Search This Blog

Saturday 26 August 2023

தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வு தேர்வு பயிற்சி வகுப்பு 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு "புவியியல்" YOUTUBE CLASS


👉தமிழக முதல்வர் திறனறிவு தேர்வு..SEP..2023


👉ஆண்டுக்கு ரூபாய் 10,000கல்வி உதவித்தொகை.


👉கல்லூரி படிப்பு வரை


👉அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டும்


👉11ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள்


👉 இன்று  (26.08.2023) மாலை 5மணிக்கு புவியியல் வகுப்பு 


👉தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வு தேர்வுக்கு மாணவர்களை தயார் படுத்தும் விதமாக புவியியல் வகுப்பு நடைபெறுகிறது 


👉இந்த வகுப்புகள்  you tube live மூலம் நடைபெறுகிறது


👉நேரம் மாலை 5 மணி 



இந்த பயிற்சி வகுப்பில் இணைய கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும் 

👇👇

CLICK HERE TO JOIN GEOGRAPHY CLASS

Friday 25 August 2023

எண்ணும் எழுத்தும் 1-5 வகுப்பு - ஆகஸ்ட் -5 வது வாரம் பாடக்குறிப்பு.

எண்ணும் எழுத்தும்  

1,2,3 வகுப்பு 

ஆகஸ்ட் 5 வது வாரம் 

பாடக்குறிப்பு

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF



எண்ணும் எழுத்தும்  

4,5 வகுப்பு 

ஆகஸ்ட் -5 வது வாரம் 

பாடக்குறிப்பு

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF

நான் முதல்வன் திட்டம் - 2023-2024ஆம் கல்வியாண்டு - 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மாதவாரியான பாடத்திட்டம் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு



நான் முதல்வன் திட்டம் 

2023-2024ஆம் கல்வியாண்டு 

11 மற்றும் 12ஆம் வகுப்பு 

மாணவர்களுக்கான 

மாதவாரியான 

பாடத்திட்டம் மற்றும் 

வழிகாட்டு நெறிமுறைகள் 

👇

CLICK HERE TO DOWNLOAD PDF



முன்னாள் முதல்வர் டாக்டர்.கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா கொண்டாட்டப் போட்டிகள் நடத்துதல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

 




அரசு ஊழியர்களின் குழந்தைகள் உயர்கல்வி பயில்வதற்கான கல்வி முன்பணம் 2023-2024 முதல் உயர்த்தி வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவு

 



Tuesday 22 August 2023

9 மற்றும் 10 வகுப்பு பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி தேதிகள் அறிவிப்பு



CRC District & Block level Training


ஆசிரியர்களுக்கான பணித்திறன் மேம்பாட்டுப் பயிற்சி 


மாவட்ட அளவில் 24.08.2023& 25.08.2023  


வட்டார அளவில் 28.08.2023& 30.08.2023





TNSED MANARKENI APP NEW VERSION 0.0.17 UPDATE LINK

 

Version 0.0.17


21.8.23


What's New


EVOLUTION OF SCIENCE VIDEOS.BUG FIXING & PERFORMANCE IMPROVEMENTS


TNSED MANARKENI APP NEW VERSION 0.0.17 INSTALL LINK


CLICK HERE TO UPDATE


Sunday 20 August 2023

Saturday 19 August 2023

4,5 வகுப்புகள் எண்ணும் எழுத்தும் பாடக்குறிப்பு

 









1,2,3 எண்ணும் எழுத்தும் பாடக்குறிப்பு

 





எண்ணும் எழுத்தும் 1,2,3 வகுப்பு ஆசிரியர்களுக்கான இரண்டாம் பருவத்திற்கான பயிற்சி கால அட்டவணை


எண்ணும் எழுத்தும் இரண்டாம் பருவத்திற்கான பயிற்சி கால அட்டவனை



எண்ணும் எழுத்தும் 1,2,3 வகுப்பு  ஒன்றிய அளவிலான பயிற்சி


25.09.23


26.09.23


27.09.23

September மூன்று நாட்கள்


எண்ணும் எழுத்தும் 4 மற்றும் 5ம் வகுப்பு ஒன்றிய அளவிலான பயிற்சி


5.10.23 


6.10.23


7.10.23

October மூன்று நாட்கள்






SINGULAR PLURAL PICTURES FOR PRIMARY CLASS

 










PHONETIC SOUND மற்றும் தமிழ் உச்சரிப்பு

 









Friday 18 August 2023

ஆசிரியர்கள் தொழில் வரியினை online-ல் செலுத்தும் முறை


பள்ளி தலைமை ஆசிரியர்கள்  கவனத்திற்கு.


2023-24 ஆம் நிதி யாண்டு முதல்  தொழில் வரியினை online-ல் மட்டுமே செலுத்த முடியும் என தமிழ்நாடு அரசு தெரிவித்து உள்ளது.


எனவே, ஆசிரியர்கள் தாங்கள் பணிபுரியும் பகுதிக்கு உட்பட்ட ஊராட்சி மன்ற செயலரைத்  தொடர்பு கொண்டு,


1.Pan card number, 

2. mail id, 

3. cell number, 

4. pay details


உள்ளிட்ட  தகவல்களை அளித்து, வரிவிதிப்பு எண் (Assessment Number) பெறவேண்டும் என்பதையும்,  


அதன்பிறகு, சார்ந்த ஆசிரியர்களே  தங்களது வரி விதிப்பு எண்ணைப் பயன்படுத்தி, online வாயிலாக தொழில் வரியினை செலுத்திக் கொள்ளலாம் என்பதையும் நமது ஆசிரியர்களுக்கு  தெரிவிக்கவும் 


Online Tax paying website link.

👇👇

CLICK HERE