Pages

Tuesday, 31 May 2022

6.6.2022 முதல் எண்ணும் எழுத்தும் வட்டார அளவிலான பயிற்சி அதிகாரப்பூர்வ அறிவிப்பு SCERT இயக்குநர் செயல்முறைகள்



👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF 



எண்ணும் எழுத்தும் 

வட்டார அளவிலான 

பயிற்சி 

கால அட்டவணை 

நாள் 1


9.00-9.30 

    வருகைப்பதிவு 

9.30-10.00

    தொடக்க நிகழ்வு 

10.00-11.15

    எண்ணும் எழுத்தும் 

    திட்டம் அறிமுகம் 

11.15-11.30

    தேநீர் இடைவேளை 

11.30-01.00

    எண்ணும் எழுத்தும் -

    தமிழ் சிறப்பு உத்திகள் 

    (பாடல், கலந்துரையாடல்,

    படித்தல், எழுதுதல்)

01.00-02.00 

    உணவு இடைவேளை 

2.00-3.15

    தமிழ் மாதிரி வகுப்பு 

    கற்றல் களங்கள் 

    துணைக்கருவி பயன்பாடு 

3.15-3.30

    தேநீர் இடைவேளை 

3.30-5.00

    எண்ணும் எழுத்தும் 

    தமிழ் 

    ஆசிரியர் கையேடு 

    மாணவர் பயிற்சி நூல் 

    கற்றல் விளைவுகள் 

    அறிமுகம் 



நாள்:2


9.30-11.15

    எண்ணும் எழுத்தும் 

    ஆங்கிலம்  

    ஆசிரியர் கையேடு 

    மாணவர் பயிற்சி நூல் 

    கற்றல் விளைவுகள் 

    அறிமுகம் 

11.15-11.30

    தேநீர் இடைவேளை 

11.30-1.00

    கதை மற்றும் பாடல் நேரம் 

1.00-2.00

    உணவு இடைவேளை 

2.00-3.15

    செயல்பாடு 

    துணைக்கருவிகள் நேரம் 

3.15-3.30

    தேநீர் இடைவேளை 

3.30-5.00

    பங்கேற்பாளர்கள் 

    மாதிரி வகுப்பு 

    திட்டமிடுதல் (ஆங்கிலம்)



நாள்:3


9.30-11.15

     எண்ணும் எழுத்தும் 

    கணக்கு  

    ஆசிரியர் கையேடு 

    மாணவர் பயிற்சி நூல் 

    கற்றல் விளைவுகள் 

    அறிமுகம் 

11.15-11.30 

    தேநீர் இடைவேளை 

11.30-1.00

    விளையாட்டு நடிப்பு 

    வாயிலாக கணக்கு 

1.00-2.00 

    உணவு இடைவேளை 

2.00-3.15

    நிகழ்த்துக்கலைகள் 

    கலை 

    கைவினைச் 

    செயல்பாடுகள் 

    வழியாக கணக்கு 

3.15-3.30

    தேநீர் இடைவேளை 

3.30-5.00

    பங்கேற்பாளர்கள் 

    மாதிரி வகுப்பு 

    திட்டமிடுதல் (கணக்கு)



நாள்:4


9.30-10.15

    மதிப்பீட்டு செயலி 

    அடிக்கடி 

    வினவப்படும் 

    வினாக்கள் 

10.15-11.30

    பங்கேற்பாளர்கள் 

    மாதிரி வகுப்பு 

    திட்டமிடுதல் (தமிழ்)

11.30-11.45

    தேநீர் இடைவேளை 

11.45-1.00

    பங்கேற்பாளர்கள் 

    மாதிரி வகுப்பு (தமிழ்)

1.00-200

    உணவு இடைவேளை 

2.00-3.15

    பங்கேற்பாளர்களின் 

    மாதிரி வகுப்பு (ஆங்கிலம்)

3.15-3.30

    தேநீர் இடைவேளை 

3.30-5.00

     பங்கேற்பாளர்களின் 

    மாதிரி வகுப்பு (கணக்கு)



நாள்:5


9.30-500

    முதல் இரண்டு 

    மாதங்களுக்கான 

    கற்றல் துணைக்கருவிகள் 

    தயாரிப்பு 

    மதிப்பீடு 

    (உயர் தொழில் 

    நுட்ப ஆய்வகம்)



TODAY NEW POST

NMMS EXAM MODEL TEST-7 

7 ஆம் வகுப்பு 

சமூக அறிவியல்

'சமத்துவம் மற்றும் 

அரசியல் கட்சிகள்' வினாத்தாள்

👇👇

CLICK HERE TO VISIT


TNPSC

GROUP IV/VAO 

MODEL EXAM QUESTION PAPER 

TAMIL AND ENGLISH MEDIUM

👇👇

CLICK HERE TO VISIT

NMMS EXAM MODEL TEST-7 (7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் 'சமத்துவம் மற்றும் அரசியல் கட்சிகள்' வினாத்தாள்


