Pages

▼

Wednesday, 4 May 2022

TNPSC TEST YOUR G.K தோற்றுவித்தவர் யார்?

1. ஆரிய சமாஜம் தோற்றுவித்தவர் யார் 

தயானந்த சரஸ்வதி


2. பிரம்ம சமாஜம் தோற்றுவித்தவர் யார் 

ராம் மோகன் ராய்


3. பிராத்தன சமாஜம் தோற்றுவித்தவர் யார் 

ஆத்மாராங் பாண்டுரங்கன்


4. தேவ சமாஜம் தோற்றுவித்தவர் யார் 

சிவ நாராயண அக்னி கோத்ரி


5. வேத சமாஜம் தோற்றுவித்தவர் யார் 

ஸ்ரீதர்லு நாயுடு


6. சத்ய சோதக் சமாஜம் தோற்றுவித்தவர் யார் 

ஜோதிபா பூலே


7. ஆரிய பெண்கள் சமாஜம் தோற்றுவித்தவர் யார் 

பண்டித இராமாபாய்


8. சமாதா சமாஜம் தோற்றுவித்தவர் யார் 

அம்பேத்கர்

     

9. துவைதம் கோட்பாட்டை தோற்றுவித்தவர் யார் 

மத்துவர்


10. அத்வைதம் கோட்பாட்டை தோற்றுவித்தவர் யார் 

ஆதி சங்கரர்


11. விசிஷ்டாத்வைதம் கோட்பாட்டை தோற்றுவித்தவர் யார் 

இராமானுஜர்


12. சுத்த துவைதம் கோட்பாட்டை தோற்றுவித்தவர் யார் 

வள்ளபாச்சாரியார்


13. தூய துவைதம் கோட்பாட்டை தோற்றுவித்தவர் யார் 

நிம்பார்கர்


14. தீன் இலாகி கோட்பாட்டை தோற்றுவித்தவர் யார் 

அக்பர்


15. இராமகிருஷ்ண மிஷன் தோற்றுவித்தவர் யார் 

சுவாமி விவேகானந்தர்

No comments:

Post a Comment