Pages

▼

Friday, 13 November 2026

தமிழ்நாடு நாள் விழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சமூக ஊடகப் பிரிவின் சார்பில் "தமிழ்நாடு நாள் - சிறப்புப் போட்டிகள்" என்ற தலைப்பில் மாணாக்கர்/ பொதுமக்களுக்கான ஆறு போட்டிகள் நடைபெற உள்ளன - தமிழக அரசு செய்தி வெளியீடு

தமிழ்நாடு நாள் விழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சமூக ஊடகப் பிரிவின் சார்பில் "தமிழ்நாடு நாள் - சிறப்புப் போட்டிகள்" என்ற தலைப்பில் மாணாக்கர்/ பொதுமக்களுக்கான ஆறு போட்டிகள் நடைபெற உள்ளன - தமிழக அரசு செய்தி வெளியீடு




போட்டிகள் விவரம் 






பேச்சு போட்டிகள் 

1 - 8 வகுப்பு மாணவர்கள் 

தமிழ் நாட்டின் வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வுகள், தமிழ் மொழியின் முக்கியத்துவம், மரபுகள், ஆளுமைகள், நினைவுச்சின்னங்கள், மற்றும் தமிழ்நாட்டின் தனித்துவமான பண்பாட்டு அடையாளங்கள் குறித்த தலைப்புகளில் 


காணொளியாக பதிவு செய்து சமர்ப்பிக்கலாம் 



அளவு 1 நிமிடம் முதல் 3 நிமிடம் வரை 



100 MB அளவில் இருக்க வேண்டும் 




போட்டி 2: ரீல்ஸ் போட்டி 


தமிழ்நாட்டின் சிறப்பம்சங்கள், தமிழர் பண்பாடு பாரம்பரிய கலைகள் தமிழ்மொழியின் தனித்துவம் பாரம்பரிய உணவு வகைகள் கைவினைக்கலைகள் மற்றும் சிறப்புப் பாரம்பரியங்களை எடுத்துரைக்கும் வகையில் ரீல்ஸ் காணொளிகளை உருவாக்குதல் 



காணொலியின் அளவு  30 வினாடி முதல் 60 வினாடி 




வீடியோவின் அளவு 70 MB 




போட்டி 3: மீம்கள் உருவாக்கும் போட்டி 

தமிழ்மொழியின் முக்கியத்துவம் அகழ்வாராய்ச்சிகள் மற்றும் தமிழ்நாட்டின் அடையாளம் வரலாறு மற்றும் பண்பாட்டு சிறப்புகள் எடுத்துரைக்கும் வகையில் ஆக்கபூர்வமான மற்றும் சுவாரசியமான மீம்களை உருவாக்கி சமர்ப்பிக்கலாம் 




போட்டி 4: புகைப்பட போட்டி 

தமிழ்நாட்டின் அழகு, பாரம்பரியம் கட்டடக்கலை இயற்கை காட்சிகள் வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் மற்றும் நினைவு சின்னங்கள் உள்ளிட்ட தமிழ்நாட்டின் தனித்துவத்தை பறைசாற்றும் வகையில் புகைப்படங்களை பதிவு செய்து சமர்ப்பிக்கலாம் 





போட்டி 5: ஆவணப்போட்டி (5 முதல் 7 நிமிடம்)


தமிழ்நாட்டின் வரலாறு மற்றும் பல்வேறு காலகட்டங்களில் ஏற்பட்ட வளர்ச்சிகள் தமிழர்களின் வாழ்வியல் முறைகள் உணவுப் பழக்கவழக்கங்கள் மருத்துவமுறைகள் கலை கட்டடக்கலைகள் பாரம்பரிய மரபுகள் மற்றும் தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணம் உள்ளிட்ட தலைப்புகளில் ஆவணப்படங்களை உருவாக்கிச் சமர்ப்பிக்கலாம் 




படத்தின் அளவு 100 MB 





போட்டி 6: சுவரொட்டி வடிவமைப்பு போட்டி (கல்லூரி மாணவர்களுக்கு)

 தமிழ்நாட்டின் புவிசார் குறியீடு (GI) பெற்ற பொருள்கள் அவற்றின் தனித்துவம் பாரம்பரிய கைவினைக் கலைகள், தமிழர்களின் பண்பாடு மற்றும் பாரம்பரிய அடையாளங்களை வெளிப்படுத்தும் வகையில்  ஆக்கபூர்வமான சுவரொட்டிகளை வடிவமைத்து சமர்ப்பிக்கலாம் 




விண்ணப்பிக்கும் முறை 

போட்டிகள் தொடர்பான சந்தேகங்களுக்கு 


tamilnaduday2026@gmail.com



என்ற மின்னஞ்சலை அணுகலாம் 



போட்டியில் கலந்து கொள்பவர்கள் கீழ்கண்ட விரைவு துலங்கள் குறியீடு வாயிலாக தங்களது படைப்புகளை 06.12.2026க்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும் 






மேலும் விவரம் அறிய கீழே உள்ள லிங்க் மூலம் PDF பதிவிறக்கம் செய்யவும் 

👇


CLICK HERE





























No comments:

Post a Comment