NMMS EXAM 

MODEL TEST-7 

வினாத்தாள் 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்




NMMS EXAM 

MODEL TEST-7 

விடை 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்



நாளைய தேர்வுக்கான 

01.06.2022

வீடியோ 

7 ஆம் வகுப்பு 

சமூக அறிவியல் 

'மக்கள் தொகை மற்றும் 

குடியிருப்புகளும்'

👇👇

CLICK HERE TO WATCH



NMMS தேர்வு வாட்ஸ் அப் குழு 
(ஏதேனும் ஒரு குழுவில் 
இணைந்தால் போதும்)

👇👇


NMMS GROUP 2




குறிப்பு:
அனைத்து குழுவிலும் ஒரே மாதிரியான 
செய்திகளே அனுப்பப்படும் 
எனவே மாணவர்கள் ஏதேனும் ஒரு 

குழுவில் இணைந்தால் போதும் 



10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடும் முதன்மைத் தேர்வாளருக்கான தனிக்குறிப்பேடு ஜெராக்ஸ் எடுத்து அப்படியே பயன்படுத்திக் கொள்ளலாம்


👇👇








TODAY NEW POST 

👇👇

CAPACITY BUILDING 

பயிற்சி லிங்க் 

👇👇

click here to visit



NMMS EXAM 

MODEL TEST-6 

7 ஆம் வகுப்பு 

சமூக அறிவியல் 

நிலத்தோற்றங்கள் 

வினாத்தாள்

👇👇

CLICK HERE TO VISIT



10 ஆம் வகுப்பு

பொதுத் தேர்வு

சமூக அறிவியல் விடைகள்

(ஆங்கில வழி)

👇👇

CLICK HERE TO VISIT



எண்ணும் 

எழுத்தும் பயிற்சி

வட்டார அளவிலான 

கால அட்டவணை

👇👇

CLICK HERE TO VISIT

TNTP இணையதளத்தில் CAPACITY BUILDING பயிற்சி கட்டகங்கள் 2,3,4,5 மற்றும் 6 தற்போது உள்ளது பயிற்சியை நிறைவு செய்யாதவர்கள் விரைந்து நிறைவு செய்யலாம்.


CAPACITY BUILDING 

பயிற்சி கட்டகங்கள்

👇👇

login இதை அழுத்தவும்



TODAY NEW POST 

👇👇

NMMS EXAM 

MODEL TEST-6 

7 ஆம் வகுப்பு 

சமூக அறிவியல் 

நிலத்தோற்றங்கள் 

வினாத்தாள்

👇👇

CLICK HERE TO VISIT



10 ஆம் வகுப்பு

பொதுத் தேர்வு

சமூக அறிவியல் விடைகள்

(ஆங்கில வழி)

👇👇

CLICK HERE TO VISIT



எண்ணும் 

எழுத்தும் பயிற்சி

வட்டார அளவிலான 

கால அட்டவணை

👇👇

CLICK HERE TO VISIT

TNPSC GROUP II MAIN - 2022 ஆம் ஆண்டுக்கான புக்கர் விருது பற்றி சிறு குறிப்பு



புக்கர் பரிசு 2022


1) இந்தி நாவல் 'டாம்ப் ஆஃப் சாண்ட்' புத்தகத்துக்கு சர்வதேச புக்கர் விருது கிடைத்துள்ளது.


2) உலகத்திலேயே இலக்கியத்திற்கு வழங்கப்படும் மிக உயரிய விருது புக்கர் பரிசு.


3) 2022 ஆம் ஆண்டுக்கான புக்கர் விருது இந்திய எழுத்தாளர் கீதாஞ்சலி ஸ்ரீ-யின் புத்தகத்துக்கு கிடைத்துள்ளது. 


4) இது 80 வயது நாயகியை சுற்றி எழுப்பப்பட்ட கதை. 


5) இந்தி மொழியில் எழுதப்பட்ட இந்தப் புத்தகத்தை ஆங்கிலத்தில் ராக்வெல் என்பவர் மொழி பெயர்த்துள்ளார்.


6) பரிசுத் தொகையான 50,000 பவுண்ட் இருவராலும் பிரித்துக் கொள்ளப்படும்.


கதையின் மையக்கரு:


7) இந்தப் புத்தகத்தில் கணவரை இழந்த 80 வயது பெண் 1947ல் இந்தியா, பாகிஸ்தான் பிரிவிணையின் போது தான் எதிர்கொண்ட மோசமான அனுபவங்களை உணர்வுப்பூர்வமாகப் பேசியிருக்கிறார்.


