Pages

Thursday 7 April 2022

மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டுதல் மையம் திருநெல்வேலி TNPSC GROUP 2 CLASS மாதிரித் தேர்வு - நடப்பு நிகழ்வுகள் (50 மதிப்பெண்கள்)


1. ஜிமெக்ஸ்ஸ் என்னும் கடற்படை கூட்டுப் பயிற்சி எந்த இரு நாடுகளுக்கிடையே நடைபெற்றது?

A) இந்தியா - இந்தோனேசியா 

B) இந்தியா - ஜப்பான் 

C) இந்தியா - இலங்கை 

D) இந்தியா - இரஷ்யா



2. சமீபத்தில் காலமான A.Q கான் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்?

A) மத்தியப் பிரதேசம்

B) உத்தரப் பிரதேசம் 

C) குஜராத்

D) மணிப்பூர் 



3. ப்ளூ ஃப்ளாக் சர்வதேச போர் விமானக் கண்காட்சியில் பங்கேற்ற இந்திய போர் விமானம்?

A) மிராஜ் 2005 

B) மிராஜ் 2006

C) மிராஜ் 2000 

D) மிராஜ் 2010



4. ஆசியான் அமைப்பின் தலைமையகம் எங்கு அமைந்துள்ளது?

A) இரஷ்யா 

B) அமெரிக்கா 

C) இந்தோனேஷியா 

D) சீனா 



5. இந்தியாவின் முதல் விளையாட்டுத்துறை ஓடுகண் தீர்ப்பாயம் எங்கு திறக்கப்பட்டுள்ளது?

A) குஜராத் 

B) மத்தியப் பிரதேசம் 

C) மேற்கு வங்காளம் 

D) உத்திரப் பிரதேசம் 



6. உலகின் 4வது மிகப்பெரிய வேளாண் வேதிப்பொருள் உற்பத்தியாளராகியுள்ள நாடு?

A) அமெரிக்கா 

B) சீனா 

C) இரஷ்யா 

D) இந்தியா 



7. காதி துணியில் நெய்யப்பட்ட உலகின் மிகப்பெரிய தேசியக் கொடி உள்ள இடம்?

A) லே - லடாக் 

B) போபால் - மத்தியப் பிரதேசம் 

C) பெங்களூரு - கர்நாடகா 

D) ஜெய்ப்பூர் - இராஜஸ்தான் 



8. சமீபத்தில் நேரடி - மறைமுக வரிகளை வசூலிக்க அரசிடம் அனுமதி பெற்ற வங்கி எது?

A) HDFC 

B) ICICI 

C) SBI 

D) KODAK MAHINDRA



9. சமீபத்தில் SPACE EX - NASAவின் CREW - 3 திட்டத்திற்கு தேர்வு பெற்றுள்ள இந்தியர்?

A) சிரிஷா பண்ட்லா 

B) இராஜா உர்புதூர் சாரி 

C) வாலண்டினா 

D) இராபின்சன்



10. நாட்டிலேயே முதன்முறையாக தமிழ்நாடு அரசு சர்வதேச மரச்சாமான்கள் பூங்கா அமைக்க உள்ள மாவட்டம்?

A) தூத்துக்குடி 

B) சேலம் 

C) விருதுநகர் 

D) கிருஷ்ணகிரி 



11. டிஜிட்டல் வாழ்க்கைத் தர குறியீட்டில் இந்தியாவின் தரநிலை?

A) 56 

B) 59 

C) 60 

D) 61



12. ஷாகீன் புயலுக்குப் பெயர் வைத்த நாடு?

A) பாகிஸ்தான் 

B) வங்கதேசம் 

C) கத்தார் 

D) இந்தோனேசியா 



13. உலகின் முதல் தானியங்கு & ஓட்டுநர் இல்லாத இரயில் சமீபத்தில் துவங்கப்பட்டுள்ள நாடு?

A) ஜெர்மனி 

B) சீனா 

C) அமெரிக்கா 

D) ஜப்பான் 



14. உலகப் பட்டினி தரக்குறியீட்டுப் பட்டியலில் இந்தியாவின் தரநிலை?

A) 100 

B) 101 

C) 102 

D) 103



15. தேசிய தன்னார்வலர் தினம் அனுசரிக்கப்படும் நாள்?

A) அக்டோபர் 01 

B) அக்டோபர் 02 

C) அக்டோபர் 03 

D) அக்டோபர் 04



16. தமிழ்நாடு மின்வளர்ச்சிக் கழக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர்?

