Pages

▼

Monday, 4 October 2021

கருவிழி பதிவு முறை சார்பதிவாளர் அலுவலகங்களில் விரைவில் அமல்


தமிழகத்தில் உள்ள 575 சார்பதிவு அலுவலகங்களில் ஏற்கனவே விரல் ரேகை, புகைப்படம் எடுத்தல் போன்றவை பத்திரப்பதிவின் போது நடந்து வருகிறது எனினும் ஆள்மாறாட்டத்தை தடுக்கும் வண்ணம் புதிதாக கருவிழி பதிவு முறை விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது.


No comments:

Post a Comment