Pages

▼

Friday, 7 July 2023

கன மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு


தென்காசி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் காரணமாக குறிப்பிட்ட சில மாவட்டங்கள் மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் திரு.துரை ரவிச்சந்திரன் அறிவித்துளார்கள் 



தென்காசி மாவட்டத்தில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகள் 



1. தென்காசி 

2. செங்கோட்டை 



3. கடையம் 

4. கடையநல்லூர் 



5. கீழப்பாவூர் 

No comments:

Post a Comment