Pages

Monday, 22 January 2024

ONLINE மூலம் நடத்தப்பட்ட NMMS SAT சமூக அறிவியல் மாதிரி தேர்வு (1 முதல் 19 தேர்வு) வினாத்தாள் PDF வடிவில் தேவையான ஆசிரியர்கள்/மாணவர்கள் பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக்கொள்ளவும்



ramanibabu.blogspot.com

வலைதளம் மூலம் இதுவரை 19 சமூக அறிவியல் online தேர்வு நடைபெற்றுள்ளது 




7 மற்றும் 8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடங்கள் முழுமையாக வினாக்களாக மாற்றப்பட்டு மாணவர்களுக்கு இணையவழியில் தேர்வு நடத்தப்பட்டது 




ஒவ்வொரு தேர்வையும் தமிழ்நாடு முழுவதிலும் உள்ள மாணவர்கள் மிக ஆர்வத்துடன் எழுதினார்கள் 




தமிழ்நாடு முழுவதும் உள்ள ஆசிரியர்கள் இதற்கான முன்னெடுப்பை சிறப்பாக செய்தனர் 




ஒவ்வொரு நாளும் மாலை 6-6.30 மணிக்கு அனுப்பப்படும் தேர்வுக்கான லிங்கை மாணவர்களுக்கு அனுப்பி அதிகமான மாணவர்களை online தேர்வில் பங்குபெற செய்தனர் ஆசிரியர்கள் 




ஒவ்வொரு நாளும் 8000 முதல் 12000 வரை மாணவர்கள் தேர்வு எழுதினார்கள் 




ஒவ்வொரு தேர்விலும் 500-க்கும் அதிகமான மாணவர்கள் முதல் இடம் பெற்றனர் 




கிராமப்புற மாணவர்களும் அதிகமான அளவில் தேர்வில் கலந்து கொண்டனர் 




சுய விருப்பத்துடன் மாணவர்கள் நலன் கருதி சென்னை லயன்ஸ் கிளப்பை சேர்ந்த திரு.சரவணன், மற்றும் திரு.விஷ்ணுகுமார் ஆகியோர் தொடர்ந்து மாணவர்களுக்கு online nmms வகுப்பு எடுத்து மாணவர்களின் சந்தேகங்களை தீர்த்து வைத்தனர். இருவருக்கும் மாணவர்களின் சார்பில் தாழ்மையான நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் 




தொடர்ந்து தேர்வு நாள் வரை இது தொடரும் இன்னும் சமூக அறிவியல் முழுத்தேர்வும், அறிவியல் பகுதியில் முழு தேர்வும் நடை பெறவுள்ளது 




மாணவர்கள் தொடர்ந்து படித்து nmms தேர்வில் அதிகமான மதிப்பெண்கள் எடுத்து, அதிகமான மாணவர்கள் தேர்ச்சி பெற வேண்டும்.





பல ஆசிரியர்களும், மாணவர்களும் ஏற்கனவே முடிந்த 19 தேர்வுகளின் pdf தேவைக்குறித்து கேட்டதால் அதனை அனுப்புகிறோம்.




மாணவர்களின் பயிற்சிக்கு இதனை பயன்படுத்திக்கொள்ளலாம் 


நன்றி 

இள.பாபுவேலன் 

அறிவியல் ஆசிரியர் 

தென்காசி 

MOBILE: 9952329008



வினாத்தாள் பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்கை அழுத்தவும் 

👇👇

CLICK HERE TO DOWNLOAD ALL FILES









No comments:

Post a Comment