Pages

தமிழக இந்து சமய அறநிலையத்துறை பாதுகாத்து வரும் கோயில்களில் தர்மகர்தா (அறங்காவலர் பதவி) விண்ணப்பம்

👉பதவி - கௌரவப்பதவி.

👉காலம் -இரண்டு ஆண்டு.

👉கோயில் ஆன்மிக, இந்து மத நம்பிக்கை உள்ள அனைந்து இந்துக்களும் விண்ணப்பிக்கலாம்.

👉ஒரு கோயிலுக்கு  மொத்தம் ஐந்து நபர்கள் அறங்காவலராக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

👉ஐந்தில் -;ஒருவர் பட்டியலினம். மற்றொருவர் பெண்ணாக இருக்கவேண்டும்.

👉கோயில் ஆன்மிகப் பற்று உள்ளோர் விண்ணப்பிக்கலாம்.

👇👇

விண்ணப்பம் பெற இங்கே அழுத்தவும்


 

மாணவர்களிடம் நேரில் குறைகளை கேட்டறிந்த முதல்வர்

செங்கல்பட்டு மாவட்டம் மரக்காணம் அருகே கடப்பாக்கத்தில் உள்ள திரு.பெ.கிருஷ்ணா  அரசு மேல்நிலைப்பள்ளியில்  முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். குறைகளை கேட்டறிந்த முதல்வர் மாணவர்களுக்கான மதிய உணவையும் நேரில் பார்வையிட்டார்.

அப்போது மாணவர்களிடம் உரையாடிய முதல்வர் குறைகளை கேட்டறிந்தார். பின், மாணவர்களுக்கு சமைத்த மதிய உணவையும் நேரில் பார்வையிட்டார்

பள்ளியின் தலைமை ஆசிரியர் முதல்வரிடம் பள்ளியில் 488 மாணவர்கள் படித்து வருவதாகவும் மாணவர்கள்  சிறப்பாக உள்ளதாகவும் கூறினார்.

உயர்பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி மற்றும் உயர் அலுவலர்கள் உடனிருந்தனர் 




சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கும் முறை, புதுப்பித்தல், verify செய்தல், nsp portal-க்கான user name & password Reset செய்வது, institute nodal officer Aadhaar எண்ணை பதிவு செய்வது

தமிழக பள்ளி/ கல்லூரியில் படிக்கும் சிறுபான்மையின மாணவர்கள்  இணைய தளத்தில் உதவித்தொகைக்கு தானாகவோ/ பள்ளி ஆசிரியர் உதவியுடனோ விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்

1. மாணவ/ மாணவியர் புகைப்படம்

2. ஆதார் நகல்

3.கைபேசி எண்

4. வங்கி கணக்கு புத்தகம்

5. கல்வி சான்று

6. வருமான சான்று

விண்ணப்பிக்கும் இணையதளம் 

👇👇

CLICK HERE TO APPLY

புதுப்பித்தல்

சென்ற ஆண்டு விண்ணப்பித்து உதவித்தொகை பெற்றவர்கள் இந்த ஆண்டு renewal செய்ய வேண்டும் .

(சென்ற ஆண்டு உதவித்தொகை பெற்றிருந்தால் கண்டிப்பாக இந்த ஆண்டும் உண்டு)

வேறு பள்ளிக்கு பாதியில் மாறினால் மீண்டும் புதிதாக விண்ணப்பிக்க வேண்டும்.

👇👇

CLICK HERE AND WATCH VIDEO


மாணவர்களின் விண்ணப்பத்தினை பள்ளியில் verify செய்தல்

சிறுபான்மையின மாணவர்களின் விண்ணப்பத்தினை பள்ளிக்கான user id ,password மூலம்  verify செய்ய வேண்டும்.

