Pages

Friday, 4 November 2022

10 ஆண்டுகள் பணி நிறைவு செய்யும் TET ஆசிரியர்கள் தேர்வு நிலை விண்ணப்பிக்க என்ன செய்ய வேண்டும்?


👉 17.12.2012 அன்று பணியேற்ற TET ஆசிரியர்களுக்கு 16.12.2022 அன்று 

10 ஆண்டுகள் முடிகிறது.



👉 17.12.2022 அன்று தேர்வுநிலை வருகிறது.



👉 தேர்வு நிலைக்கு விண்ணப்பிக்க கீழ்கண்ட நகல்கள் 4 (4 Xerox Copies) தேவைப்படுகிறது.


FOR SEC.GRA.TEACHERS


1. Covering Letter


2. விண்ணப்ப கருத்துரு


3. SSLC Mark Sheet


4. SSLC Mark Sheet      


5. GENUINENESS

    A. +2 Mark Sheet

    B. +2 Mark Sheet Genuiness

    C. D.T.Ed. Certificate

    D. D.T.Ed. Certificate 


6. D.T Ed. GENUINENESS க்கு அனுப்பி இன்னும் வரவில்லை என்றால் (அதற்கு ஒரு declaration கொடுக்க வேண்டும்)


7. Appointment Order


8. பணி வரன்முறை  ஆணை (or) SR இல் பணிவரன்முறை பதிவு பக்கம் Xerox.


9. தகுதிகாண் பருவம் ஆணை (or) SR இல் தகுதிகாண் பருவம் பதிவு பக்கம் Xerox.


10. SR XEROX PAGES 

    A) First page appointment page

    B) Regularization page 

    C) Probation page


11. GENUINENESS Entry Page should be enclosed.

 

FOR B.T TEACHERS

1. Covering Letter


2. விண்ணப்ப கருத்துரு


3. SSLC Mark Sheet


4. SSLC Mark Sheet 


5. GENUINENESS

    A. +2 Mark Sheet

    B. +2 Mark Sheet Genuiness

    C. UG Certificate

    D. UG Certificate Genuiness

    E. B.Ed. Certificate

    F. B Ed. Certificate 


6. Appointment Order


7. பணி வரன்முறை ஆணை (or) SR இல் பணிவரன்முறை பதிவு பக்கம் Xerox.


8. தகுதிகாண் பருவம் ஆணை (or) SR இல் தகுதி காண பருவம் பதிவு பக்கம் Xerox.


9. SR XEROX PAGES 

    A. First page appointment page

    B. Regularization page

    C. Probation page

    D. GENUINENESS entry page should be enclosed.


எத்தனை SET தயார் செய்ய வேண்டும்?

👉 4 Sets தயார் செய்ய வேண்டும்.

👉 2 Sets BEO அலுவலகத்தில் கொடுக்க வேண்டும்.

👉 1 Set பள்ளிக்கு 

👉 1 Set ஆசிரியருக்கு


எப்போது அலுவலகத்தில் ஒப்படைக்கவேண்டும்?


👉 டிசம்பர் மாதம் முதல் சனிக்கிழமை குறைதீர் நாளில் (Grievance Day) தரலாம்.

👉 BEO அலுவலகம் மூலம் DEO அலுவலகத்திற்கு அனுப்பப்படும்.

👉 DEO தான் தேர்வுநிலை Order போடுவார்.


SR ல் இருக்க வேண்டிய பதிவுகள்

👉 பணி நியமனம்

👉 பணி வரன்முறை

👉 தகுதி காண் பருவம்

👉 GENUINENESS Entries

👉 Service Verification

No comments:

Post a Comment