Pages

▼

Saturday, 11 December 2021

2022 ஆம் ஆண்டு குடிமைப் பணி (IAS, IPS) முதல் நிலைத் தேர்வு எழுத விரும்புவோருக்கு தமிழ்நாடு அரசின் இலவச பயிற்சி

பயிற்சி நடைபெறும் இடங்கள் 

1. அகில இந்திய 

    குடிமைப்பணித் 

    தேர்வுப் பயிற்சி மையம்

    சென்னை

        👉இங்கு  

        👉 தங்கும் வசதி 

        👉 உணவு 

        👉 நூலக வசதி 

              அனைத்துக்கும்  

              கட்டணமில்லை 

        👉 225 முழு 

              நேரத் தேர்வர்கள் 

              பயிற்சி பெற முடியும் 

        👉 100 பகுதி நேரத் 

              தேர்வர்கள் பயிற்சி 

              பெற முடியும் 


2. அண்ணா நூற்றாண்டு 

    குடிமைப்பணித் 

    தேர்வுப் பயிற்சி மையம் 

    (மதுரை, கோயம்புத்தூர்)

         👉 100 முழு நேரத் 

               தேர்வர்கள் பயிற்சி 

               பெற முடியும் 


3. 2022 மத்திய 

    தேர்வாணையக்குழு (UPSC) 

    நடத்தும் குடிமைப் 

    பணிகளுக்கான 

    முதல் நிலைத் தேர்வு 

    எழுத பயிற்சி 

    பெற விரும்பும் 

    தமிழ்நாடு மாணவர்கள் 

    பதிவு செய்ய 

    வேண்டிய இணையதளம் 


    முகவரி 

    👇👇

     CLICK HERE TO REGISTER


4. பதிவு 

    செய்யவேண்டிய நாட்கள் 

    11.12.2021 - 28.12.2021 வரை 


5. தகுதியுடைய நபர்களுக்கு 

    நுழைவுத்தேர்வு நாள் 

    23.01.2022


6. பயிற்சி தொடக்கம்     

    பிப்ரவரி முதல் வாரம் 






















கடைசி தேதி டிசம்பர் 28


No comments:

Post a Comment