Pages

Wednesday, 27 October 2021

சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கும் முறை, புதுப்பித்தல், verify செய்தல், nsp portal-க்கான user name & password Reset செய்வது, institute nodal officer Aadhaar எண்ணை பதிவு செய்வது

தமிழக பள்ளி/ கல்லூரியில் படிக்கும் சிறுபான்மையின மாணவர்கள்  இணைய தளத்தில் உதவித்தொகைக்கு தானாகவோ/ பள்ளி ஆசிரியர் உதவியுடனோ விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்

1. மாணவ/ மாணவியர் புகைப்படம்

2. ஆதார் நகல்

3.கைபேசி எண்

4. வங்கி கணக்கு புத்தகம்

5. கல்வி சான்று

6. வருமான சான்று

விண்ணப்பிக்கும் இணையதளம் 

👇👇

CLICK HERE TO APPLY

புதுப்பித்தல்

சென்ற ஆண்டு விண்ணப்பித்து உதவித்தொகை பெற்றவர்கள் இந்த ஆண்டு renewal செய்ய வேண்டும் .

(சென்ற ஆண்டு உதவித்தொகை பெற்றிருந்தால் கண்டிப்பாக இந்த ஆண்டும் உண்டு)

வேறு பள்ளிக்கு பாதியில் மாறினால் மீண்டும் புதிதாக விண்ணப்பிக்க வேண்டும்.

👇👇

CLICK HERE AND WATCH VIDEO


மாணவர்களின் விண்ணப்பத்தினை பள்ளியில் verify செய்தல்

சிறுபான்மையின மாணவர்களின் விண்ணப்பத்தினை பள்ளிக்கான user id ,password மூலம்  verify செய்ய வேண்டும்.

User id , password மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் கடிதம் அளித்து SMS மூலம் பெற வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு

👇👇

CLICK HERE TO WATCH VIDEO

உங்கள் பள்ளியின் nsp portal-க்கான  user name & password தெரியவில்லையா? Reset செய்வது எப்படி?

👇👇

CLICK HERE TO WATCH VIDEO

NSP portal-லில் institute nodal officer Aadhaar எண்ணை பதிவு செய்வது எப்படி?

👇👇

CLICK HERE TO WATCH VIDEO

SPECIAL THANKS TO

ம.புகழேந்தி

பட்டதாரி ஆசிரியர்

தாமல்

உளுந்தூர்பேட்டை ஒன்றியம்

கள்ளகுறிச்சி மாவட்டம்

No comments:

Post a Comment