சுகன்தீப் பேடி தலைமையிலான ஓய்வூதிய குழு தன்னுடைய இறுதி அறிக்கையை தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு .மு க ஸ்டாலின் அவர்களிடம் இன்று சமர்ப்பித்தது
அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கான ஓய்வூதியம் தொடர்பான இறுதி அறிக்கை முதலமைச்சரிடம் சமர்ப்பிப்பு
பழைய ஓய்வூதியத் திட்டம், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம், ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஆகிய மூன்றையும் ஆராய்வதற்கு மூத்த IAS அதிகாரி திரு.சுகன்தீப்சிங் தலைமையில் குழுவை தமிழ்நாடு அரசு நியமித்தது
மூவர் கொண்ட குழு தனது இறுதி அறிக்கையை இன்று சென்னை தலைமை செயலகத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களிடம் ஒப்படைத்தது
இதனைத் தொடர்ந்து அடுத்த கட்ட அறிவிப்பை மாண்புமிகு முதல்வர் அறிவிப்பார் என அரசு ஊழியர்கள், ஆசிரியர்களிடம் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது

No comments:
Post a Comment