Pages

Wednesday, 13 May 2026

NMMS EXAM தேர்வுக்கு வழிகாட்டும் மாதிரி ஆன்லைன் தேர்வு 8 - சமூக அறிவியல் மற்றும் MAT

 

இன்று இரு தேர்வு (7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் மற்றும் MAT) வழங்கப்படுகிறது. தேர்வுக்கான லிங்க் கீழே வழங்கப்பட்டுள்ளது  




மதிப்புமிகு ஆசிரியர் பெருமக்களுக்கும் அன்பான மாணவ செல்வங்களுக்கும் எங்கள் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம் 




ஒவ்வொரு ஆண்டும் உதவித்தொகை பெறுவதற்காக 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு NMMS தேர்வு நடைபெற்று வருகிறது 




இந்த தேர்வில் வெற்றி பெரும் மானவர்கள் மாதம் ரூபாய் 1000 வீதம் 4 வருடங்களுக்கு ரூபாய் 48000 பெறுவார்கள் 




இந்த தேர்வுக்கான வினாக்கள் இரு பகுதிகளாக பிரிக்கப்பட்டு தேர்வு நடத்தப்படும் 




தாள் 1 MAT (MENTAL ABILITY TEST)

தாள் 2 SAT (SCHOLASTIC APTITUDE TEST)




தாள் 1 தேர்வானது மாணவர்களின் மனத்திறனை சோதிக்கும் வகையில் 90 வினாக்கள் கேட்கப்படும் 




தாள் 2 தேர்வானது 7 மற்றும் 8 வகுப்பு பாடங்களான கணக்கு, அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் இருந்து 90 வினாக்கள் கேட்கப்படும் 





இரண்டு தேர்வும் சேர்ந்து மொத்தம் 180 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும் 





இதில் தேர்வு பெரும் மாணவர்கள்  மதிப்பெண் மற்றும் இனச்சுழற்சி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு உதவித்தொகை மாதந்தோறும் வழங்கப்படும் 





இந்த தேர்வுகளுக்கான பயிற்சி மற்றும் ஆன்லைன் தேர்வுகள் ஒவ்வொரு வருடமும் நமது    ramanibabu.blogspot.com   சார்பில் வழங்கப்பட்டு வருகிறது 





இந்த ஆன்லைன் தேர்வானது மாணவர்களின் விடுமுறையை கணக்கில் கொண்டு நடத்தப்பட உள்ளது 





இந்த மாதிரி தேர்வானது தினமும் மாலை 6 மணி அளவில் நடைபெறும் 





மாணவர்கள் தேர்வு எழுதி முடித்த உடன் அதற்கான மதிப்பெண்களை உடனடியாக அறிந்து கொள்ள முடியும் 





ஒவ்வொரு நாளும் நடைபெறும் தேர்வுக்கான பாடப்பகுதி  முந்தைய நாளில் வழங்கப்பட்டு தேர்வு நடத்தப்படும் நடத்தப்படும் 





அந்த பாடப்பகுதிக்கு ஏற்றாற்போல்  மாணவர்கள் தங்களை தயார் செய்து கொண்டு இந்த தேர்வுகளை எழுதலாம் 





இந்த தேர்வுகளுக்காக எந்த ஒரு கட்டணமும் கிடையாது 





இது 100 சதவீதம் மாணவர்களின் நலன் சேர்ந்து நடத்தப்படுகிறது 




இதற்காக நாங்கள் உருவாக்கிய வாட்ஸ் அப் குழுவில் இணைந்த கொண்டு தினமும் தேர்வுக்கான லிங்கை பெறலாம்  பெரும்பாலான தேர்வுக்கு தொடர்பான விளக்கங்கள் ஆன்லைன் வகுப்புகள், மாதிரி தேர்வுகள் பாடக்குறிப்புகள் வாட்ஸ் அப் சானல் வழியாகவே அனுப்பப்படும் எனவே மாணவர்கள் கீழே உள்ள லிங்க் மூலம் வாட்ஸ் அப் சானலில் இணைந்து கொள்ளவும் 



வாட்ஸ் அப் சானல் லிங்க் 

👇

CLICK HERE TO JOIN



இன்று தேர்வுக்கான பாடப்பகுதி மற்றும் தேர்வுக்கான லிங்க் 


தேர்வுக்கான பாடப்பகுதி 


7 ஆம் வகுப்பு 

சமூக அறிவியல்

"டெல்லி சுல்தான்கள்" 





தேர்வுக்கான லிங்க் 

👇

CLICK HERE TO WRITE ONLINE EXAM






MAT தேர்வுக்கான பாடப்பகுதி 

(TAMIL AND ENGLISH MEDIUM)

செருகப்பட்ட படங்கள் 

எண், எழுத்து விவரங்கள் 





தேர்வுக்கான லிங்க் 

👇

CLICK HERE TO WRITE ONLINE EXAM



நாளைய தேர்வுகளுக்கான பாடப்பகுதிகள் 



7 ஆம் வகுப்பு அறிவியல் 

முதல் பருவம் 

"தாவரங்களின் இனப்பெருக்கம் மற்றும் மாற்றுருக்கள்"


MAT

வடிவியல் உருவங்களை கண்டறிதல் 





தேர்வுக்கான லிங்க் ஒவ்வொரு நாளும் மாலை 6 முதல் 6.15 அனுப்பப்படும் 





மேலும் விவரங்களுக்கு தொடர்புகொள்ள இள.பாபு வேலன் 

பட்டதாரி ஆசிரியர் (அறிவியல்) 

9952329008

9361564416


த. நெல்சன் 

பட்டதாரி ஆசிரியர் (கணக்கு)

9500870040



உங்கள் மாணவர்கள் உங்கள் நண்பர்களுக்கும்  இதை அனுப்பி அவர்களையும் குழுவில் இணைந்து தேர்வு எழுதி வெற்றி பெற உதவி செய்யுங்கள் 



அன்புடன் 

இள.பாபு வேலன் 

பட்டதாரி ஆசிரியர் 

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி 

கரிசல்குடியிருப்பு 

தென்காசி ஒன்றியம் 

தென்காசி மாவட்டம் 


2 comments:

  1. Please this questions translate in english

    ReplyDelete
  2. Please All online exam questions in Tamil and English

    ReplyDelete