A) கௌதமன் 

B) ரெபேக்கா வனிஷா 

C) ஐசரி கணேசன் 

D) P.C பட்நாயக் 



17.  தமிழ்நாட்டில் சமூக நீதியை கண்காணிக்க அமைக்கப்பட்டுள்ள குழுவின் தலைவர்?

A) ஐ. லியோனி 

B) சத்தியநாராயணன் 

C) சுப. வீரபாண்டியன் 

D) பீட்டர் அல்போன்ஸ் 



18. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 202 - 22ல் எத்தனை சதவீதம் இருக்கும் என்று உலக வங்கி கணித்துள்ளது?

A) 8.1% 

B) 8.2% 

C) 8.3% 

D) 8.4%



19. காற்றில் அதிகபட்ச நுண்துகள்களால் மாசுபட்ட மாநிலங்களில் முதலிடம்?

A) மத்தியப் பிரதேசம் 

B) உத்தரப் பிரதேசம் 

C) குஜராத் 

D) மகாராஷ்டிரா 



20. சமீபத்தில் புவிசார் குறியீடு பெற்ற அலிபாக் வெள்ளை வெங்காயம் சார்ந்த மாநிலம்?

A) மகாராஷ்டிரா 

B) குஜராத் 

C) கோவா 

D) மணிப்பூர் 



21. 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு 100% முதல் தவணை தடுப்பூசி செலுத்தியுள்ள மாநிலம்?

A) இமாசலப் பிரதேசம் 

B) குஜராத் 

C) உத்திரகாண்ட் 

D) மகாராஷ்டிரா 



22. 2021 ஆண்டிற்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றுள்ள அப்துல் ரசாக் கர்னா சார்ந்த நாடு?

A) பிரிட்டன் 

B) லண்டன் 

C) ஆப்ரிக்கா 

D) தாண்சானியா 



23. உலகின் முதல் மலேரியா தடுப்பூசி குழந்தைகளுக்கு செலுத்திய நாடு?

A) சீனா 

B) அமெரிக்கா 

C) ஜப்பான் 

D) ஆப்ரிக்கா 



24. உலக வனவிலங்கு தினம்?

A) அக்டோபர் 02 

B) அக்டோபர் 03 

C) அக்டோபர் 04 

D) அக்டோபர் 05



25. "Swimming Against Tide" என்ற புத்தகத்தின் ஆசிரியர்?

A) மாதவிதலா 

B) இந்திரா ராயி 

C) சல்மான் ருஷ்டி 

D) அமித்காரே



26. அமைப்பு சாரா தொழிலாளிகளுக்கான வலைத்தளம்?

A) இ-சாண்டா 

B) இ-ஷரம் 

C) இ-ஆயுக் 

D) இ-நண்பன் 



27. ஜூனியர் உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்ற நாடு?

A) பெரு 

B) ஹங்கேரி 

C) பீஜிங் 

D) டோக்கியோ 



28. தேசிய குத்துச்சண்டை பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளவர்?

A) சுரஞ்சோஸ் சிங் 

B) ஹர்மன் ப்ரீத் கோர் 

C) ஷர்மிளா தேவி 

D) சுர்ஜித் கோர்



29. அதிநவீன ஹைபர் சோனிக் ஏவுகணை பரிசோதனை செய்த நாடு?

A) சீனா 

B) இரஷ்யா 

C) அமெரிக்கா 

D) ஜப்பான் 



30. பொதுப் போக்குவரத்தத்தில் கம்பிவட சேவைகளை பயன்படுத்த உள்ள முதல் இந்திய மாநகரம்?

A) பானாஜி 

B) சத்தீஸ்கர் 

C) வாரனாசி 

D) போபால்



31. ஐநா 26வது பருவநிலை மாற்ற மாநாட்டில் கார்பன் சமநிலை இலக்கை எந்த ஆண்டிற்குள் அடைவதாக அறிவிக்கப்பட்டுள்ளது?

A) 2050 

B) 2070 

C) 2030 

D) 2080



32. மேன் புக்கர் 2021 யாருக்கு வழங்கப்பட்டது?

A) வனிதா உமா சங்கர் 

B) டாமன் கல்கட் 

C) எட்வின்ஸ் கதிர் 

D) சு.வெங்கடேசன்



33. இந்தியாவிலேயே முதன்முறையாக கடற்பாசி திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ள மாநிலம்?

