Pages

▼

Wednesday, 26 October 2022

புதிதாக தொடங்கப்பட்ட மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலக பணியாளர்களுக்கு பணிப்பங்கீடு செய்வது குறித்து தமிழ்நாடு தொடக்கக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்


புதிதாக தொடங்கப்பட்ட மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகத்தில் 


மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் 1

பிரிவு கண்காணிப்பாளர் 2

இருக்கைப்பணி கண்காணிப்பாளர் 1

உதவியாளர் 5

இளநிலை உதவியாளர் 5

தட்டச்சர் 1

ஓட்டுநர் 1

பதிவறை எழுத்தர் 1

அலுவலக உதவியாளர் 1

இரவுக்காவலர் 1

மொத்தம் 19 பணியிடங்கள் புதிதாக அனுமதிக்கப்பட்டுள்ளது 

இவர்களின் பணி என்ன என்பதுக்குறித்து தற்போது தமிழ்நாடு தொடக்கக்கல்வி அலுவலர் ஆணை பிறப்பித்துள்ளார் 

அலுவலர்களின் பணிகளை ஆசிரியர்கள் தெரிந்து கொண்டால் தாங்கள் சார்ந்த கோரிக்கைகளுக்கு அலுவலர்களை நேரடியாக தொடர்பு கொள்வது எளிதாக இருக்கும் 


👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்



No comments:

Post a Comment