Pages

Wednesday, 14 June 2023

2023-2024 ஆண்டுக்கான இன்ஸ்பியர் விருது (INSPIRE AWARDS) பதிவு ஆரம்பம்


Follow this link 

to join 

ramanibabu.blogspot.com 

WhatsApp group

👇👇

CLICK HERE TO JOIN





👉2023-2024 ஆம் ஆண்டிற்கான புத்தாக்க அறிவியல் ஆய்வு மானக் விருதுகளுக்கான புதிய பதிவுகள் மே 1 ஆம் தேதியில் இருந்து தொடங்கப்பட்டுள்ளது 




👉6 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பதிவு செய்யலாம் 




👉மே 1 முதல் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை பதிவு மேற்கொள்ளலாம் 




👉உயர் நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் வகுப்புக்கு ஒருவர் என 5 வகுப்புகளுக்கு 5 மாணவர்கள் பெயர்களை பதிவு செய்யலாம் 



Follow this link 

to join 

ramanibabu.blogspot.com 

WhatsApp group

👇👇

CLICK HERE TO JOIN




👉5 மாணவர்களுக்கு மேல் பதிவு செய்யக்கூடாது 




👉நடுநிலைப்பள்ளிகளுக்கு 3 மாணவர்கள் வரை பதிவு செய்யலாம் 




👉ஓராண்டு அல்லது இரண்டு தொடர்ப்புக்கு ஏற்ற அலைபேசியை பதிவிட வேண்டும் 



Follow this link 

to join 

ramanibabu.blogspot.com 

WhatsApp group

👇👇

CLICK HERE TO JOIN



👉பள்ளியின் தொலைபேசி இருப்பின் அதை அவசியம் பதிவிட வேண்டும் 




👉பள்ளிமாறிச்செல்பவர்கள், ஒய்வு பெரும் நிலையில் உள்ள ஆசிரியர்கள் அலைபேசி எண்ணை கண்டிப்பாக பதிவிட வேண்டாம் 




👉மின்னஞ்சல் கண்டிப்பாக பள்ளி மின்னஞ்சல் மட்டுமே பதிவிட வேண்டும் 



Follow this link 

to join 

ramanibabu.blogspot.com 

WhatsApp group

👇👇

CLICK HERE TO JOIN





👉தனிப்பட்ட மின்னஞ்சல் பதிய வேண்டாம் 




பதிவு செய்ய கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும் 

👇👇

பதிவு செய்ய இதை அழுத்தவும்




No comments:

Post a Comment