Pages

Thursday, 2 November 2023

NMMS EXAM 7-வது தேர்வு மாதிரி வினாத்தாள் (அறிவியல் & சமூக அறிவியல் )

 👉இந்த வினாக்கள் அனைத்தும் NMMS மோகன் அவர்களின் குழுவினரால் உருவாக்கப்பட்டு மாண்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்களால் வெளியிடப்பட்ட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டது 


👉ஒவ்வொரு வினாத்தாளை 50-60 வினாத்தாள்களை கொண்டது 


👉 அறிவியல், சமூக அறிவியல் வினாத்தாள்கள் தனித்தனியே கொடுக்கப்பட்டுள்ளது 


👉 ஆசிரியர்கள், மாணவர்களுக்கு அப்படியே பிரிண்ட் எடுத்து தேர்வு நடத்தலாம் 


👉 ஒவ்வொரு வினாத்தாளும்  குறிப்பிட்ட சில பாடங்களை கொண்டது 


👉 வினாத்தாள் எந்த பாடத்தில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது என பாடத்தின் தலைப்பு கொடுக்கப்பட்டுள்ளது 


👉 இதற்கான விடை ஓரிரு நாளில் வெளியிடப்படும் 


👉 மொத்தம் 19 வகையான தேர்வு வினாத்தாள் உள்ளது. ஏற்கனவே  6 வினாத்தாள் கொடுக்கப்பட்டது  


👉 இது 7 வது வினாத்தாள். கீழே pdf வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது 


7- வது மாதிரி வினாத்தாள் 

அறிவியல் 

(7,8 வகுப்பு-இயற்பியல்)

ஒளியியல் 


👇👇


பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்






7- வது மாதிரி வினாத்தாள் 

சமூக அறிவியல் 

டெல்லி சுல்தானியம் 

நீரியல் சுழற்சி 


👇👇


பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்





மேலும் இது போல் வினாத்தாள்களை பெற கீழே உள்ள வாட்ஸ்

அப் குழுவில் இணைந்து கொள்ளவும் 


👇👇



CLICK HERE TO JOIN OUR NMMS GROUP 1




NEW

NMMS EXAM
சமூக அறிவியல்
பாடவாரியான 
தேர்வு நடத்துவதற்கு
தேவையான வினாத்தாள்
👇👇






No comments:

Post a Comment