8) இறுதிப் போட்டியில் போலந்து நோபல் அறிஞர் ஓல்கா டோக்கர்ஜுக், அர்ஜென்டினாவின் க்ளாடியா ஃபினேரியோ, கொரியாவின் போரா சுங் ஆகியோரின் புத்தகங்கள் இருந்த நிலையில், இந்திய எழுத்தாளர் அதுவும் இந்தி மொழி எழுத்தாளர் கீதாஞ்சலி ஸ்ரீக்கு இந்த விருது கிடைத்துள்ளது. 


9) சர்வதேச புக்கர் விருது ஆண்டுதோறும், மொழியாக்கம் செய்யப்பட்ட புதினத்திற்கு வழங்கப்படுகிறது.

TNPSC IMPORTANT 'YEARS'

1. மாகாணங்களில் செயல்பட்டு வந்த இரட்டை ஆட்சிமுறை ஒழிக்கப்பட்ட ஆண்டு எது? 
1935


2. தமிழகத்தில் சட்ட மேலவை எப்பொழுது உருவாக்கப்பட்டது? 
1935


3. இந்திய ரிசர்வ் வங்கி எப்போது தோற்றுவிக்கப்பட்டது? 
1935


4. இந்திய தேசிய ஒலிபரப்புக் கழகம் இந்தியா ரேடியோ என மாற்றப்பட்ட வருடம் 
1936


5. "சமதர்ம சமுதாய முழக்கங்களுக்கு எதிரான 'பாம்பே அறிக்கை"" வெளியிடப்பட்ட ஆண்டு? 
1936


6. அக்மார்க் முத்திரைச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு? 
1937


7. தமிழகத்தில் முதன் முதலில் விற்பனை வரி எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது? 
1937


8. இந்தி எதிர்ப்பு முதல் மாநாடு தமிழ்நாட்டில் நடந்த ஆண்டு 
1937


9. இராஜாஜி சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக பதவி எற்ற ஆண்டு எது? 
1937


10. வார்தா கல்வி முறையை மகாத்மா காந்தி எந்த ஆண்டு பரிந்துரை செய்தார்? 
1937


11. இந்தியாவிலிருந்து பர்மா எந்த ஆண்டு பிரிக்கப்பட்டது? 
1937


12. ஜனசக்தி இதழை ஜீவானந்தம் தொடங்கிய ஆண்டு 
1937


13. சுபாஷ் சந்திரபோஸ் முற்போக்கு கட்சியைத் துவங்கிய ஆண்டு 
1938


14. நீதிக்கட்சியின் தலைவராக பெரியார் பதவியேற்ற ஆண்டு எது? 
1938


15. இரண்டாம் உலகப்போர் எப்போது தொடங்கியது? 
1939


16. காமராஜர் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவரான ஆண்டு 
1940


17. வெள்ளையனே வெளியேறு இயக்கம் எந்த ஆண்டு நடந்தது? 
1942


18. இராஜாஜி திட்டம் வெளியிடப்பட்ட ஆண்டு 
1944


19. உலக வங்கி தோன்றிய ஆண்டு எது? 
1944


20. "பெரியார் ஜஸ்டிஸ் கட்சியை திராவிடக் கழகமாக மாற்றி அமைத்த வருடம் ? 
1944


21. ஐ.நா.சபை எந்த ஆண்டு தொடங்கியது? 
1945


22. இந்திய வேலைவாய்ப்பு அலுவலகம் தொடங்கிய ஆண்டு எது? 
1945


23. "இந்தியா ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பினராக எந்த ஆண்டு சேர்ந்தது?" 
1945


24. சென்னை அரசு இசைக்கல்லூரி தொடங்கப்பட்ட ஆண்டு எது? 
1945


25. யுனிசெப் எந்த ஆண்டு நிறுவப்பட்டது? 
1946


26. கடைசியாக காந்தி தமிழகம் வந்த ஆண்டு 
1946


27. ஜெனிவாவில் உலகத்தர அமைப்பு துவங்கப்பட்ட ஆண்டு 
1947


28. கிரிப்ஸ் குழு இந்தியாவிற்கு எப்போது வந்தது? 
1942


29. தமிழ்நாட்டில் முதன் முதலில் பேருந்துகள் தேசியமயமாக்கப்பட்ட ஆண்டு 
1947


30. தேவதாசி முறை ஒழிக்கப்பட்ட ஆண்டு 
1948


31. இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலான மவுண்ட் பேட்டன் எந்த வருடம் அப்பதவியிலிருந்து ஓய்வு பெற்றார்? 
1948


32. சர்வதேச கடல் அமைப்பு எப்போது உருவாக்கப்பட்டது? 
1948


33. கட்டாயக் கல்வி முறை அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு 
1949


34. தி.மு.க தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு 
1949


35. இந்திய ரிசர்வ் வங்கி இந்திய அரசால் எடுத்துக்கொள்ளப்பட்ட ஆண்டு எது ? 
1949


36. தேசிய அருங்காட்சியகம் டெல்லியில் தொடங்கப்பட்ட ஆண்டு 
1949


37. இந்திய திட்டக் கமிசன் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது? 
1950


38. "ஓர் ஆலோசனை அமைப்பாக செயல்படும் இந்திய திட்டக்குழு அமைக்கப்பட்ட ஆண்டு ?
1950


39. அன்னை தெரசா மிஷனரீஸ் ஆஃப் சாரிட்டி நிறுவப்பட்ட ஆண்டு 
1950


40. இந்திய ஆயுள் காப்பீட்டுக்கழகம் (எல்.ஐ.சி.) எந்த ஆண்டு தொடங்கப்பட்டது? 
1950


41. முதல் அரசியல் சட்டத்திருத்தம் நடந்த ஆண்டு எது? 
1951


42. ஆசிய விளையாட்டு போட்டி தொடங்கப்பட்ட வருடம் எது? 
1951


43. முதல் அரசியலமைப்புச் சட்ட திருத்தம் எந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்டது? 
1951


44. சமுதாய வளர்ச்சி திட்டம் தொடங்கி வைக்கப்பட்ட ஆண்டு எது? 
1952


45. தேசிய வளர்ச்சிக் குழுவினை நேருவின் அரசு எப்போது ஏற்படுத்தியது? 
1952


46. குடும்பக்கட்டுப்பாடு திட்டம் நமது நாடு அறிமுகப்படுத்திய வருடம் எது ? 
1952


47. முதல் பொதுத் தேர்தல் எப்போது நடந்தது? 
1952


48. ஆந்திர மாநிலம் எந்த ஆண்டு உருவாகியது? 
1953


49. குடும்ப நலத்திட்டம் கொள்கை இந்திய அரசால் அறிவிக்கப்பட்ட வருடம் எது?? 
1953


50. குலக்கல்வி முறையை இராஜாஜி கொண்டு வந்த ஆண்டு எது? 
1953

Monday, 30 May 2022

அறிவியல், கணிதம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான STEM திட்டம் குறித்து மாநிலத் திட்ட இயக்குனரின் செயல்முறைகள் மற்றும் தங்கள் விருப்பத்தினை EMIS இணையதளத்தில் தெரிவிக்க ஆணை



ஒருங்கிணைந்த 

பள்ளிக்கல்வி 

மாநிலத் திட்ட இயக்குனரின் 

செயல்முறைகள் 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்





STEM திட்டம் குறித்து 

முதன்மைக்கல்வி 

அலுவலரின் 

கடிதம் 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்





STEM திட்டத்தில் 

இணைய விருப்பம் 

உள்ளதா? இல்லையா? 

என்பதை (கட்டாயம்) 

EMIS-PORTAL 

வாயிலாகத்  

தெரிவிப்பதற்கான 

வழிமுறை

👇👇

வீடியோ பார்க்க இதை அழுத்தவும்



TODAY NEW POST 

👇👇

NMMS EXAM 

MODEL TEST-6 

7 ஆம் வகுப்பு 

சமூக அறிவியல் 

நிலத்தோற்றங்கள் 

வினாத்தாள்

👇👇

CLICK HERE TO VISIT



10 ஆம் வகுப்பு

பொதுத் தேர்வு

சமூக அறிவியல் விடைகள்

(ஆங்கில வழி)

👇👇

CLICK HERE TO VISIT



எண்ணும் 

எழுத்தும் பயிற்சி

வட்டார அளவிலான 

கால அட்டவணை

👇👇

CLICK HERE TO VISIT

10 ஆம் வகுப்பு பொது தேர்வு சமூக அறிவியல் விடைகள் (ஆங்கில வழி)


X SOCIAL SCIENCE

ANSWER KEY

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்




TODAY NEW POST 

👇👇

NMMS EXAM 

MODEL TEST-6 

7 ஆம் வகுப்பு 

சமூக அறிவியல் 

நிலத்தோற்றங்கள் 

வினாத்தாள்

👇👇

CLICK HERE TO VISIT



அறிவியல், கணிதம் 

கற்பிக்கும் 

ஆசிரியர்களுக்கான 

STEM திட்டம் குறித்து 

மாநிலத் 

திட்ட இயக்குனரின் 

செயல்முறைகள் 

👇👇

CLICK HERE TO VISIT



எண்ணும் 

எழுத்தும் பயிற்சி

வட்டார அளவிலான 

கால அட்டவணை

👇👇

CLICK HERE TO VISIT

NMMS EXAM MODEL TEST-6 (7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் - நிலத்தோற்றங்கள்) வினாத்தாள்