User id , password மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் கடிதம் அளித்து SMS மூலம் பெற வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு

👇👇

CLICK HERE TO WATCH VIDEO

உங்கள் பள்ளியின் nsp portal-க்கான  user name & password தெரியவில்லையா? Reset செய்வது எப்படி?

👇👇

CLICK HERE TO WATCH VIDEO

NSP portal-லில் institute nodal officer Aadhaar எண்ணை பதிவு செய்வது எப்படி?

👇👇

CLICK HERE TO WATCH VIDEO

SPECIAL THANKS TO

ம.புகழேந்தி

பட்டதாரி ஆசிரியர்

தாமல்

உளுந்தூர்பேட்டை ஒன்றியம்

கள்ளகுறிச்சி மாவட்டம்

TRUST- தேர்வு- கடந்த 7 ஆண்டுகளில் கேட்கப்பட்ட அறிவியல் வினாக்களின் விடைகள் (NMMS EXAM எழுதும் மாணவர்களுக்கும் உதவும்) BY THANU SCIENCE

TRUST-தேர்வு- அறிவியல்-24-01-2021- விடைகள்-பகுதி-1

👇👇

CLICK HERE TO WATCH VIDEO


TRUST-தேர்வு- அறிவியல்-24-01-2021- விடைகள்-பகுதி-2

👇👇

CLICK HERE TO WATCH VIDEO


TRUST-தேர்வு- அறிவியல்-2019- விடைகள்

👇👇

CLICK HERE TO WATCH VIDEO


TRUST-தேர்வு- அறிவியல்-2018- விடைகள்

👇👇

CLICK HERE TO WATCH VIDEO


TRUST-தேர்வு- அறிவியல்-2017- விடைகள்

👇👇

CLICK HERE TO WATCH VIDEO


👇👇

CLICK HERE TO WATCH VIDEO


TRUST-தேர்வு- அறிவியல்-2015- விடைகள்

👇👇

CLICK HERE TO WATCH VIDEO


TRUST-தேர்வு- அறிவியல்-2014- விடைகள்

👇👇

CLICK HERE TO WATCH VIDEO


By THANU SCIENCE🙏🙏..

TRUST Last 6 years- science answers BY THANU SCIENCE (NMMS EXAM எழுதும் மாணவர்களுக்கும் உதவும்)

TRUST-EXAM-SCIENCE 24-01-2021-SOLUTION

👇👇

CLICK HERE TO WATCH VIDEO


TRUST-EXAM-SCIENCE 2019-SOLUTION

👇👇

CLICK HERE TO WATCH VIDEO


TRUST-EXAM-SCIENCE 2018-SOLUTION

👇👇

CLICK HERE TO WATCH VIDEO


TRUST-EXAM-SCIENCE 2017-SOLUTION

👇👇

CLICK HERE TO WATCH VIDEO


TRUST-EXAM-SCIENCE 2016-SOLUTION

👇👇

CLICK HERE TO WATCH VIDEO


TRUST-EXAM-SCIENCE 2015-SOLUTION

👇👇

CLICK HERE TO WATCH VIDEO


GOVERNMENT OF TAMILNADU PROSPECTUS FOR ADMISSION TO PARAMEDICAL DEGREE COURSES 2021-2022 SESSION

👉 B.PHARM

👉 B.P.T

👉 B.ASLP

👉 B.Sc NURSING போன்ற படிப்புகளுக்கானது 


👉👉CLICK HERE TO DOWNLOAD PROSPECTUS



தமிழ்நாடு அரசு பொது விநியோகத்திட்டம் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளம்

