Pages

Tuesday, 6 May 2025

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 8 ஆம் தேதி வெளியாகிறது

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 8 ஆம் தேதி வெளியாகிறது



+2 RESULTS





12ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான முடிவுகள் மே 08ம் தேதி வெளியாகும் என தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!





மே 09ம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஒருநாள் முன்கூட்டியே வெளியாகிறது.






No comments:

Post a Comment