NMMS EXAM 
MODEL TEST-6 
நிலத்தோற்றங்கள்

👇👇





NMMS EXAM 
MODEL TEST-6 
நிலத்தோற்றங்கள்
ANSWER

👇👇




நாளையத்தேர்வு 
NMMS EXAM - 7
பயிற்சி வீடியோ 
7 ஆம் வகுப்பு 
சமூக அறிவியல் 
சமத்துவம் 
மற்றும் 
அரசியல் கட்சிகள் 

👇👇

CLICK HERE TO WATCH

எண்ணும் எழுத்தும் பயிற்சி வட்டார அளவிலான கால அட்டவணை


நாள் 1


9.00-9.30 

    வருகைப்பதிவு 

9.30-10.00

    தொடக்க நிகழ்வு 

10.00-11.15

    எண்ணும் எழுத்தும் 

    திட்டம் அறிமுகம் 

11.15-11.30

    தேநீர் இடைவேளை 

11.30-01.00

    எண்ணும் எழுத்தும் -

    தமிழ் சிறப்பு உத்திகள் 

    (பாடல், கலந்துரையாடல்,

    படித்தல், எழுதுதல்)

01.00-02.00 

    உணவு இடைவேளை 

2.00-3.15

    தமிழ் மாதிரி வகுப்பு 

    கற்றல் களங்கள் 

    துணைக்கருவி பயன்பாடு 

3.15-3.30

    தேநீர் இடைவேளை 

3.30-5.00

    எண்ணும் எழுத்தும் 

    தமிழ் 

    ஆசிரியர் கையேடு 

    மாணவர் பயிற்சி நூல் 

    கற்றல் விளைவுகள் 

    அறிமுகம் 



நாள்:2


9.30-11.15

    எண்ணும் எழுத்தும் 

    ஆங்கிலம்  

    ஆசிரியர் கையேடு 

    மாணவர் பயிற்சி நூல் 

    கற்றல் விளைவுகள் 

    அறிமுகம் 

11.15-11.30

    தேநீர் இடைவேளை 

11.30-1.00

    கதை மற்றும் பாடல் நேரம் 

1.00-2.00

    உணவு இடைவேளை 

2.00-3.15

    செயல்பாடு 

    துணைக்கருவிகள் நேரம் 

3.15-3.30

    தேநீர் இடைவேளை 

3.30-5.00

    பங்கேற்பாளர்கள் 

    மாதிரி வகுப்பு 

    திட்டமிடுதல் (ஆங்கிலம்)



நாள்:3


9.30-11.15

     எண்ணும் எழுத்தும் 

    கணக்கு  

    ஆசிரியர் கையேடு 

    மாணவர் பயிற்சி நூல் 

    கற்றல் விளைவுகள் 

    அறிமுகம் 

11.15-11.30 

    தேநீர் இடைவேளை 

11.30-1.00

    விளையாட்டு நடிப்பு 

    வாயிலாக கணக்கு 

1.00-2.00 

    உணவு இடைவேளை 

2.00-3.15

    நிகழ்த்துக்கலைகள் 

    கலை 

    கைவினைச் 

    செயல்பாடுகள் 

    வழியாக கணக்கு 

3.15-3.30

    தேநீர் இடைவேளை 

3.30-5.00

    பங்கேற்பாளர்கள் 

    மாதிரி வகுப்பு 

    திட்டமிடுதல் (கணக்கு)



நாள்:4


9.30-10.15

    மதிப்பீட்டு செயலி 

    அடிக்கடி 

    வினவப்படும் 

    வினாக்கள் 

10.15-11.30

    பங்கேற்பாளர்கள் 

    மாதிரி வகுப்பு 

    திட்டமிடுதல் (தமிழ்)

11.30-11.45

    தேநீர் இடைவேளை 

11.45-1.00

    பங்கேற்பாளர்கள் 

    மாதிரி வகுப்பு (தமிழ்)

1.00-200

    உணவு இடைவேளை 

2.00-3.15

    பங்கேற்பாளர்களின் 

    மாதிரி வகுப்பு (ஆங்கிலம்)

3.15-3.30

    தேநீர் இடைவேளை 

3.30-5.00

     பங்கேற்பாளர்களின் 

    மாதிரி வகுப்பு (கணக்கு)



நாள்:5


9.30-500

    முதல் இரண்டு 

    மாதங்களுக்கான 

    கற்றல் துணைக்கருவிகள் 

    தயாரிப்பு 

    மதிப்பீடு 

    (உயர் தொழில் 

    நுட்ப ஆய்வகம்)



