இந்த App தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையால் தொடங்கப்பட்டுள்ளது
இந்த App-ல் 1 முதல் 12 வகுப்புகள் என அனைத்து வகுப்புகளுக்கும் பாடம்வாரியாக தேவையான அனைத்து வீடியோக்கள் உள்ளன
ஒவ்வொரு பாடத்தொடர்பான வீடியோக்களை எளிதாக பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்
பாடம் தொடர்பான புரிதலுக்காக மிக மிக எளிய முறையில் ஒவ்வொரு வீடியோவும் உருவாக்கப்பட்டுள்ளது
1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பாடம் தொடர்பான வீடியோக்கள் உள்ளன
பல பாடங்களுக்கு Quiz என்ற தலைப்பில் வினா விடை வழங்கப்பட்டுள்ளது
இந்த App பயன்படுத்த user name மற்றும் pass word தேவை இல்லை
மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் என யார் வேண்டுமானாலும் இதை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்
மணற்கேணி APP பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும்
👇
CLICK HERE TO DOWNLOAD TNSED MANARKENI APP

No comments:
Post a Comment