Pages

▼

Monday, 7 August 2023

மாநில அளவிலான NMMS மாதிரி தேர்வு 5 (SAT MAT வினா மற்றும் விடை)


மாநில அளவிலான nmms மாதிரி தேர்வு தொடர்ந்து வினாக்கள் வெளியிடப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது 


இதற்கான பாடப்பகுதி ஏற்கனவே வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது 


ஒவ்வொரு தேர்விற்கும் SAT பகுதியானது அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடத்தில் இருந்து 50 வினாக்கள் தயாரிக்கப்பட்டு வெளியிடப்படுகிறது 


மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அதற்க்கு ஏற்றவாறு தயார்படுத்திக்கொண்டால் தேர்வு எழுதுவது எளிதாக இருக்கும் 



இந்த வினாக்களை தயாரித்து வழங்கிய திரு. மோகன் அவர்களுக்கு நன்றி 


SAT வினாத்தாள் 

👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்



MAT வினாத்தாள் 

👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்



SAT மற்றும் MAT விடைகள் 

👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்




No comments:

Post a Comment