Pages

Sunday, 23 November 2025

தொடர் கனமழை காரணமாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்


அந்தமான் அருகே நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுப்பெறும் என்றும் இதனால் தென்மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 




இன்றும் (23.11.2025) தென் மாவட்டங்களில் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. 




மேலும் நாளை 24.11.2025 அன்றும் கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.




இதன் காரணமாக தென் மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது 




தொடர் கனமழை காரணமாக 24.11.2025 அன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்



தென்காசி



தென்காசி மாவட்டத்தில் கனமழை காரணமாக நாளை 24.11.2025 பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சியர் கமல்கிஷோர் அறிவிப்பு



நெல்லை 


நெல்லை மாவட்டத்தில் கனமழை காரணமாக நாளை 24.11.2025 பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு



தூத்துக்குடி 


கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை 24.11.2025 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை 




தமிழக அரசின்  அறிவுறுத்தலுக்கு இணங்க, கனமழை காரணமாக, நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்ற கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகத்தின் துறைகளில் நாளை (24.11.2025) நடைபெற இருக்கும் 2025 நவம்பர் பருவத் தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுகின்றன. இத்தேர்விற்கான நாள் பின்னர் அறிவிக்கப்படும்.


இவண்

தேர்வாணையர்

தேர்வுத்துறை

ம.சு.பல்கலைக்கழகம்


இன்று விடுமுறை



1. ராமநாதபுரம்

மாவட்ட  பள்ளி மட்டும் விடுமுறை




2.தூத்துகுடி மாவட்ட பள்ளிகளூக்கு விடுமுறை




3.தென்காசி பள்ளி மற்றும் கல்லூரி விடுமுறை




4.நெல்லை மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை




5.திருவாரூர் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை




6.காரைக்கால் பள்ளிமற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை




7.புதுச்சேரி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை




8.கள்ளகுறிச்சி மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை




9.தஞ்சாவூர் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை




10மயிலாடுதுறை பள்ளி களுக்கு மட்டும் விடுமுறை




11திருச்சி மாவட்ட பள்ளி களுக்கு மட்டும் விடுமுறை




12 புதுக்கோட்டை மாவட்ட பள்ளி களுக்கு மட்டும் விடுமுறை




13 சிவகங்கை பள்ளி களுக்கு மட்டும் விடுமுறை




14 விருதுநகர் பள்ளி களுக்கு மட்டும் விடுமுறை




15.நாகை பள்ளி விடுமுறை




16.கரூரில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை




17. அரியலூரில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை




18.கனமழை காரணமாக கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிக்கு மட்டும் விடுமுறை மாவட்ட ஆட்சியர் உத்தரவு

No comments:

Post a Comment