👉 புதிய மின்னணு அட்டை விண்ணப்பிக்க 

👉 நகல் குடும்ப மின்னணு அட்டை விண்ணப்பிக்க 

👉 உறுப்பினரை சேர்க்க 

👉 முகவரி மாற்றம் செய்ய 

👉 குடும்பத்தலைவர் மாற்றம் செய்ய 

👉 குடும்ப உறுப்பினர் சேர்க்க 

அனைத்து சேவைக்கும் பயன்படுத்திக்கொள்ளலாம் 

👇👇

CLICK HERE TO VISIT SITE

NMMS YOUTUBE CLASS 13 நாள் வீடியோக்கள் PREPARED BY ITT THIRUPATHUR

NMMS Exam 2021 - Online Training Class - Day 1 

View here 👇

CLICK HERE TO WATCH VIDEO

NMMS Exam 2021 - Online Training Class - Day 2  

View here 👇

CLICK HERE TO WATCH VIDEO

NMMS Exam 2021 - Online Training Class - Day 3 

View here 👇 

CLICK HERE TO WATCH VIDEO

NMMS Exam 2021 - Online Training Class - Day 4  

View here 👇

CLICK HERE TO WATCH VIDEO

NMMS Exam 2021 - Online Training Class - Day 5  

View here 👇

CLICK HERE TO WATCH VIDEO

NMMS Exam 2021 - Online Training Class - Day 6  

View here 👇

CLICK HERE TO WATCH VIDEO

NMMS Exam 2021 - Online Training Class - Day 7 

View here 👇 

CLICK HERE TO WATCH VIDEO

NMMS Exam 2021 - Online Training Class - Day 8  

View here 👇

CLICK HERE TO WATCH VIDEO

NMMS Exam 2021 - Online Training Class - Day 9

View here 👇  

CLICK HERE TO WATCH VIDEO

NMMS Exam 2021 - Online Training Class - Day 10 

View here 👇

CLICK HERE TO WATCH VIDEO

NMMS Exam 2021 - Online Training Class - Day 11 

View here 👇

CLICK HERE TO WATCH VIDEO

NMMS Exam 2021 - Online Training Class - Day 12 

View here 👇

CLICK HERE TO WATCH VIDEO

NMMS Exam 2021 - Online Training Class - Day 13

View here 👇

CLICK HERE TO WATCH VIDEO

Sunday 24 October 2021

தமிழ் எழுத்துகள் அட்டவணை 3 வித வண்ணங்களில் பிளக்ஸ் பிரிண்ட் செய்யும் வண்ணம் தரப்பட்டுள்ளது தொடக்க நிலை வகுப்புகளுக்கு பயன்படுத்தலாம்

MODEL 1 👇 

CLICK HERE TO DOWNLOAD TAMIL LETTERS MODEL 1

MODEL 2 👇

CLICK HERE TO DOWNLOAD TAMIL LETTERS MODEL 2

MODEL 3 👇

CLICK HERE TO DOWNLOAD TAMIL LETTERS MODEL 3

Flex print area அளவு 

உயரம் 4 அடி, அகலம் 3 அடி, மேற்புறத்தில் பவுச் க்காக, அரை அடி கூடுதலாக

மொத்த Flex அளவு நான்கரை அடி உயரம் X மூன்று அடி அகலம்

பிரிண்ட் செய்யும் பகுதி அளவு 4 x 3 அடி அளவு.

BASIC QUIZ ON EMIS X TM - சமூக அறிவியல்(Answer Key )

1st Week (18.09.2021)

👇

click here to watch video

2rd Week (25.09.2021)

👇

click here to watch video

3rd Week (04.10.2021)

👇

click here to watch video

4th Week (09.10.2021)

👇

click here to watch video

5th Week (18.10.2021)

👇

click here to watch video

6th Week (23.10.2021)

👇

click here to watch video

Share to all students

Nmms online class Today (23/10/2021) conducted by Karkandu kanitham "Directions (திசைகள்) part 2"

Resource person 

Mr.S.Mohan                       
Graduate Teacher 
Pumschool 
Adhamcheri 
Ramanathapuram dt


Join us on YouTube live Link at 6 pm sharply

👇👇

click here to join nmms class

வகுப்பு-9-அறிவியல் புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்- அனைத்து (1 முதல் 18 வரை) விடைகள்

