம்
சிவகங்கை - 98.31%
விருதுநகர் - 97.45%
தூத்துக்குடி - 96.76%
கன்னியாகுமரி - 96.66%
திருச்சி - 96.61%
10ம் வகுப்பு பொதுத்தேர்வில், 1,867 அரசுப் பள்ளிகள் 100% தேர்ச்சி!
Tuesday, 6 May 2025
உங்கள் மொபைலில் பிளஸ் 2 மதிப்பெண் பார்க்க Mobile App & Result Link
+2 பொதுத்தேர்வு
12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் 08.05.2025 வியாழக்கிழமை காலை 9.00 மணிக்கு வெளியீடு
உங்கள் மொபைலில் பிளஸ் 2 மதிப்பெண் பார்க்க Mobile App & Result Link
மாணவர்கள் தங்களுடைய பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தெரிந்து கொள்ளலாம்
EMIS இணையத்தளத்தில் பதிவு செய்த தொலைப்பேசி எண்ணிற்கு மாணவர்களின் தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும்
RESULT LINK 1
👇
CLICK HERERESULT LINK 2
👇
CLICK HEREMobile App Link
👇
CLICK HEREபிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 8 ஆம் தேதி வெளியாகிறது
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 8 ஆம் தேதி வெளியாகிறது
+2 RESULTS
12ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான முடிவுகள் மே 08ம் தேதி வெளியாகும் என தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!
மே 09ம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஒருநாள் முன்கூட்டியே வெளியாகிறது.