Pages

▼

Friday, 20 January 2023

கல்வி இணை/கல்வி சாரா மன்ற செயல்பாடுகள் போட்டிகள் நடத்த மாவட்டக்கல்வி அலுவலர் உத்தரவு

 

6 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பல்வேறு வகையான மன்றங்கள் பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன 


பள்ளிகளில் நடைபெறும் மன்ற செயல்பாடுகளில் போட்டிகள் நடத்தப்படவேண்டும் என 10.01.2023 அன்று பள்ளிக்கல்வி ஆணையர் உத்தரவு பிறப்பித்து இருந்தார் 


இப்போட்டிகள் முதலில் பள்ளி அளவிலும், அடுத்து வட்டார அளவிலும் அதனை தொடர்ந்து மாவட்டம், மாநில அளவில் போட்டிகள் நடத்தப்பட வேண்டும் என குறிப்பிட்டு இருந்தார் 


தற்போது திருவள்ளூர் மாவட்ட கல்வித்துறை சார்பில் கல்வி இணை/கல்வி சாரா மன்ற செயல்பாடுகள் போட்டிகள் நடத்த மாவட்டக் கல்வி அலுவலர் உத்தரவு பிறப்பித்து உள்ளார் 


போட்டிகள் இலக்கிய மன்றம் சார்ந்து கதை திறனாய்வு/கட்டுரை போட்டிகள் நடத்தவும், வினாடி வினா மன்றம் சார்பில் வினாடி வினா போட்டிகள் நடத்தவும் உத்தரவு பிறப்பித்துள்ளார் 


திருவள்ளூர் மாவட்டக்கல்வி 

அலுவலரின் செயல்முறைகள் 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்




கல்வி இணை/

கல்வி சாரா மன்ற 

செயல்பாடுகள் போட்டிகள் 

பள்ளிக்கல்வி ஆணையரின் 

செயல்முறைகள் 

(10.01.2023 ஆணை)

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்


No comments:

Post a Comment