Pages

▼

Thursday, 23 June 2022

13331 தற்காலிக ஆசிரியர்களை பள்ளிகளே பள்ளி மேலாண்மைக்குழு மூலம் நியமிக்க பள்ளிக்கல்வி ஆணையர் உத்தரவு


2022-23ம் கல்வியாண்டில் 

பள்ளிக் கல்வித் துறையின் 

கீழ் செயல்படும் 

ஊராட்சி ஒன்றிய 

தொடக்க / 

நடுநிலை / 

அரசு / 

நகராட்சி உயர்நிலை / 

மேல்நிலைப் பள்ளிகளில் 

காலியாக உள்ள 

இடைநிலை / பட்டதாரி / 

முதுகலைப் பட்டதாரி 

ஆசிரியர் பணியிடங்களை 

பள்ளி மேலாண்மை குழுக்களின் 

மூலம் தற்காலிகமாக 

நிரப்பிக் கொள்ள 

பள்ளிக்கல்வி ஆணையர் 

அனுமதி வழங்கியுள்ளார் 


இடைநிலை ஆசிரியர் 

காலிப்பணியிடம் 4989


பட்டதாரி ஆசிரியர் 

காலிப்பணியிடம் 5154


முதுகலை ஆசிரியர் 

காலிப்பணியிடம் 3188



இடைநிலை ஆசிரியர்களுக்கு 

ஊதியம் மாதம் 7500


பட்டதாரி ஆசிரியர்களுக்கு 

ஊதியம் மாதம் 10000


முதுகலை ஆசிரியர்களுக்கு 

ஊதியம் மாதம் 12000


TET தேர்ச்சி பெற்றவர்களுக்கு 

முன்னுரிமை 


இல்லம் தேடி திட்ட 

தன்னார்வலர்களுக்கும் 

முன்னுரிமை 


பள்ளிக்கல்வி ஆணையர் 

மற்றும் 

தொடக்கக்கல்வி 

இயக்குனரின் இணை 

செயல்முறைகள் 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்

No comments:

Post a Comment