Pages

Wednesday, 12 January 2022

முதுகலை பட்டதாரி ஆசிரியர்/உடற்கல்வி இயக்குனர் நிலை 1/கணினி பயிற்றுனர் நிலை 1 தேர்வு தேதி மாற்றம் ஆசிரியர் தேர்வு அறிவிப்பு

👉 கொரோனா பெருந்தொற்று காரணமாக தேர்வு தள்ளிவைக்கப்படுகிறது  


👉 முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த தேதிகள் 

    29.01.2021 முதல் 06.02.2022


👉 தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ள தேதிகள் 

    12.02.2022 முதல் 20.02.2022


👉 விரிவான தேர்வு அட்டவணை 15 தினங்களுக்கு முன்னர் வெளிவிடப்படும் 

 

👉 இந்த அட்டவணையும் நோய் தொற்றைப்பொறுத்து மாறலாம் 





உங்களுக்கு தேவை எனில் பாருங்கள் 

👇👇

DAY -1 - NMMS EXAM தொடர் பயிற்சி
தினமும் இன்று முதல்
MAT & SAT (SCIENCE, MATHS, SOCIAL SCIENCE)

👇👇




6 முதல் 12 வரை கணிதம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு "மகிழ் கணிதம்' பயிற்சி மாநிலத்திட்ட இயக்குனரின் செயல்முறைகள்

👇👇





IFHRMS Login பழைய Password செல்லாது இனி புது Password Change வழிமுறைகள்

👇👇




No comments:

Post a Comment