அட்டவணை pdf பெற 

கீழே click செய்யவும் 

👇👇

இதை அழுத்த



TODAY NEW POST 

👇👇

NMMS EXAM 

MODEL TEST-6 

7 ஆம் வகுப்பு 

சமூக அறிவியல் 

நிலத்தோற்றங்கள் 

வினாத்தாள்

👇👇

CLICK HERE TO VISIT



அறிவியல், கணிதம் 

கற்பிக்கும் 

ஆசிரியர்களுக்கான 

STEM திட்டம் குறித்து 

மாநிலத் 

திட்ட இயக்குனரின் 

செயல்முறைகள் 

👇👇

CLICK HERE TO VISIT



10 ஆம் வகுப்பு

பொதுத் தேர்வு

சமூக அறிவியல் விடைகள்

(ஆங்கில வழி)

👇👇

CLICK HERE TO VISIT




Thursday, 26 May 2022

DIKSHA வீடியோக்களை mp4 ஆக பதிவிறக்கம் செய்து பள்ளிகளில் போட்டு காட்டும் வசதி அறிமுகம் By இரா. ஜெகநாதன் TN QR code (DIKSHA) State Point of contact(SPOC).

 

DIKSHA ல் பதிவேற்றம் செய்யப்பட்ட வீடியோக்களை  mp4 ஆக பதிவிறக்கம் செய்து பள்ளிகளில் desktop அல்லது laptop களின் வழியே திரைவீழ்த்திகளில்  மாணவர்களுக்கு பள்ளிகளில் போட்டு காட்ட முடியும்.



இந்த பதிவிறக்கம் செய்யும் வசதி கடந்த இரண்டு மாதங்களில் நிறுத்தி வைக்கப்பட்டு மீண்டும் இன்று முதல் செயல்பட தொடங்கி உள்ளது.



இதனை உபயோகம் செய்ய கீழ்கண்ட வழிமுறைகளை பின்பறவும்.

https://diksha.gov.in/explore


மேலே உள்ள இணைய தளத்திற்கு செல்லவும். (தங்களின் google chrome browser ல்)



2. குறிப்பிட்ட பாட நூலை காண நீங்கள் வகுப்பின் எண் (_) பாடத்தின்  பெயரை டைப் செய்யவும்.

(எ.கா. 10 ஆம் வகுப்பு கணக்கு பாடபுத்தக  structure காண 10_maths என DIKSHA explore-  search bar ல் type செய்யவும்)



3. குறிப்பிட்ட பாடநூலில்  உங்களுக்கு தேவையான பாடத்தலைப்பை பாட அலகு வரிசையில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளதில் தேர்ந்தெடுக்கவும்.



4. குறிப்பிட்ட பாட அலகில் list ஆகும் வீடியோக்களில்  தங்களுக்கு தேவையானதை  play செய்யவும்.



5. Play ஆகும் போது வீடியோவின் கீழே download symbol காட்டும் அதனை தொடுவதன்  மூலம் அந்த வீடியோவை mp4 ஆக பதிவிறக்கம் செய்துக்கொள்ள  முடியும்.



6. அதனை நீங்கள் mobile ல் download செய்திருந்தால் data cable மூலமாக laptop/desktop க்கு மாற்றி பள்ளிகளில் உள்ள திரை வீழ்த்திகளில்  வீழ்த்தி பயன்படுத்தலாம்.



Note : பாடநூல் இருப்பின் ஏதேனும் ஓர் qr scanner  (e.g. maxthon browser) மூலமாக scan செய்து குறிப்பிட்ட content ஐ நேரடியாகவும் download செய்து பயன்படுத்தலாம்.

குறிப்பு : இவை state level content team create அல்லது edit செய்த content கள் என்பதால் இவற்றை மீண்டும் தங்கள் Youtube account ல் பதிவேற்றம் செய்து share செய்வதையோ, அதன் மூலம்  வருமானம் பெருவதையோ முற்றிலும் தவிர்க்கவும்.


இன்னும் சில மாதங்களில் chrome UI கொண்டு மொத்த book structure ஐயும் download செய்து offline ல் பயன்படுத்தும் option வரும் என்பதால் தேவையில்லாமல் வீடியோக்களை  download செய்து share செய்வதையும்  தவிர்க்கவும்.


தனிப்பட்ட download களுக்காக  மட்டும் இந்த வசதியை பயன்படுத்த ஆசிரியர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இப்படிக்கு.
இரா. ஜெகநாதன்
TN QR code (DIKSHA)
State Point of contact(SPOC).

