Pages

▼

Wednesday, 5 July 2023

முன்னாள் மாணவர்கள் விவரங்கள் சேகரிப்பு படிவம் (அப்படியே பிரிண்ட் எடுத்து பயன்படுத்தலாம்)



நம் பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் விவரங்களை  இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டியது உள்ளது.



முன்னாள் மாணவர்கள் குறித்த விவரங்கள் இணையதளத்தில் கேட்கப்பட்ட வினாக்களை அடிப்படையாக கொண்டு இந்த படிவம் தயாரிக்கப்பட்டுள்ளது 



இதை பதிவிறக்கம் செய்து மாணவர்கள் பற்றிய விவரங்களை எழுதி வைத்துக்கொண்டால் இணைதளத்தில் பதிவேற்றம் செய்வது எளிது 



படிவம் பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும் 

👇👇

படிவம் பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்

No comments:

Post a Comment