1.அளவீடு

click here to watch

2.விசையும் அழுத்தமும்

click here to watch

3.ஒளியியல்

click here to watch

4.வெப்பம்

click here to watch

5.மின்னூட்டமும் மின்னோட்டமும்

click here to watch

6.ஒலியியல்

click here to watch

7.காந்தவியல்

click here to watch

8.அண்டம் & விண்வெளி அறிவியல்

click here to watch

9.நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள்

click here to watch video

10.நம்மைச் சுற்றி நிகழும் மாற்றங்கள்

click here to watch

11.காற்று

click here to watch

12.அணு அமைப்பு

click here to watch

13. நீர்

click here to watch

14.அமிலங்கள், காரங்கள்

click here to watch

15.அன்றாட வாழ்வில் வேதியியல்

click here to watch

16.நுண்ணுயிரிகள்

click here to watch

17.தாவர உலகம்

click here to watch

18.உயிரினங்களின் ஒருங்கமைவு

click here to watch


prepared By THANU SCIENCE

Friday 22 October 2021

பூஜ்ய இடமாறுதல் ரத்து மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களுக்கு நேரில் நன்றி ஒட்டுமொத்த ஆசிரியர்கள் சார்பாக கு.தியாகராஜன். மாநிலத் தலைவர் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்



ஆசிரியர்களின் நலனை கருத்தில் கொண்டு ஆசிரியர்களுக்கு பூஜ்ஜிய கலந்தாய்வு நடத்த வேண்டாம் என முடிவெடுத்து அதன் அடிப்படையில் ஆசிரியர்களுக்கு பூஜ்ஜிய கலந்தாய்வு நிச்சயம் இல்லை என்ற அறிவிப்பை அதிகாரிகள் மூலம் நேற்று வெளியிட செய்து லட்சக்கணக்கான ஆசிரியர்களை நிம்மதி பெருமூச்சு அடைய செய்த மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களை இன்று நேரில் சந்தித்து ஒட்டுமொத்த ஆசிரியர்கள் சார்பாக நன்றியினையும், வாழ்த்துக்களை தெரிவித்தேன்.மேலும்  ஆசிரியர்கள் நலன் சார்ந்த பல்வேறு கோரிக்கைகள் அவர் முன் வைக்கப்பட்டுள்ளது. அனைத்தையும் கனிவுடன் பரிசீலித்த மாண்புமிகு அமைச்சர் அவர்கள் ஆசிரியர் நலன் சார்ந்த கோரிக்கைகள் நிச்சயம் படிப்படியாக நிறைவேற்ற உறுதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்திருக்கிறார். மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களுக்கு மீண்டும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் 

என்றென்றும் நன்றியுடன் 

கு.தியாகராஜன். மாநிலத் தலைவர் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்

செங்கோட்டை நூலகம் மற்றும் இதயம் நல்லெண்ணெய் குரூப் இணைந்து வழங்கும் "கைவினைப் பொருட்கள் சுயதொழில் இலவச பயிற்சி வகுப்பு"



செங்கோட்டை நூலகத்தில்  டி.என்.பி.எஸ்.சி , முதல் ஐ.எ.ஏஸ் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளும் மாதிரித்தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றன. 

இவற்றைத் தொடர்ந்து படித்த மற்றும் படிக்காத பெண்கள்  பயன்பெறும் வகையில் கைவினைப் பொருட்கள் சுயதொழில்  இலவச பயிற்சி வகுப்புகள் 30.10.2021 மற்றும் 31.10.2021 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறுகின்றன. 

இப்பயிற்சியில் கைவினைப் பொருட்களைக் கொண்டு மேற்கண்ட படத்தில் உள்ள கம்மல், வளையல், நெக்லஸ் போன்ற பலவகையான  அணிகலன்கள், ஆபரணங்கள் செய்ய பயிற்சி வழங்கப்படுகிறது. மேலும் ஆபரணங்கள் செய்வதற்கான மூலப்பொருட்கள் பயிற்சியளிப்பவரிடம் பெற்று கொள்ளலாம். 

