Pages

Saturday, 1 January 2022

coffee with collector

 🌻 பள்ளி மாணவர்களை ஊக்கப்படுத்த ஒரு புதிய முயற்சி 


🌻 விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவரின் புதிய முன்னெடுப்பு 


🌻 கல்வி, பொதுஅறிவு, விளையாட்டு, ஓவியம், இசை, போன்ற திறன்கள் அடிப்படையில் மாணவர்களை தேர்ந்தெடுத்து மாவட்ட ஆட்சித்தலைவர் கலந்துரையாட உள்ளார் 


🌻 ஒன்றியத்துக்கு 15 அரசு பள்ளி மாணவர்கள் தேர்ந்து எடுக்கப்படவுள்ளனர் 


🌻 11 ஒன்றியங்களில் இருந்து அரசு பள்ளி மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர் 


🌻 சிறந்த முன்னெடுப்பை உருவாக்கியுள்ள மாவட்ட ஆட்சியரை விருதுநகர் மாவட்ட மக்கள் அனைவரும் வாழ்த்துகிறார்கள் 


🌻 வாரம் ஒரு முறை இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது 




No comments:

Post a Comment