Pages

Thursday 13 January 2022

எல்லை மீறும் Pre Wedding போட்டோ ஷூட் நடுஜாமத்தில் சுடுகாட்டில் "பேய்"களுடன் போட்டோ ஷூட் திகில் புகைப்படங்கள்



திருமண ஜோடிகள் வித்தியாசமாக ஃபோட்டோ ஷுட் எடுப்பது தற்போது வாடிக்கையாகிவிட்டது


திருமணத்திற்கு முந்தைய இது போன்று  ஃபோட்டோ ஷுட்டை ஒரு தம்பதி சுடுகாட்டில் நடத்தியுள்ளது


இந்த ஷுட்டிங் இங்கு நடக்கவில்லை. 


தாய்லாந்து நாட்டில் நடந்துள்ளது


இப்போது அது வலைதளத்தில் பிரபலமாகி வருகிறது


நம்ம ஊரிலும் இனி சுடுகாட்டில் Pre wedding ஷுட்டிங் நடக்கலாம்


👇

CLICK HERE TO VISIT

No comments:

Post a Comment