A) தமிழ்நாடு

B) கேரளா 

C) தெலுங்கானா 

D) ஒரிசா 



34. மத்திய அரசு ஜன் ஜாதிய கௌரவ் தினமாக அறிவித்துள்ள தினம்?

A) நவம்பர் 11 

B) நவம்பர் 01 

C) நவம்பர் 15 

D) அக்டோபர் 31



35. 2021 அகில இந்திய சபாநாயகர்கள் மாநாடு நடைபெற்ற இடம்?

A) டெல்லி 

B) இமாசலப் பிரதேசம் C

C) தெலுங்கானா 

D) மகாராஷ்டிரா 



36. சென்னை வெள்ளத் தடுப்புக்கு அறிவுரை குழுவின் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளவர்?

A) ஜோதி சுரேகா 

B) திருப்புகழ் 

C) விமல் பட்டேல் 

D) திருமூர்த்தி 



37. நாட்டின் முதல் உணவு அருங்காட்சியகம் திறக்கப்பட்டுள்ள இடம்?

A) மைசூர்

B) கோட்டயம் 

C) தஞ்சாவூர் 

D) மத்தியப் பிரதேசம் 



38. "இன்டர்போல்" தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர்?

A) அகமது நஸீர் அல்ரைசி 

B) R.M கதிரேசன் 

C) மக்டலேனா ஆண்டர்சன் 

D)bராகேஷ் குமார் ஜெயின் 



39. ஆசிய வில்வித்தைப் போட்டி நடைபெற்ற இடம்?

A) தென்னாப்பிரிக்கா 

B) மாலத்தீவு 

C) மியான்மார் 

D) வங்கதேசம் 



40. 2021 தூய்மையான நகரங்கள் பட்டியலில் முதலிடம் பெற்றுள்ள நகரம்?

A) சூரத் 

B) விஜயவாடா 

C) வாரனாசி 

D) இந்தூர் 



41. வலிமை சிமெண்ட் தயாரிக்கப்படும் இடம்?

A) அரியலூர் 

B) புகழூர் 

C) கரூர் 

D) நெல்லூர் 



42. அடல் ஏக்தா பார்க் திறக்கப்பட்டுள்ள இடம்?

A) ஜான்சி

B) மீரட் 

C) இந்தூர் 

D) லக்னோ 



43. 2021ல் காவல்துறை தலைவர்கள் மாநாடு நடைபெற்ற இடம்?

A) லக்னோ 

B) டெல்லி 

C) கல்கத்தா 

D) பெங்களூரு 



44. நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகளை செயல்படுத்ததுவதில் ஐநாவால் முதலிடம் பெற்றுள்ள இந்திய நகரம்?

A) வாரணாசி 

B) சிம்லா 

C) காந்திநகர் 

D) அலகாபாத் 



45. சர்வதேச அகிம்சை தினம்?

A) அக்டோபர் 12 

B) அக்டோபர் 16 

C) நவம்பர் 28 

D) அக்டோபர் 02



46. பசுக்களுக்கான சரணாலயம் அமைத்துள்ள மாநிலம்?

A) உத்திரப் பிரதேசம் 

B) மத்தியப் பிரதேசம் 

C) குஜராத் 

D) ஹரியானா 



47. கிராம சுத்சலா- வை மேம்படுத்தியதற்காக வேர்ல்ட் டிராவல் மார்ட்(லண்டன்) - ஆல் எந்த இந்திய மாநிலத்திற்கு விருது வழங்கப்பட்டது?

A) தமிழ்நாடு 

B) கேரளா 

C) தெலுங்கானா 

D) மத்தியப் பிரதேசம் 



48. இந்தோனேஷியாவின் தற்போதைய அதிபர்?

A) சுகர்னோ 

B) ஷாபாஸ் ஷெரிப் 

C) ஜுசூப் கல்லா 

D) ஜோக்கோ விடோடோ



49. இந்தியாவைச் சுற்றியுள்ள அண்டை நாடுகளின் எண்ணிக்கை?

A) 9 

B) 8 

C) 7 

D) 11 



50. பூட்டான் நாட்டின் பிரதமர்?

A) அமினுல் ஹக் 

B) கமர் ஜாவேத் பஜ்வா 

C) ஜிக்மே கேசர் நாம்கியல் வாம்சுக் 

D) லோதே ஷெரிங்


குறிப்பு:

இதற்கான 

விடை பெறப்படவில்லை 

விடை கிடைக்கப்பெற்ற உடன் 

இதே லிங்க் மூலம் 

அனுப்பி வைக்கப்படும் 

No comments:

Post a Comment