Pages

Monday, 18 July 2022

TNSED APP-ல் தற்போது e-profile வழங்கப்பட்டுள்ளது அதை எவ்வாறு பெறவேண்டும்? பயன்படுத்த வேண்டும் step by step விளக்கம்




TNSED APP-ல் தற்போது 

e-profile 

வழங்கப்பட்டுள்ளது 

அதை பெறுவதற்கு 

முதலில் நீங்கள் 

TNSED APP-ஐ 

log out செய்து பின்பு 

உங்கள் user name, pass word 

பயன்படுத்தி login 

செய்யுங்கள் இப்போது 

உங்கள் மொபைலில் 

கீழேகண்டவாறு 

e-profile காண்பிக்கும் 




நீங்கள் e-profile
option-ஐ 
click செய்தால் 
அது கீழே உள்ளது போல் 
my profile, 
apply leave 
என 
இரண்டு option 
காண்பிக்கும் 




மேலே இரண்டு 
option-ல் 
முதலில் உள்ள 
my profile 
உங்களை பற்றிய 
முழு விவரம் 
அடங்கியது.


விரைவான கல்வி 

செய்திகளை பெற 

ramanibabu.blogspot.com 4 , 5 

குழுவில் இணையுங்கள்


WhatsApp Group 4

👇👇

CLICK HERE TO JOIN OUR WhatsApp Group


WhatsApp Group 5

👇👇

CLICK HERE TO JOIN OUR WhatsApp Group5




அதில் ஏதேனும் 
தவறு இருந்தாலோ 
அல்லது விடுபட்டு 
இருந்தாலோ 
உங்கள் பள்ளி 
emis வலைத்தளம் மூலம் 
சரி செய்யவும்.

(அதன் பின்பு மீண்டும் TNSED APP-ஐ log out செய்து பின்பு உங்கள் user name, pass word பயன்படுத்தி login செய்யுங்கள்)


இரண்டாவது option,

apply leave என்பது 

நமது விடுப்பை 

பதிவு செய்ய 

உருவாக்கப்பட்டது 


apply leave என்பதை 

அழுத்தினால் 

கீழே இரண்டாவது 

படத்தில் உள்ளது 

போல் 

மற்றொரு 

option வரும் அதில் 

கொடுக்கப்பட்ட 

4 வகை விடுப்பில் 

உங்களுக்கு தேவையான 

ஒன்றை தேர்வு 

செய்யலாம் 








இதன் மூலம் நாம் 

4 வகையான விடுப்பை 

எடுப்பதற்கு 

வழி செய்யப்பட்டுள்ளது 

casual leave தேவையெனில் 

அதனை அழுத்தி 

1 நாள் என்பதை 

கொடுக்க வேண்டும்.



பின்பு மீண்டும் 

apply leave 

என்பதை 

select செய்தால் 

leave type, 

leave duration என இரு 

option காண்பிக்கும். 

leave type என்பது 

எந்த வகை விடுப்பு 

உங்களுக்கு தேவை 

என்பதை குறிக்கும் 



leave duration என்பது 

எத்தனை 

நாட்கள் வேண்டும் 

என்பதை குறிக்கும் 



நீங்கள் நாட்கள் 

கொடுத்த பின்பு 

leave date என்ற 

புதிய option காண்பிக்கும் 

அதில் தேதி 

குறிப்பிட வேண்டும் 





அதன் பிறகு 
நீங்கள் submit செய்ய 
வேண்டும் 
அது தலைமை ஆசிரியரால் 
approve செய்யப்படும் 



குறிப்பு:

இது நீங்கள் தெரிந்து 
கொள்வதற்கு 
கொடுக்கப்பட்ட 
விவரம் மட்டுமே 
முறையான அறிவிப்பு 
வந்தவுடன் 
பயன்படுத்துங்கள் 


NEW POST

எண்ணும் எழுத்தும் கணக்கு எண்கள் 11 முதல் 20 
வலுவூட்டல் செயல்பாடு

👇👇






























No comments:

Post a Comment