Pages

Wednesday, 29 June 2022

EMIS வலைதளம் GOOGLE CHROME-ல் open ஆகவில்லையா? என்ன செய்ய வேண்டும்?


EMIS வலைதளம் கடந்த சில தினங்களாக 

google chrome-ல் வேலை செய்யவில்லை 

பல பேருக்கு open ஆகவில்லை 

அப்படிப்பட்ட சூழலில் நாம் எவ்வாறு 

நமது emis பணிகளை செய்வது


நீங்கள் google chrome open செய்தவுடன் 

வலதுபுறம் மேலே மூன்று புள்ளிகள் 

பார்த்திருப்பீர்கள் அதை 

அழுத்தவும் 





அந்த மூன்று  எழுதியவுடன் உங்கள் முன் 
ஒரு menu தோன்றும் அந்த menu-வில் 
மூன்றாவதாக உள்ள 
New Incognito window என்ற option அழுத்தவும் 







New Incognito window வை 
அழுத்தியவுடன் உங்கள் முன் 
புதிய கருப்பு நிற window open ஆகும் 
emis தொடர்பான உங்கள் அனைத்து 
பணிகளையும் நீங்கள் அந்த window வில் 
தொடரலாம் 


No comments:

Post a Comment