Pages

▼

Sunday, 30 October 2022

பள்ளிக்கல்வித் துறை புதிய ஆணையர் நியமனம்?


பள்ளிக்கல்வித் துறையின் தற்போதைய ஆணையராக பணிபுரிந்து வரும் திரு.நந்தகுமார் அவர்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் முழு நேரத்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும், புதிதாக பள்ளிக்கல்வித் துறைக்கு ஆணையராக திரு.கார்மேகம் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

திரு.கார்மேகம் அவர்கள் தற்போது சேலம் மாவட்டம் ஆட்சியராக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது 

இது பற்றிய முறையான அரசு அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது 

தகவல் 

தந்தி tv 



2 comments: