2025-2026 NMMS
சமூக அறிவியல்
மாதிரித்தேர்வு 2
7 ஆம் வகுப்பு சமூக அறிவியல்
முதல் பருவம்
"வட இந்திய புதிய அரசுகளின் தோற்றம்"
கடந்த கல்வி ஆண்டை போல் இந்த ஆண்டிலும் (2025-2026) NMMS மாதிரித் தேர்வு இபோதே தொடங்குகிறோம்
இந்த தேர்வானது தற்போது 7 ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களுக்கு 7 வகுப்பு பாடங்களிலேயே பயிற்சி அளிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது
இப்போது தொடங்கி பயிற்சி எடுக்கும் போது 7 ஆம் வகுப்பு மாணவர்கள் இந்த கல்வி ஆண்டிலேயே தங்கள் பாடங்களை ஓரளவு REVISION செய்ய இது ஒரு வாய்ப்பாக அமையும்
இந்த தேர்வானது 7 ஆம் வகுப்பு அறிவியல், சமூக அறிவியல் மற்றும் கணக்கு பாடங்களில் இருந்து நடைபெறும்
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பாடத்தில் இருந்து மட்டுமே தேர்வுக்கான வினாக்கள் கேட்கப்படும்
இந்த தேர்வானது முதல் நாள் ஆன்லைன் தேர்வாக வழங்கப்படும். மறுநாள் இதே லிங்கில் தேர்வுக்கான PDF வினா விடை வழங்கப்படும்
இந்த தேர்வானது குறிப்பிட்ட நாள் இடைவெளியில் தொடர்ந்து நடைபெறும். அடுத்த தேர்வுக்கான தேதி கீழே வழங்கப்பட்டுள்ளது.
தேர்வு குறித்த சந்தேகங்கள் 9952329008 என்ற அலைபேசியில் தொடர்பு கொள்ளவும்
நன்றி
இள . பாபு வேலன்
பட்டதாரி ஆசிரியர் (அறிவியல் )
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி
கரிசல்குடியிருப்பு
தென்காசி (ஒன்றியம் )
தென்காசி மாவட்டம்
NMMS சமூக அறிவியல் ஆன்லைன் மாதிரி தேர்வு 2
👇
👇
ramanibabu.blogspot.com வலைதளத்தில் வரும் புதிய செய்திகளை உடனே தெரிந்துகொள்ள view web version என்ற பகுதியில் click செய்து வலைதளத்தின் முழு வடிவத்தை பார்க்கவும் அதன் வலதுபுறம் உள்ள follow என்ற பகுதியை கிளிக் செய்து follow செய்துகொள்ளவும்
அடுத்த தேர்வு
7 ஆம் வகுப்பு
முதல் பருவம்
சமூக அறிவியல்
"தென் இந்தியப் புதிய அரசுகள்
பிற்காலச் சோழர்களும் பாண்டியர்களும்"
நாள்: 05.04.2025
நேரம் : 7 pm
No comments:
Post a Comment