பகிர்வு:

பாஸி ஜி

ஜூன் மாதத்தில் பயிற்சிகள் நடைபெறவுள்ள நாட்கள் (Training Days in June Month)

 

1-5 வகுப்புகள்


எண்ணும் எழுத்தும் பயிற்சி - ஜூன்6 முதல் 10வரை - 5நாட்கள் (1-3 வகுப்புகள் கையாளும் ஆசிரியர்கள்)


Cluster Level Meeting  (ஜூன் 18 - 1நாள்)


Spoken English - ஜூன் 23 & 24 - 2 நாட்கள் (4-5 வகுப்புகள் கையாளும் ஆசிரியர்கள்)



6-8 வகுப்புகள்


STEM - ஜூன் 17 - 1நாள் (கணிதம் & அறிவியல் ஆசிரியர்கள்)


Block Level Meeting - ஜூன் 18 - 1நாள்


Spoken English - ஜூன் 24 - 1 நாள் (ஆங்கில ஆசிரியர்கள்)

TPF/GPF Account Slip 2021-2022ஆம் நிதியாண்டின் TPF account slip/GPF account slip பதிவிறக்கம் செய்யலாம்


கணக்கீட்டுத்தாள் பதிவிறக்கம் செய்ய 

👇

CLICK HERE 


மேலே உள்ள லிங்க் மூலம் சென்று தங்களது GPF/TPF எண் மற்றும் suffix, மற்றும் கடவுச்சொல்லாக தங்களது பிறந்த தேதியை (Date of birth) உள்ளீடு செய்யுங்கள்.


ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்ணிற்கு நான்கு இலக்க OTP  எண் வரும். 


அதனை உள்ளீடு செய்தால் உங்கள் கணக்கீட்டு தாளை பதிவிறக்கம் (download) செய்யலாம்

Monday, 23 May 2022

NEET EXAM PREVIOUS QUESTION PAPER WITH ANSWER 2005 TO 2021


👉 முதலில் கீழே கொடுக்கப்பட்ட லிங்க் மூலம் PDF டவுன்லோட் செய்யவும் 




👉 PDF ல் கொடுக்கப்பட்ட ஆண்டுகள் அடிப்படையில் உங்களுக்கு தேவையான ஆண்டுகளுக்கு எதிரில் உள்ள CLICK HERE அழுத்தி உங்களுக்கு தேவையான வினாத்தாள் பதிவிறக்கம் செய்யவும் 




👉 முதலில் உள்ள பக்கங்களில் வினாத்தாளும் கடைசி பக்கத்தில் விடையும் கொடுக்கப்பட்டுள்ளது 





👉 மாணவர்கள் பொறுமையாக படித்து பயன்பெற வாழ்த்துகள் 




PDF பதிவிறக்கம் செய்ய 

👇👇





TODAY NEW POST


10 ஆம் வகுப்பு 

கணக்கு 

தேற்றங்கள்

👇👇

CLICK HERE TO VISIT



10 ஆம் வகுப்பு 

கணக்கு 

நிகழ்தகவு

👇👇

CLICK HERE TO WATCH



10 ஆம் வகுப்பு கணக்கு கடைசி நேரத்திருப்புதல் வினாக்கள் (5 மற்றும் 2 மதிப்பெண்)

👇👇

CLICK HERE TO VISIT




10 வகுப்பு கணக்கு முக்கோணவியல்

👇👇

CLICK HERE TO VISIT



பத்தாம் வகுப்பு கணக்கு முக்கோணவியல் பயிற்சி 6.2

👇👇

CLICK HERE TO VISIT




10th Maths UNIT-1, UNIT-2, UNIT-3

👇👇

CLICK HERE TO VISIT




எண்ணும் எழுத்தும் பயிற்சி மீண்டும் தொடங்கியது பயிற்சியினை முடிக்காத ஆசிரியர்கள் விரைந்து முடிக்கவும்

👇👇

CLICK HERE TO VISIT





10 வகுப்பு கணக்கு முக்கோணவியல்


எடுத்துக்காட்டு 6.18

👇👇

CLICK HERE TO WATCH




எடுத்துக்காட்டு 6.19

👇👇

CLICK HERE TO WATCH




எடுத்துக்காட்டு 6.20

👇👇

CLICK HERE TO WATCH




எடுத்துக்காட்டு 6.21

👇👇

CLICK HERE TO WATCH




எடுத்துக்காட்டு 6.22

👇👇

CLICK HERE TO WATCH

Sunday, 22 May 2022

10th Maths UNIT-1, UNIT-2, UNIT-3


UNIT-1

👇👇

CLICK HERE TO WATCH




UNIT-2

👇👇

CLICK HERE TO WATCH




UNIT-3

👇👇

CLICK HERE TO WATCH




TODAY NEW POST


10 ஆம் வகுப்பு 

கணக்கு 

தேற்றங்கள்

👇👇

CLICK HERE TO VISIT



10 ஆம் வகுப்பு 

கணக்கு 

நிகழ்தகவு

👇👇

CLICK HERE TO WATCH

எண்ணும் எழுத்தும் பயிற்சி மீண்டும் தொடங்கியது பயிற்சியினை முடிக்காத ஆசிரியர்கள் விரைந்து முடிக்கவும்