பயிற் முன் பதிவு செய்ய வேண்டிய தொலைபேசி எண்.

+919486984369

             &

நூலக வாசகர் வட்டம்

முழுநேர நூலகம்,

செங்கோட்டை.

மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சரால் வெளியிடப்பட்ட திரு.மோகன் அவர்களின் தலைமையில் 67 ஆசிரியர்கள் உருவாக்கிய NMMS SAT - SCIENCE பயிற்சி வினாக்களின் LIVE WORKSHEETS Prepared by திரு பெ. பிரபாத், பட்டதாரி ஆசிரியர் (Maths), ஊ.ஒ.ந.நி.பள்ளி, கோமாளியூர், சேலம் மாவட்டம்

6 பக்கம் கொண்ட இந்த pdf பைலை டவுன்லோட் செய்து எந்த பாடத்தில் நீங்கள் தேர்வு எழுத விரும்புகிறீர்களோ அந்த பாடத்தின்  எதிரில் உள்ள லிங்க் அழுத்தினால்  worksheet தோன்றும் 

தொடர்ந்து மாணவர்கள் பயிற்சி பெற்று nmms தேர்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள் 


👆👆


மலேசியாவில் நடைபெற்ற தனித் தமிழியக்க மாநாட்டில் வெளியிடப்பட்ட அறிவியல் நுட்பவியல் கலைச் சொற்கள்

WhatsApp       -    புலனம் 

youtube           -   வலையொளி 

Instagram        -   படவரி 

WeChat           -   அளாவி 

Messanger      -   பற்றியம் 

Twtter             -  கீச்சகம் 

Telegram        -  தொலைவரி 

skype              -  காயலை 

Bluetooth        ஊடலை 

WiFi               -  அருகலை  

Hotspot          -  பகிரலை 

Broadband     -  ஆலலை 

Online            - இயங்கலை 

Offline           -  முடக்கலை 

Thumbdrive   - விரலி 

Hard disk       - வன்தட்டு 

GPS               -  தடங்காட்டி 

cctv                -    மறைகாணி 

OCR              -    எழுத்துணரி 

LED               -  ஒளிர்விமுனை  

3D                  -  முத்திரட்சி 

2D                  - இருதிரட்சி 

Projector        - ஒளிவீச்சி 

printer            -  அச்சுப்பொறி 

scanner           -  வருடி 

smart phone   -  திறன்பேசி 

Simcard         - செறிவட்டை 

Charger         -  மின்னூக்கி 

Digital          - எண்மின் 

Cyber           - மின்வெளி 

Router          - திசைவி 

Selfie           - தம் படம் - சுயஉரு - சுயப்பு

Thumbnail  - சிறுபடம் 

Meme          -  போன்மி 

Print Screen  - திரைப் பிடிப்பு 

Inkjet            - மைவீச்சு 

Laser            - சீரொளி

பெயரை மாற்றும் Facebook-

 தொழில்நுட்ப வளர்ச்சியின் அடுத்த கட்டத்தை நோக்கிய பயணம் 





தொடக்கப்பள்ளி (1,2,3,4,5 ) ஆசிரியர்களுக்கான பாடத்திட்ட கையேடு (LESSON PLAN GUIDE)

ஒன்றாம் வகுப்பு

click here to download

இரண்டாம் வகுப்பு 

click here to download

மூன்றாம் வகுப்பு 

click here to download

நான்காம் வகுப்பு 

click here to download

ஐந்தாம் வகுப்பு 

click here to download

STD III TO XII GUIDE ALL SUBJECTS

கீழே உள்ள லிங்க் உதவியுடன் பைலை டவுன்லோட் செய்த பின்பு உங்களுக்கு தேவையான வகுப்பைத் தொட்டால் பைலை டவுன்லோட் செய்யலாம்  

