Pages

▼

Sunday, 8 May 2022

ரூ. 1 இட்லி பாட்டிக்கு மகிந்திரா ஜீப் கம்பெனி ஓனர் ஆனந்த் மகிந்திரா கொடுத்த பரிசு அன்னையர் தினத்தில் உருகவைத்த நிகழ்வு


கோவையை சேர்ந்த கமலாத்தாள் பாட்டி பல வருடங்களாக 1ரூபாய்க்கு இட்லி விற்று வருகிறார்.‌ இவரது சேவையை பாராட்டி மகிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மகிந்திரா அவருக்கு பரிசாக புதிய வீடு ஒன்றை கட்டி தந்துள்ளார். அன்னையர் தின பரிசாக அந்த வீட்டை கமலாத்தாள் பாட்டிக்கு தந்துள்ளார். இந்த செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




👇👇

வீடியோ பார்க்க இதை அழுத்தவும்

No comments:

Post a Comment