பயிற்சிக்கான LINK

👇👇

CLICK HERE


எண்ணும் எழுத்தும் பயிற்சி 

Module -4,5,6,7,&8

Link

👇👇

click here tovisit



TODAY NEW POST


10 ஆம் வகுப்பு 

கணக்கு 

தேற்றங்கள்

👇👇

CLICK HERE TO VISIT



10 ஆம் வகுப்பு 

கணக்கு 

நிகழ்தகவு

👇👇

CLICK HERE TO WATCH

10 ஆம் வகுப்பு கணக்கு தேற்றங்கள்


தேல்ஸ் தேற்றம் 

👇👇

CLICK HERE TO WATCH




கோண இருசமவெட்டித் தேற்றம் 

👇👇

CLICK HERE TO WATCH




பிதாகரஸ் தேற்றம் 

👇👇

CLICK HERE TO WATCH


10 ஆம் வகுப்பு கணக்கு நிகழ்தகவு


எடுத்துக்காட்டு 8.18 

👇👇

CLICK HERE TO WATCH




எடுத்துக்காட்டு 8.19 

👇👇

CLICK HERE TO WATCH




எடுத்துக்காட்டு 8.20 

👇👇

CLICK HERE TO WATCH




எடுத்துக்காட்டு 8.21 

👇👇

CLICK HERE TO WATCH




எடுத்துக்காட்டு 8.22 

👇👇

CLICK HERE TO WATCH




எடுத்துக்காட்டு 8.23 

👇👇

CLICK HERE TO WATCH




எடுத்துக்காட்டு 8.24 

👇👇

CLICK HERE TO WATCH




எடுத்துக்காட்டு 8.25 

👇👇

CLICK HERE TO WATCH


 கணிதம் கற்றலும் கற்பித்தலும் இனிமை


 YOU WIN SURE

Saturday, 21 May 2022

TODAY TNPSC GROUP II AND II-A - 2022 GENERAL TAMIL AND GENERAL ENGLISH ANSWER KEY



TAMIL ANSWER KEY 

👇👇

CLICK HERE TO WATCH




GENERAL ENGLISH

👇👇

CLICK HERE TO WATCH




General Studies 

Questions Explanation (LIVE)

👇👇




MATHS ANSWER KEY

👇👇

CLICK HERE TO WATCH




VIII STD

NMMS EXAM

RELATED POST

👇

NMMS EXAM 

மாதிரி தேர்வு 1 

வினா&விடை 

7 ஆம் வகுப்பு வரலாறு 

இடைக்கால 

இந்திய வரலாற்று 

ஆதாரங்கள்

👇👇

CLICK HERE TO VISIT



NMMS EXAM 

மாதிரி தேர்வு 2 

வினா&விடை

7 ஆம் வகுப்பு 

வட இந்திய 

புதிய அரசுகளின் தோற்றம்

👇👇

CLICK HERE TO VISIT



NMMS EXAM 

மாதிரி தேர்வு 3 

வினா&விடை

7 ஆம் வகுப்பு 

தென்னிந்திய 

புதிய அரசுகள் 

பிற்கால சோழர்களும் 

பாண்டியர்களும்

👇👇

CLICK HERE TO VISIT


NMMS EXAM 

MODEL TEST-4 

7 ஆம் வகுப்பு

'டெல்லி சுல்தானியம்'

👇👇

click here to visit



NMMS EXAM 

MODEL TEST - 5 

7 ஆம் வகுப்பு 

புவியின் உள்ளமைப்பு

👇👇

CLICK HERE TO VISIT






NMMS தேர்வு வாட்ஸ் அப் குழு 
(ஏதேனும் ஒரு குழுவில் 
இணைந்தால் போதும்)

👇👇





குறிப்பு:
அனைத்து குழுவிலும் ஒரே மாதிரியான 
செய்திகளே அனுப்பப்படும் 
எனவே மாணவர்கள் ஏதேனும் ஒரு 

குழுவில் இணைந்தால் போதும் 




NMMS 

மாதிரி தேர்வு 

அட்டவணை 

வகுப்பு: 7 

பாடம்: சமூக அறிவியல் 

பருவம்: 1

15.05.2022

இடைக்கால இந்திய வரலாற்று ஆதாரங்கள் 

16.05.2022

வட இந்திய புதிய அரசுகளின் தோற்றம் 

17.05.2022

தென் இந்திய புதிய அரசுகள் 

பிற்காலச் சோழர்களும் பாண்டியர்களும் 

18.05.2022

டெல்லி சுல்தானியம் 

20.05.2022

புவியின் உள்ளமைப்பு 

21.05.2022

நிலத்தோற்றங்கள் 

22.05.2022

சமத்துவம் 

மற்றும் 

அரசியல் கட்சிகள் 

23.05.2022

மக்கள் தொகையும் மற்றும் குடியிருப்புகளும் 

24.05.2022

உற்பத்தி