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF

Tuesday 19 October 2021

PGTRB 2021 - STUDY MATERIALS - Teacher's Care Publication

கீழே உள்ள லிங்க் மூலமாக பைலை டவுன்லோட் செய்து தங்களுக்கு தேவையான பாடத்தின் எதிரில் உள்ள டவுன்லோட் பட்டனை அழுத்தினால் file டவுன்லோட் ஆகும் 

👇👇

 click here to download pdf

Monday 18 October 2021

செங்கோட்டை நூலகத்தில் காந்தியின் புகழ்பாடுவோம் கவிதை நூல் தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு தனுஷ்.எம்.குமார் தலைமையில் வெளியீட்டு விழா

👉 இந்த நூல் 80 கவிஞர்களால் மஹாத்மா காந்தி குறித்து எழுதப்பட்ட நூல் 

👉 நூலின் முதல் பிரதியை காந்திய இயக்கத்தலைவர் திரு. விவேகானந்தன்     

      பெற்றுக்கொண்டார் 












பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வெளியிட்ட 67 ஆசிரியர்கள் இணைந்து வேளச்சேரி அரிமா சங்கத்தின் "புதுமை படைப்பு" உதவியுடன் தயாரித்த NMMS EXAM கையேடு வெளியீட்டு விழாவின் புகைப்படத்துளிகள்

சென்னை வேளச்சேரி அரிமா சங்கத்தின் "புதுமைப்படைப்பு" அமைப்பு உதவியுடன்  ராமநாதபுரம் கடலாடி ஒன்றியம் திரு.மோகன் தலைமையில் 67 ஆசிரியர்கள் உருவாக்கிய  8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான NMMS தேர்விற்கான பயிற்சி புத்தகம் (அறிவியல் & சமூகஅறிவியல்) மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களின் திருக்கரங்களால் வெளியிடப்பட்டது.

அந்த நிகழ்ச்சியின் உணர்வுப் பூர்வமான துளிகள் 

வேளச்சேரி அரிமா சங்கத்தின் புதுமைத்திட்டம் 

தலைவர் ஹரிகிருஷ்ணன் மற்றும் செல்வக்குமார் 

ஆகியோரால் அமைச்சர் அவர்கள் விழா மேடைக்கு அழைத்துவரப்படுதல் 


குத்துவிளக்கேற்றி அமைச்சர் அவர்கள் விழாவை தொடங்கிவைத்தல் 


வேளச்சேரி அரிமா சங்கத்தின் சார்பில் அமைச்சர் அவர்களுக்கு புதுமைத்திட்டம் தலைவர் ஹரிகிருஷ்ணன் மற்றும் துணைத்தலைவர் செல்வகுமார் இருவரும் இணைந்து  பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்குதல் 




மாண்புமிகு அமைச்சர் அவர்கள் சென்னை வேளச்சேரி அரிமா சங்கத்தின் "புதுமைப்படைப்பு" தலைவர் திரு.ஹரிகிருஷ்ணன் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்தல் 


மாண்புமிகு அமைச்சர் அவர்கள் சென்னை வேளச்சேரி அரிமா சங்கத்தின் "புதுமைப்படைப்பு" துணைத் தலைவர் 
திரு. செல்வக்குமார்  
அவர்களுக்கு பொன்னாடை அணிவித்தல் 




67 ஆசிரியர்கள் இணைந்து உருவாக்கியா NMMS SAT புத்தகம் வெளிவர பெரும் உதவி செய்த சென்னை வேளச்சேரி அரிமா சங்கத்தின் முன்னாள் தலைவர் திரு.வெங்கடராமன் 
அவர்களுக்கு மாண்புமிகு அமைச்சர் அவர்களின் நினைவு பரிசு 

