தென்காசி மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் திரு.S.ஜெயப்பிரகாஷ் ராஜன் அவர்களுக்கு தொடக்கக் கல்வி இயக்குனர் வாழ்த்து மடல்
2025-2026 ஆம் கல்வி ஆண்டில் 01.03.2025 முதல் 04.03.2025 வரையிலான காலக்கட்டத்தில் தென்காசி மாவட்டத்தில் தொடக்கக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் அதிகமான மாணவர் சேர்க்கையை நடத்திக் காட்டியமைக்காக தொடக்கக் கல்வி இயக்கனர் திரு.Dr.P.A.நரேஷ் அவர்கள் வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார்