Pages

Friday 17 May 2024

ஆசிரியர்கள் பணியிட மாறுதல் "ஓராண்டு நிபந்தனை" நீக்கம் மற்றும் கலந்தாய்வு விண்ணப்ப கால அளவு நீட்டிப்பு



அரசு பள்ளி ஆசிரியர்கள் பொது இட மாறுதல் கலந்தாய்வு  ஓராண்டு காலம் பள்ளியில் பணியாற்றி இருக்க வேண்டும் என்ற  என்ற நிபந்தனையை தற்போது பள்ளிக்கல்வித்துறை நீக்கிவிட்டது






சென்ற கலந்தாய்வில் கலந்து கொண்டவர்களும் பொது பணியிட மாறுதல் கலந்தாய்வில் தற்போது விண்ணப்பிக்கலாம்






விண்ணப்பிக்க கால அளவு ஒரு வாரம் 25.5.24 நீட்டிக்கப்பட்டுள்ளது 





மாறுதல் கலந்தாய்வு குறித்த புதிய  தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும்




மேலும் விவரங்களுக்கு கீழே  மூலம் பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவை பதிவிறக்கம் செய்யவும் 

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF


No comments:

Post a Comment