Pages

Monday 2 May 2022

வரும் கல்வியாண்டு முதல் அரசுப் பள்ளிகளில் செயல்படுத்தப்படவுள்ள திட்டங்கள் மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு


👉 மாதந்தோறும் பெற்றோர் - மாணவர் - ஆசிரியர் சந்திப்பு 


👉 இலக்கியம், கவின்கலை, சூழலியல் மன்றம் புதுப்பிக்கப்படும் 


👉 கலைத்திருவிழா பள்ளி, வட்டார, மாவட்ட, மாநில அளவில் நடத்தப்படும் 


👉 இசை, நாடகம், கவிதை, பொம்மலாட்டம், நாட்டுப்புறக்கலை, ஓவியம், கூத்து, புகைப்படப்போட்டி போன்ற போட்டிகள் நடத்தப்படும் 


👉 போட்டிகளில் சிறந்து விளங்கும் மாணவர்கள் இந்திய மற்றும் உலக அளவில் சுற்றுலா அழைத்து செல்லப்படுவார்கள் 


👉 மலை சுற்றுலா தளங்களில் கோடை கொண்டாட்ட சிறப்பு பயிற்சி முகாம் 


👉 கணினி நிரல் மன்றம் உருவாக்கப்படும் 


👉 எந்திரனியல் மன்றம் உருவாக்கப்படும் 


👉 மாணவர்களுக்கு இணைய பயிற்சி மற்றும் Ethical ஹேக்கிங் பயிற்சி அளிக்கப்படும் 


👉 மாநில அளவில் ஹேக்கத்தான் போட்டி நடத்தப்படும் 


👉 பள்ளிதோறும் காய்கறித்தோட்டம் 


👉 அனைத்து மாணவர்களுக்கும்  மனநலம் சார்ந்த பயிற்சி 


👉 மாநில அளவில் சதுரங்க போட்டிகள் நடத்தப்பட்டு சதுரங்க ஒலிம்பியாட் வீரர்களுடன் கலந்துறையாட ஏற்பாடு செய்யப்படும் 


👉 மண்டல, மாநில அளவில் சாரணியர் முகாம் 


👉 3-5 வகுப்பு மாணவர்களுக்காக "ஊஞ்சல்" இதழ் 


👉 6-9 வகுப்பு மாணவர்களுக்கு "தேன் சிட்டு" இதழ் 


👉 ஆசிரியர்களுக்காக "கனவு ஆசிரியர்" இதழ் 


👉 எங்கும் அறிவியல் யாவும் கணிதம் என்பதற்கேற்ப "stem" திட்டம் 


மேலும் விவரங்களுக்கு 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்




இன்று புதிய 

பதிவுகள் 

👇👇

1 முதல் 4 ஆம் வகுப்பு 

3 பருவம் வினாத்தாள் 

(அனைத்து பாடமும் 

அப்படியே பிரிண்ட் 

எடுத்து பயன்படுத்தலாம்)

👇👇

click here to visit



நடுநிலைப்பள்ளிகள்/

தொடக்கப்பள்ளிகள் 

ஆண்டு இறுதியில் 

அலுவலகத்தில் 

ஒப்படைக்க வேண்டிய 

படிவங்கள் 

அனைத்தும் pdf

👇👇

CLICK HERE TO VISIT









No comments:

Post a Comment