 
சென்னை வேளச்சேரி அரிமா சங்கத்தின் "புதுமைபடைப்பு" சேர்மன் திரு.ஹரிகிருஷ்ணன் 
வாழ்த்துரை 


ஆசிரியர்கள் குழு சார்பாக மாண்புமிகு அமைச்சர் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்குதல் 


ஆசிரியர்கள் குழு சார்பாக மாண்புமிகு அமைச்சர் அவர்களுக்கு தென்காசி ஒன்றியம் அறிவியல் ஆசிரியர் திரு.பாபுவேலன் பொன்னாடை அணிவித்தார் அருகில் ஒருங்கிணைப்பாளர் திரு.மோகன் மற்றும் ஆசிரியர் குழு 


விழா மேடையில் அமைச்சர் மற்றும் அரிமா சங்கத்தின் புதுமைத்திட்டம் நிர்வாகிகள்  திரு.ஹரிகிருஷ்ணன்,  திரு.செல்வகுமார் 


NMMS புத்தகம் பற்றி புத்தக தயாரிப்புக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் திரு.மோகன் அவர்களின் புத்தகஉரை 


மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களின் திருக்கரங்களால் 67 ஆசிரியர்கள் உருவாக்கிய NMMS புத்தகம்  டிஜிட்டல் திரையில் வெளியிடப்படுதல் 


மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை   அமைச்சர் அவர்களின் திருக்கரங்களால் வெளியிடப்பட்ட புத்தகத்தின் முதல் பிரதியை பிரின்ஸ் குழும கல்வி நிறுவனங்களின் தலைவர் திரு.வாசுதேவன் அவர்கள் பெற்றுக்கொண்ட நிகழ்வு அருகில் வேளச்சேரி அரிமா தலைவர்  திரு.கணேஷ், புதுமைத்திட்டம் திரு.ஹரிகிருஷ்ணன், திரு. செல்வகுமார் மற்றும் புத்தக உருவாக்கக்குழு ஒருங்கிணைப்பாளர் திரு.மோகன் 


மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் வாழ்த்துரை 


NMMS புத்தகம் உருவாக்க குழுவினரால் வேளச்சேரி அரிமா சங்கத்தின் புதுமைத்திட்டம் திரு.ஹரிகிருஷ்ணன்,   திரு.செல்வகுமார்  மற்றும் முன்னாள் அரிமா சங்கத்தின் தலைவர்  திரு.வெங்கடராமன் ஆகியோர் கௌரவிக்கப்படுதல் 







மாண்புமிகு அமைச்சர் அவர்களால் நினைவு பரிசு வழங்கி புத்தகம் உருவாக்ககுழு ஒருங்கிணைப்பாளர் திரு மோகன் கௌரவிக்கப்படுதல் 



NMMS புத்தகம் வெளியீட்டில் சிறப்பு பங்களிப்பு செய்தமைக்கான நினைவு பரிசு அமைச்சரின் கரங்களால் தென்காசி ஒன்றிய அறிவியல் ஆசிரியர்       

திரு இள. பாபுவேலன் பெறுதல் 


தென்காசி கல்வி மாவட்டத்தில் அதிகமான மாணவர்களை NMMS தேர்வில் வெற்றி பெற வைத்தமைக்காக மாண்புமிகு அமைச்சர் அவர்களிடம் இருந்து நினைவு பரிசினை தென்காசி வட்டாரக்கல்வி அலுவலர்       
திரு.   மாரியப்பன் அவர்கள் பெற்றபோது.



NMMS புத்தகத்தை உருவாக்கிய அனைத்து ஆசிரியர்களும் சான்றிதழ் அமைச்சரிடம் பெறுதல் 





















































மாண்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சரால் வெளியிடப்பட்ட NMMS SCIENCE BOOK 

👇👇


மாண்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சரால் வெளியிடப்பட்ட NMMS SOCIAL SCIENCE BOOK 

👇👇