TEST 2
FOR "TNPSC" "TRB" "TET"
PREPARED BY
ELA.BABU VELAN, TENKASI
அரசுப் பணிக்கான போட்டித் தேர்வு எழுதும் நண்பர்களுக்காக தயாரிக்கப்பட்டது. இந்த வினாத்தாள் 600-க்கும் அதிகமான வினாக்களைக் கொண்டது. 8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்திட்டத்தில் இருந்து தயாரிக்கப்பட்டது. இதற்கான விடை நாளை இதே வலைத்தளத்தில் வெளியிடப்படும்.
இந்த PDF ல் கீழே உள்ள ramanibabu.blogspot.com என்பதை தொட்டாலே இந்த பிளாக்கில் உள்ளே நுழையலாம். மேலும் தங்களுக்கு தேவையான பாடக்குறிப்புகள், வினா விடை, வீடியோக்கள் போன்றவற்றை பெறலாம் .